{"title":"திருநாவுக்கரசர்","description":"","products":[{"product_id":"தேவாரம்-நான்காம்-திருமுறை","title":"தேவாரம் நான்காம் திருமுறை","description":"\u003cp\u003e இதில் மொத்தம் 1,070 பாடல்களும், 113 பதிகங்களும் உள்ளன. திருவதிகை வீரட்டானத்தில் தம் சூலை நோய் நீங்க வேண்டி அவர் பாடிய \"கூற்றாயினவாறு\" எனத் தொடங்கும் புகழ்பெற்ற பதிகம் இத்திருமுறையில்தான் இடம் பெற்றுள்ளது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935928140012,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram4.jpg?v=1783931852"},{"product_id":"தேவாரம்-நான்காம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் நான்காம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல்களுக்கு எளிய நடையில் விளக்கம் தரும் நுால். நான்காம் திருமுறையில், 114 பதிகங்களும், 1,070 பாடல்களும் இடம் பெற்றுள்ளன. பாடல் பெற்ற ஊரின் சிறப்பும், தலத்தில் இறைவன் மற்றும் இறைவி பெயர், ஸ்தல மரம் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பண் பற்றிய குறிப்பையும் தருகிறது. சிவன் அருளால் நோய் நீங்கியதை, ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்று பாடியுள்ளார். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான திருவதிகை வீரட்டானம் பற்றியும் இடம் பெற்றுள்ளன. பஞ்சம் தீர்த்து படிக்காசு பெற்றது, சம்பந்தர் சந்திப்பு, மூடிய கதவை திறக்கப் பாடியது, சமணர்களை வென்றது போன்றவை தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்கள் படித்துப் பயன் பெறலாம்.– புலவர் இரா.நாராயணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936169246956,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0be1d070ca6ec80f1ee7c7c4bd00bcc6.jpg?v=1783934507"},{"product_id":"தேவாரம்-ஆறாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் ஆறாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003eபன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்\u003c\/p\u003e\n\u003cp\u003eஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்று (1,2,3) திருமுறைகளாக அமைந்தவை\u003c\/p\u003e\n\u003cp\u003eசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடுத்து\u003c\/p\u003e\n\u003cp\u003e4,5,6-ஆம் திருமுறைகளாக உள்ளவை\u003c\/p\u003e\n\u003cp\u003eநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள். நாவரசரின் ஆறாம்\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருமுறையாம் தேவாரம் நீண்ட சீர்களைக் கொண்டு,\u003c\/p\u003e\n\u003cp\u003eதாண்டகம் எனும் பேர் பெற்றுள்ளது!. இதனால் நாவரசரைத்,\u003c\/p\u003e\n\u003cp\u003e‘தாண்டகவேந்தர்’ எனத் தரணி போற்றுகிறது!.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937537343724,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7a49383fb8fd492a6fcd796f2039d7be.jpg?v=1783941529"},{"product_id":"தேவாரம்-ஆறாம்-திருமுறை","title":"தேவாரம் ஆறாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"OAafdc_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjh_uu4xs-VAxVTYPUHHfO1Ma4QuJAPegoIAggACAAIBBAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjh_uu4xs-VAxVTYPUHHfO1Ma4Q0fERegoIAggACAAIBBAC\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eதேவாரம் ஆறாம் திருமுறை (Thevaram Aaraam Thirumurai)\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e என்பது சைவ சமயக் குரவர்களில் ஒருவரான \u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eதிருநாவுக்கரசர்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e (அப்பர்) பாடிய பாடல்களின் தொகுப்பாகும். இது சிவபெருமானைப் போற்றும் பன்னிரு திருமுறைகளில் 6-வது திருமுறையாகும்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937544192236,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram6.jpg?v=1783942425"},{"product_id":"தேவாரம்-ஐந்தாம்-திருமுறை","title":"தேவாரம் ஐந்தாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"NNESvd_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiMt86iyM-VAxX2TmwGHRyLMrkQuJAPegoIAggACAAIBRAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiMt86iyM-VAxX2TmwGHRyLMrkQ0fERegoIAggACAAIBRAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eதேவாரம் ஐந்தாம் திருமுறை (Thevaram Aintham Thirumurai)\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e என்பது திருநாவுக்கரசர் (அப்பர்) சுவாமிகளால் சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்ட பதிகங்களின் தொகுப்பாகும்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937559331052,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram5.jpg?v=1783942856"},{"product_id":"தேவாரம்-ஐந்தாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் ஐந்தாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003eபன்னாட்டவரும் பணிந்து போற்றும்\u003c\/p\u003e\n\u003cp\u003eகடவுளை, இந்நாட்டவர், ‘சிவனார்’ என்பர். ஒரு\u003c\/p\u003e\n\u003cp\u003eசெயலைச் செய்யும் போதும், செயலேதுமின்றி\u003c\/p\u003e\n\u003cp\u003e‘வாளா’ இருக்கும்போதும் சிவனாரின்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடியவர், சிவனாரின் பேரையே\u003c\/p\u003e\n\u003cp\u003eசிந்தித்தவாறும், கூறியவாறும் இருப்பர்!\u003c\/p\u003e\n\u003cp\u003eபோற்றிப் பணிவர்! “நாவரசர்” என்னும் நல்லடியவர், பதிகள்தோறும் சென்று,\u003c\/p\u003e\n\u003cp\u003eசிவனாரைப் பணிந்தும், பணிகள் செய்தும் வாழ்ந்தவர் என்பதை\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர் பாடிய பதிகங்கள் வாயிலாகவும், பிறவற்றாலும்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிகிறோம்! அவர் பாடியவை, 4, 5, 6 என்னும் திருமுறைகளாக\u003c\/p\u003e\n\u003cp\u003eவகுக்கப்பட்டுள்ளன. நான்காம் திருமுறையை \u003c\/p\u003e\n\u003cp\u003eஉரையுடன் அருணா பப்ளிகேஷன்ஸ் முன்னம் வெளியிட்டு\u003c\/p\u003e\n\u003cp\u003eஉள்ளது. இப்பொழுது “ஐந்தாம் திருமுறை”, உரையுடன்\u003c\/p\u003e\n\u003cp\u003eவெளியிடுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e‘அப்பரின்’ வாழ்வில் நிகழ்ந்த ஒப்பிலாச் சிந்தை கவரும்\u003c\/p\u003e\n\u003cp\u003eவிந்தை நிகழ்வுகளை அத்துடன், திருமுறைகளில் கண்டுள்ள ஒன்று - இரண்டு -\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்று முதலாகத் தொகுத்துக் கூறும் செய்திகளை, முடிந்த வரை\u003c\/p\u003e\n\u003cp\u003eவிடாது வகுத்து விரித்து விளக்கித் ‘தொகை வகை விரி’ என்னும்\u003c\/p\u003e\n\u003cp\u003eதலைப்பில் தரப்பட்டுள்ளது! இது மற்றவர் நூல்களில் காணாத\u003c\/p\u003e\n\u003cp\u003eபெருஞ்சிறப்பாகும்! சம்பந்தர் தேவார உரையில் தந்தையும்,\u003c\/p\u003e\n\u003cp\u003e‘தராததையும்’, இதில் காணலாம்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941374935276,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c350b773c81b908fd940a187ed0b4835.jpg?v=1784003403"}],"url":"https:\/\/centaram.com\/collections\/tirunavukarasar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}