{"title":"திருஞானசம்பந்தர்","description":"","products":[{"product_id":"தேவாரம்-இரண்டாம்-திருமுறை","title":"தேவாரம் இரண்டாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’, ‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதலாகச் ‘சேக்கிழார்’ ஆக்கிய ‘மாக்கதையாம்’ ‘பெரியபுராணப்’பாக்கள் ஈறாக உள்ளவற்றைத் தொகுத்துச் “சைவத்திருமுறைகள் பன்னிரண்டு” என நம் முன்னோர் வகுத்துள்ளனர்! சிவனாரடி போற்றும் சீரடியவர், இப்பன்னிரண்டையும் தம் “கண்ணிரண்டெனவே” கொண்டு மகிழ்வர்!அன்று அவர்கள் வகுத்த முறையில் முதல் மூன்று திருமுறைகளாகச் ‘சம்பந்தர் தேவாரம்’ உள்ளது. இப்போது, இரண்டாம் திருமுறை முழுவதும் உரையுடன் வெளிவந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935084167404,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram2.jpg?v=1783927221"},{"product_id":"தேவாரம்-மூன்றாம்-திருமுறை","title":"தேவாரம் மூன்றாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகும்!”. இவற்றுள், ‘முதல் திருமுறையும்’, இரண்டாம்திருமுறையும் ‘கன்னல்சாறென’, நனிமிகு இனிமையும், எளிமையும்,வலிமையும் கொண்ட உரையுடனும், உரிய விளக்கங்களுடனும் வெளியிடப்பட்டுள்ளது! பாரினர் விரும்பும் வண்ணம், சீரிய, நேரிய உரை எழுதப்பட்டு “சம்பந்தரின்’ மூன்றாந் திருமுறை தேவாரப்பதிகங்கள்” முழுவதற்குமான உரை இப்போது வெளியாகி உள்ளது. இம்மூன்றாந் திருமுறை உரைநூலில், ‘இத்திருமுறையால் அறியலாகும் சம்பந்தரைப் பற்றிய சில செய்திகளையும், முதன் மூன்று திருமுறைகள் கொண்டு அறியலாகும்“தொகை வகை விரி” என்னும் அரிய, அறிய வேண்டியதொகுப்பு ஒன்றும் தரப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935373082860,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram3.jpg?v=1783928224"},{"product_id":"தேவாரம்-முதல்-திருமுறை","title":"தேவாரம் முதல் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபன்னிரு திருமுறைகளில் ‘முதல் மூன்று திருமுறைகள்’ ‘சம்பந்தர் தேவாரமாகும்!’. இந்நூல், சம்பந்தர் தேவாரம் “முதல் திருமுறை முழுவதுங்கொண்ட உரைநூலாகும்.” கனியினும் இனிதாய்ப், பனியினும் தண்ணிதாய், எளிதாக, வலிதாக, அழகு ஒழுகும் எழிலார் பழகு நடையில், இந்நூலில், “உரையும், வரலாற்றுக் குறிப்பும், பிறவும்” அமைந்திட, இறையருளால், முறையுறப் படைக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935532269804,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram1.jpg?v=1783928763"},{"product_id":"தேவாரம்-மூன்றாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் மூன்றாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகும்!”. இவற்றுள், ‘முதல் திருமுறையும்’, இரண்டாம்திருமுறையும் ‘கன்னல்சாறென’, நனிமிகு இனிமையும், எளிமையும்,வலிமையும் கொண்ட உரையுடனும், உரிய விளக்கங்களுடனும் வெளியிடப்பட்டுள்ளது! பாரினர் விரும்பும் வண்ணம், சீரிய, நேரிய உரை எழுதப்பட்டு “சம்பந்தரின்’ மூன்றாந் திருமுறை தேவாரப்பதிகங்கள்” முழுவதற்குமான உரை இப்போது வெளியாகி உள்ளது. இம்மூன்றாந் திருமுறை உரைநூலில், ‘இத்திருமுறையால் அறியலாகும் சம்பந்தரைப் பற்றிய சில செய்திகளையும், முதன் மூன்று திருமுறைகள் கொண்டு அறியலாகும்“தொகை வகை விரி” என்னும் அரிய, அறிய வேண்டியதொகுப்பு ஒன்றும் தரப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935995838700,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/31f0740766811f4ad522b57d1845f81d.jpg?v=1783933739"},{"product_id":"தேவாரம்-இரண்டாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் இரண்டாம்  திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’, ‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதலாகச் ‘சேக்கிழார்’ ஆக்கிய ‘மாக்கதையாம்’ ‘பெரியபுராணப்’பாக்கள் ஈறாக உள்ளவற்றைத் தொகுத்துச் “சைவத்திருமுறைகள் பன்னிரண்டு” என நம் முன்னோர் வகுத்துள்ளனர்! சிவனாரடி போற்றும் சீரடியவர், இப்பன்னிரண்டையும் தம் “கண்ணிரண்டெனவே” கொண்டு மகிழ்வர்!அன்று அவர்கள் வகுத்த முறையில் முதல் மூன்று திருமுறைகளாகச் ‘சம்பந்தர் தேவாரம்’ உள்ளது. இப்போது, இரண்டாம் திருமுறை முழுவதும் உரையுடன் வெளிவந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936281641196,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f737c078dcec28e3a256468016accee1.jpg?v=1783934835"},{"product_id":"திருஞானசம்பந்தர்-தேவாரம்-முதல்-திருமுறை","title":"திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை","description":"\u003cp\u003eபன்னிரு திருமுறைகளில் ‘முதல் மூன்று திருமுறைகள்’\u003c\/p\u003e\n\u003cp\u003e‘சம்பந்தர் தேவாரமாகும்!’.  இந்நூல், சம்பந்தர்\u003c\/p\u003e\n\u003cp\u003eதேவாரம் “முதல் திருமுறை முழுவதுங்கொண்ட\u003c\/p\u003e\n\u003cp\u003eஉரைநூலாகும்.”\u003c\/p\u003e\n\u003cp\u003eகனியினும் இனிதாய்ப், பனியினும் தண்ணிதாய், எளிதாக,\u003c\/p\u003e\n\u003cp\u003eவலிதாக, அழகு ஒழுகும் எழிலார் பழகு நடையில், இந்நூலில்,\u003c\/p\u003e\n\u003cp\u003e“உரையும், வரலாற்றுக் குறிப்பும், பிறவும்” அமைந்திட,\u003c\/p\u003e\n\u003cp\u003eஇறையருளால், முறையுறப் படைக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942523420908,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram1_73a1cb5e-b953-435e-8d02-b038935147de.jpg?v=1784012357"}],"url":"https:\/\/centaram.com\/collections\/thirugnanasambandar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}