{"title":"சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்","description":"","products":[{"product_id":"மூன்றாம்-உலகப்-போர்","title":"மூன்றாம் உலகப் போர்","description":"\u003cp\u003eஇப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர் ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்: புவி வெப்பமாதல் உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e“இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன்; பத்துமாதங்கள் எழுதினேன். எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை பதிவு செய்தேன்.”\u003c\/p\u003e\n\u003cp\u003e“இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக் குரல்; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும். வாசிப்பு – ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி , தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு.\"\u003c\/p\u003e\n\u003cp\u003e“வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை. அந்த உலகக் கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்த  மூன்றாம் உலகப் போர்.\"\u003c\/p\u003e\n\u003cp\u003e- வைரமுத்து\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47699178946796,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/866ae6b65b1cc73fbd840d4a77d7e309.jpg?v=1780474608"},{"product_id":"சிற்பியே-உன்னைச்-செதுக்குகிறேன்","title":"சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இது இளைஞனுக்கு உரமான மொழியில் அவனோடு உரையாடுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729114448108,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIRPEYEUNNAI.jpg?v=1781155445"},{"product_id":"கேள்விகளால்-ஒரு-வேள்வி","title":"கேள்விகளால் ஒரு வேள்வி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729121231084,"sku":null,"price":70.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KELVI2.jpg?v=1781156364"},{"product_id":"என்-தம்பி-வைரமுத்து","title":"என் தம்பி வைரமுத்து","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729301815532,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/442d247b8eeaceb310181b2fc6397241.jpg?v=1781165124"},{"product_id":"வைகறை-மேகங்கள்","title":"வைகறை மேகங்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729809195244,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_a3450d01-024f-4494-89a7-cb7cd872846d.jpg?v=1781171947"},{"product_id":"என்-பழைய-பனை-ஓலைகள்","title":"என் பழைய பனை ஓலைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால் உயிர் மயக்கும் உத்தரவாதம். 'என் பழைய பனை ஒலைகள்' சிகரத்தைத் தொட்ட ஒருவன் ஏறிச்சென்ற பாதையின் படிக்கற்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736259772652,"sku":null,"price":70.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74124ecb2a3804f76024dbc552a990d7.jpg?v=1781243404"},{"product_id":"சிகரங்களை-நோக்கி","title":"சிகரங்களை நோக்கி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736523161836,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIGARANGALAINOKI.jpg?v=1781249088"},{"product_id":"கருவாச்சி-காவியம்","title":"கருவாச்சி காவியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நாவலின் வாசிப்பின்போது  வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்க ள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946961223916,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1427545eb9e12c2816a1546186b3d66a.jpg?v=1784105982"},{"product_id":"வள்ளுவர்-மறை-வைரமுத்து-உரை","title":"வள்ளுவர் மறை வைரமுத்து உரை","description":"\u003cp\u003e\u003cspan\u003e17 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன்.திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன் நானும் கடலாகிறேன் - வைரமுத்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947045634284,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8bfaba58d4eb6c9dd69c7d17b91c25fa.jpg?v=1784106695"},{"product_id":"வைரமுத்து-சிறுகதைகள்","title":"வைரமுத்து சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும் (வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும் (மார்க்கம்), வாத்துராமனும் (கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும் (அப்பா), நடிகர் பரமேஷூம் (சிரித்தாலும் கண்ணீர் வரும்), டைகர் ராமானுஜமும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன), ஈஸ்வரியும் (அர்த்தநாரீஸ்வரி), நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்தாம். ஆனால் அவர்களின் அக உலகம்? அது நாம் அறியாதது. அந்த அக உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கின்றன இந்த தொகுப்பிலுள்ள கதைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947054350572,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e53ade5cb26ffed3faf5805120cae19c.jpg?v=1784107002"},{"product_id":"ஒரு-போர்க்களமும்-இரண்டு-பூக்களும்","title":"ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு தெறிப்பிலிருந்து ஆரம்பித்தவைதாம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த நாவலும் அப்படித்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947058249964,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f6f2efc764dcd2ef55d5e5ac0bb6ce93.jpg?v=1784107189"},{"product_id":"கள்ளிக்காட்டு-இதிகாசம்","title":"கள்ளிக்காட்டு இதிகாசம்","description":"\u003cp\u003eசாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினத்துக் கிடந்தேன்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947060019436,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ee1b9b7cded85fac64990d2dc6bc3934.jpg?v=1784107457"},{"product_id":"பாற்கடல்","title":"பாற்கடல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபாற்கடல்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மனித மனத்தின் ஆழங்கள், வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களை சிந்திக்க வைக்கும் சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாகும். வலிமையான கதையோட்டம், உயிரோட்டமிக்க கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான மொழிநடையின் மூலம் வாசகர்களை கதையின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947180867820,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAARKADAL.jpg?v=1784107720"},{"product_id":"இந்தப்-பூக்கள்-விற்பனைக்கல்ல","title":"இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎங்கள் வீட்டு மொட்டை மாடிதான் இவர் கவிதை புரியும் தவச்சாலை. தென்னை மரங்களின் அடர்ந்த பசுமையில்... அரசமரத்தின் இலைக்குலுக்கலில்... வேப்பமரத்துத் தளதளப்பில்... நிறம்மாறும் வானத்தில்... பறவைபோல் செல்லும் விமானத்தின் காட்சியில்... விமானம்போல் பறக்கும் பறவையின் காட்சியில் கலந்து லயித்துப்போய், தன்னை மறந்து கவிதை வரிகளை உதடு குவித்து உச்சரித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பரவசம் இவர் முகத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும். கண்கள் கவிதையில் தோய்ந்து மினுமினுக்கும். தீடீரென்று சிரித்து, திடீரென்று முகஞ்சுருங்கி ஏதோ ஒரு வெறியில் எழுதிக் கொண்டிருப்பார். தேநீர் எடுத்துக்கொண்டு நான் மேலே செல்வேன். எதிரே உட்காரச் சொல்லிக் கவிதை படித்துக் காண்பிப்பார். அந்த உச்சரிப்பில் உயிர் கலந்து... உணர்ச்சி குழைந்து.... கவிதை பொங்கிவரும் கம்பீரம் என்னை உருக வைத்துவிடும். கவிதை சொல்லிவிட்டு மீசையைத் தடவிக்கொண்டே என்னைப் பார்ப்பார். அந்தந்த வரிகளுக்கேற்ற பாராட்டையும் விமரிசனத்தையும் சொல்வேன். ஆறிப்போன தேநீரை மகிழ்ச்சியோடு அருந்திவிட்டு மேலும் உற்சாகமாக எழுதத் தொடங்குவார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவருடைய எழுத்தின் உத்வேகம்... ஆவேசம்... கவிதைகளை ஒரு பெருமழையாய்க் கொண்டுவந்து கொட்டும் வேகம் எல்லாம் எனக்கு மிக நன்றாய்ப் புரிகிறது; அந்தத் தீவிரம் என்னை எப்போதும் திகைக்க வைக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த நூலில் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947186438380,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2f3caf8065ab8389ac38013dadbc6088.jpg?v=1784107740"},{"product_id":"கவிராஜன்-கதை","title":"கவிராஜன் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947264753900,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAVIRAJAN.jpg?v=1784107903"},{"product_id":"வானம்-தொட்டுவிடும்-தூரம்தான்","title":"வானம் தொட்டுவிடும் தூரம்தான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு வாழ்வை வார்த்தைகளில் பதிவு செய்வதென்பது அத்தனை எளிதல்ல. கடனுக்காக கொத்தடிமைகளாகப் போய் கஷ்டப்படும் மனிதர்களின் வாழ்வியலை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்திருக்கும் கதை, வானம் தொட்டுவிடும் தூரம்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇப்படிப் பல்வேறு சிறுகதைகள் உள்ள இந்தத் தொகுப்பே இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947279073516,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/aa35138a6707aa9536b2c8844f186487.avif?v=1784107974"},{"product_id":"மகா-கவிதை","title":"மகா கவிதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிப்பேரரசு வைரமுத்துவின் புதிய நூல் மகா கவிதை. இது நிலம் - நீர் - தீ - காற்று - விண் என்ற ஐம்பூதங்கள் குறித்த ஐந்து பெருங்கவிதைகளின் தொகுப்பு. கவிதை வடிவில் எழுதப்பட்ட அறிவியல் விஞ்ஞான நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947339170028,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/04b2bbdf1acb2c98d91ae52901756e83.jpg?v=1784108181"},{"product_id":"சிகரங்களை-நோக்கி-1","title":"சிகரங்களை நோக்கி","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசிகரங்களை நோக்கி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளை அடைய விரும்பும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் சிறந்த நூல். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒழுக்கம், நேர மேலாண்மை மற்றும் நேர்மறை சிந்தனை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எளிமையாகவும் நடைமுறை உதாரணங்களுடனும் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947339268332,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIGARANGALAINOKKI.jpg?v=1784108215"},{"product_id":"ஆயிரம்-பாடல்கள்","title":"ஆயிரம் பாடல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதம்பி வைரமுத்து தமிழ்கூறு நல்லுலகில் தனித்தன்மை மிகுந்த தமிழ் ஆற்றலால் தனக்கெனத் தனியே புகழிடம் பெற்றிருப்பவர்.அவரது உயரம் எனக்கு நன்றாகத் தெரிகிறது; அவர் மேலும்மேலும் உயர்வார் என்பதும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947339858156,"sku":null,"price":540.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8abdc87de63c32551e5b5bae92a3a0ed.jpg?v=1784108358"},{"product_id":"வைரமுத்து-கவிதைகள்","title":"வைரமுத்து கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உன்னைக் கையசைத்து வாழ்க்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947342348524,"sku":null,"price":540.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d84dfaebf274a08c40c99ab97d53c5eb.jpg?v=1784108598"},{"product_id":"சிற்பியே-உன்னை-செதுக்குகிறேன்","title":"சிற்பியே உன்னை செதுக்குகிறேன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இது இளைஞனுக்கு உரமான மொழியில் அவரோடு  உரையாடுகிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947342610668,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIRPEYE.jpg?v=1784108652"},{"product_id":"இந்தக்-குளத்தில்-கல்லெறிந்தவர்கள்","title":"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் பதையல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947345461484,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KULATHIL.jpg?v=1784108865"},{"product_id":"தண்ணீர்-தேசம்","title":"தண்ணீர் தேசம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத் '' தண்ணீர் தேசம்.'' கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான். அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன். கவிதையின் உரங்களை அள்ளி விஞ்ஞானச்செடியின் வேர்களில் தூவத் துடித்திருக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947351130348,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANNERDESAM.jpg?v=1784109090"},{"product_id":"வடுகபட்டி-முதல்-வால்கா-வரை","title":"வடுகபட்டி முதல் வால்கா வரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிகளுக்கு எப்போதும் ஒரு கெட்டப்பெயர் உண்டு - அதாவது, தமிழ் நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு, தமிழைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருப்பார். உலகம் அறியாமல் உளறிக்கொண்டிருப்பர்கள்! இதை பொய்யாக்கி வைரமுத்து அவர்கள், தன் ரஷ்ய பயணத்தை எழுதி இருக்கின்றார். ரஷ்யாவை வர்ணிக்கும் விதம் அருமை அருமை........\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947413881068,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VADIKAATU.jpg?v=1784109279"},{"product_id":"பெய்யெனப்-பெய்யும்-மழை","title":"பெய்யெனப் பெய்யும் மழை","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபெய்யெனப் பெய்யும் மழை\"\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மனித உணர்வுகள், காதல், உறவுகள், நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் நுட்பமான தருணங்களை அழகிய தமிழில் பதிவு செய்யும் சிறந்த படைப்பாகும். மழையைப் போல மனதை நனைக்கும் எழுத்து நடையும், வாசகர்களை ஆழமாகத் தொடும் கதையமைப்பும் இந்த நூலின் தனிச்சிறப்பாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947423580396,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POYENAPEUUM.jpg?v=1784110130"},{"product_id":"தமிழுக்கு-நிறம்-உண்டு","title":"தமிழுக்கு நிறம் உண்டு","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதமிழுக்கு நிறம் உண்டு \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழரின் வாழ்வியல் மரபுகளை புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும் சுவாரஸ்யமான நூல். தமிழின் அழகையும் ஆழத்தையும் பல்வேறு நிகழ்வுகள், அனுபவங்கள் மற்றும் சிந்தனைகளின் வழியாக எளிமையாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947427774700,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILUKKUNIRAM.jpg?v=1784110622"},{"product_id":"வில்லோடு-வா-நிலவே","title":"வில்லோடு வா நிலவே","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகின் மிகப்பெரிய நாகரிகங்களுள் ஒன்றான திராவிட நாகரிகத்தின் பழங்கூறுகள் பயிலப் பயில நான் எத்தனை பெருமை மிக்க ஓர் இனத்தின் எச்சமான இருக்கிறேன் என்று தோளும் மனசும் எப்படித் துடிக்கின்றன தெரியுமா? இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளுயம் அறிஞர் பெருமக்களின் ஆராய்சிசி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது. காதலாலும் வீரத்தாலும் தீர்மானிக்கப்பட்ட ஒரு கலாசாரம் மீசை முறுக்கி மெல்லச் சிரிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947432984812,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VILLODUVA.jpg?v=1784110920"}],"url":"https:\/\/centaram.com\/collections\/surya-literature.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}