{"title":"தா.பாண்டியன்","description":"","products":[{"product_id":"நெல்சன்-மண்டேலா-1","title":"நெல்சன் மண்டேலா","description":"\u003cp\u003eநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,\u003cspan\u003eஇன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு \u003c\/span\u003e\u003cspan\u003eமாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு. கவிதை வடிவில் காவியமாகப் படைக்கப்படும் பரிமாணம் கொண்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e திரு. பா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைதிருக்கிறார். தமிழகம் வரவேற்கும்; \u003c\/span\u003e\u003cspan\u003eபடித்துப் பயன்பெறும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785204482284,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NELSAN.jpg?v=1782384946"}],"url":"https:\/\/centaram.com\/collections\/tha-pandian.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}