{"title":"ஸ்ரீ ரெங்கநாயகி பதிப்பகம்","description":"","products":[{"product_id":"பஞ்சபூதத்-தலங்கள்","title":"பஞ்சபூதத் தலங்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900351594732,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANJAPOTHAKATHAIGAL.jpg?v=1783402081"},{"product_id":"நவக்கிரக-வழிபாடும்-நன்மை-தரும்-பலன்களும்","title":"நவக்கிரக வழிபாடும் நன்மை தரும் பலன்களும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900363423980,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAVAKRAGA.jpg?v=1783402691"},{"product_id":"நாளும்-ஒரு-நடராஜர்-தோத்திரம்","title":"நாளும் ஒரு நடராஜர் தோத்திரம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900366766316,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAALUMORU.jpg?v=1783403237"},{"product_id":"பாவ-அதிபதி-பலன்கள்","title":"பாவ அதிபதி பலன்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900377940204,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAAVAATHIBATHI.jpg?v=1783404007"},{"product_id":"கந்தர்-அலங்காரம்-மூலமும்-உரையும்","title":"கந்தர் அலங்காரம் மூலமும் உரையும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகந்தர் அலங்காரம் பாடல்களும், அதற்கு தக்க விளக்கவுரையும் அமைந்துள்ள நுால். முதலில் கந்தர் அலங்காரம் பாடல்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. பின், ஒவ்வொரு துதிக்கும் தனித்தனி விளக்கம், தெளிவுரை மற்றும் சொற்களுக்கு பொருள் விளக்கம் தரப்பட்டு உள்ளது. முருகக்கடவுள் சார்ந்து தத்துவ விளக்கம் உள்ளது. முருகன் உருவ பெருமை, வேலனின் மயில், சேவலின் ஆற்றல், வள்ளியோடு இணைத்து கூறும் இனிய பாடல்களை படிக்கும் போது இன்ப உணர்வு ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற புலன்களுக்காக வருந்துவது, அறியாமை நீக்க வேண்டுவது, மாயை வாழ்விலிருந்து மீட்க கெஞ்சுவது உருக்கமாக உள்ளது. கந்தர் அலங்காரப் பாடல்களில் தெய்வீகத்தை உணர வைக்கும் நுால்.– மதி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900657811692,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c1d6beb53fc39e77aa696e9d7b374440.avif?v=1783419467"},{"product_id":"ஜாதகத்தில்-நோய்-அறிதல்","title":"ஜாதகத்தில் நோய் அறிதல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவ ரு வ து டன், இன் ன மு ம் மா ண வர் என்கிற அடிப்படையில் தொடர்ந்து\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபடித்துக் கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசெய்து அதன் பயனை ஜோதிட அபிமானிகள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநூல்கள் மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉலகில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான் ஆத்தூர் திரு. மு.மாதேஸ்வரன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅவர்கள். அவரின் சிறப்பான பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதன் பயன் .\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஜோதிட வாசகர்களுக்கே!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900658073836,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JATHAGATHIL.jpg?v=1783419424"},{"product_id":"63-நாயன்மார்களின்-வரலாறு","title":"63 நாயன்மார்களின் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003e63 நாயன்மார்களின் வரலாறு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eநாயன்மார்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்[1]. சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.[2]\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900704440556,"sku":null,"price":291.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/63.jpg?v=1783422007"},{"product_id":"நன்மை-எல்லாம்-தரும்-திருப்புகழ்","title":"நன்மை எல்லாம் தரும் திருப்புகழ்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902239916268,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/69152c1bf2ea973325ad08bea6efb951.jpg?v=1783490110"},{"product_id":"கந்த-புராணம்","title":"கந்த புராணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஆறுமுகம் கொண்டு விளங்கிய கருணையைப் பாம்பன் சுவாமிகள் அறுமுகச் சிவன் என்று குமரவேளைப் போற்றி எத்துதலும் உணரத் தக்கது. நூலின் இறுதியில் சாற்றப்பட்டுள்ள முருகப் பெருமான் விரத மகிமையானது தேனமுதாய் விளங்கி அன்பர்களை வாழ்விக்கும். இத்தகு ஏற்றமிகு கருணைபுரியும் கந்தவேளின் வரலாறு இங்கு உரைநூலாக வெளிவருகின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902282776812,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8892c9f521279487285282fc7ded34f2.jpg?v=1783490785"},{"product_id":"வளம்-பெருக்கும்-வாஸ்து-சாஸ்திரம்","title":"வளம் பெருக்கும் வாஸ்து சாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாஸ்து சாஸ்திரம் நம் நாட்டின் அரும் பெரும் சொத்துகளில் ஒன்று. இன்று அது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி தங்கள் இருப்பிடங்களை , வியாபார நிறுவனங்களை அமைத்துக் கொள்பவர்களுக்கு மன அமைதியையும் அழியாத செல்வத்தையும் இந்த சாஸ்திரம் வாரி வாரி வழங்குகிறது. இன்று வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் பலன் சொல்வதாகக் கூறி இந்த அறிய கலையை பலரும் தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் தொடங்கி விட்டனர். உண்மையிலேயே வாஸ்து சாஸ்திரம் நம்பக் கூடியதா? இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? இதைத் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி உயர்ந்தவர்கள் உண்டா என்று அடுக்கடுக்கான சந்தேகங்கள் உங்கள் மனதில் தோன்றக் கூடும். இந்தப் புத்தகம் உங்களுடைய சந்தேகங்களுக்கெல்லாம் விடை அளிப்பதுபோல மிகவும் எளிய நடையில் யாருடைய உதவியும் இன்றியே நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவி புரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902414242028,"sku":null,"price":108.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VALAMPERUMVASTHU.jpg?v=1783495577"},{"product_id":"வாஸ்து-சாஸ்திரம்","title":"வாஸ்து சாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்புத்தகத்தில் எளிமையான முறையில் வாஸ்து கொள்கைகளை அறிவியல் பார்வையில் விளக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003cspan\u003eமனை வாங்குபவர்களுக்கு எத்தகைய மனையை, எப்படி தேர்ந்தெடுப்பது என்பதிலிருந்து, யார் யார் எந்த திசைகளில் வாங்கலாம் என்பது வரை கூறப்பெற்றுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902439342316,"sku":null,"price":145.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VASTHUSASTHIRAM.jpg?v=1783496931"},{"product_id":"தினமும்-ஒரு-திருமுருகன்-தோத்திரம்","title":"தினமும் ஒரு திருமுருகன் தோத்திரம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902497013996,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THINAMUM.jpg?v=1783499074"},{"product_id":"பாவாதிபதியின்-இடம்-மாறும்-பலன்","title":"பாவாதிபதியின் இடம் மாறும் பலன்","description":"\u003ch2\u003eபாவாதிபதியின் இடம் மாறும் பலன்\u003c\/h2\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902503010540,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAAVATHIPATHIYIN.jpg?v=1783499558"},{"product_id":"சீரோவின்-நியூமராலஜி","title":"சீரோவின் நியூமராலஜி","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902507565292,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/27faea73d8bb32fb7a2f1317383bef2f.jpg?v=1783499182"},{"product_id":"முருகனின்-அறுபடை-வீடுகள்","title":"முருகனின் அறுபடை வீடுகள்","description":"\u003cp\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81\" title=\"தமிழ்நாடு\" id=\"mwBA\"\u003eதமிழ்நாட்டில்\u003c\/a\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D\" title=\"இந்து சமயம்\" id=\"mwBQ\"\u003eஇந்து சமயக்\u003c\/a\u003e\u003cspan\u003e கடவுளான \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D\" title=\"முருகன்\" id=\"mwBg\"\u003eமுருகனுக்குச்\u003c\/a\u003e\u003cspan\u003e சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D\" title=\"கோயில்\" id=\"mwBw\"\u003eகோயில்கள்\u003c\/a\u003e\u003cspan\u003e ஒவ்வொன்றும் அவருடைய \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81\" title=\"படைவீடு\" id=\"mwCA\"\u003eபடைவீடு\u003c\/a\u003e\u003cspan\u003e எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து \u003c\/span\u003e\u003cb id=\"mwCQ\"\u003eஅறுபடைவீடுகள்\u003c\/b\u003e\u003cspan\u003e என அழைக்கப்படுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902581096684,"sku":null,"price":145.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MURUGANIN.jpg?v=1783500283"},{"product_id":"மனை-சாஸ்திரமும்-வாஸ்து-லட்சணமும்","title":"மனை சாஸ்திரமும் வாஸ்து லட்சணமும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902586994924,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b9770dd7de2a65f6ddd164e0adae06f4.jpg?v=1783500551"},{"product_id":"12-ராசிகளும்-27-நட்சத்திரங்களும்","title":"12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒவ்வொரு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநட்சத்திரத்துக்கும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eதனித்தனியேயான\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுணங்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஉண்டு\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஒரு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநட்சத்திரத்தின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஒவ்வொரு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபாதமும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eவெவ்வேறு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுணங்களைக்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகொண்டவை\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஇந்த\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநட்சத்திரமானது\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eதன்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுணங்களுடன்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eராசியின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுணத்தையும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eசேர்த்து\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஉள்வாங்கிக்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகொண்டு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஅதற்கேற்ற\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபலன்களையும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eசெயல்களையும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஒருவரிடம்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eவெளிப்படுத்துகின்றன\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902678155500,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/12RASIGALUM.jpg?v=1783505425"},{"product_id":"திருச்செந்தூர்-திருப்புகழ்-மூலமும்-உரையும்","title":"திருச்செந்தூர் திருப்புகழ் மூலமும் உரையும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902689689836,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4bafa64bade4e5058312e90524339345.jpg?v=1783505948"},{"product_id":"ஜாதகத்தில்-ஆயுள்-அறிதல்","title":"ஜாதகத்தில் ஆயுள் அறிதல்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902696079596,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8edc8f4fc2342ee8ba8c5d3e1096c16e.jpg?v=1783506212"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sree-renganayagi-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}