{"title":"சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்","description":"","products":[{"product_id":"வெற்றிக்கொடிகட்டு","title":"வெற்றிக்கொடிகட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுனைவர் நாகூர்ரூமி தனது 25 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவத்தால் தலைமுறைகள், பாடத்திட்டங்கள்,இவற்றைத்தாண்டி சிந்திக்கக்கூடியவர் .ஒரு மாணவன் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேறும்பொழுது கடமைகள் அவனைத்துரத்துவது போலவே , எதிர்காலக் கனவுகளும் அவனைத் தடுமாறச் செய்கின்றன .அவன் நிதர்சனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இலக்கிலிருந்து அவனை வெகுதூரத்திற்கு விலகிச்செல்ல வைத்துவிடுகின்றன என்பதை நன்கு உணர்ந்தவர் ரூமி.அதனால் இளைஞர்களுக்கும் அவர்களை வழிநடத்திச்செல்லும் நிலையிலுள்ள பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47644012937452,"sku":null,"price":105.28,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ffc79c98f40c6a734766b4098ab378ec.jpg?v=1779180989"},{"product_id":"அர்த்தசாஸ்திரம்","title":"அர்த்தசாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர், கௌடில்யர் என்கிற பெயர்களும் உண்டு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47644157116652,"sku":null,"price":432.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c22c5ba4711635883a41d7d9aaf1ce8b.jpg?v=1779181653"},{"product_id":"ஸ்டீவ்-ஜாப்ஸ்","title":"ஸ்டீவ் ஜாப்ஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆப்பிள் என்றால் ஆதம் நினைவுக்கு வருவார். அப்புறம் நியூட்டன். அடுத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான்! இன்று ஆப்பில் கம்ப்யூட்டர்கள் உலகை ஆள்கின்றன. அதன் அழகும் பயன்பாடும் உறுதி தன்மையும் அத்தனை பேரையும் வாய்பிளக்கச் செய்கின்றன. இந்தப் பெட்டிச்சாத்தானின் பிதா, ஸ்டீவ் ஜாப்ஸ். சிறு வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பட்ட கஷ்டங்களும் அடிகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு வேலை உணவுக்கான தேடலில் தொடங்கி, ஆன்மிகத் தேடல் வழியே ஆப்பிள் தேடலில் வந்து நின்றவர். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47644425257196,"sku":null,"price":313.02,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/170f4f4ed14deacc7a24bb255bda4e03.jpg?v=1779182215"},{"product_id":"சுந்தர்-பிச்சை-புதிய-நம்பிக்கை","title":"சுந்தர் பிச்சை: புதிய நம்பிக்கை","description":"\u003cdiv\u003eஉலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழிநடத்தப்போகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை\u003c\/div\u003e\n\u003cdiv\u003e2015 ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி, அடக்கமான ஒரு தொழில்நுட்ப வல்லுனர், பெரும் ஐடி நிறுவனமான கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் ஐஐடி காரக்பூரில்\u003c\/div\u003e\n\u003cdiv\u003eபடித்தவர். சுந்தர் பிச்சையின் நியமனத்தை எதிர்பார்க்க முடியாதது என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில் கூகிளில் இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கின்றன.\u003cspan\u003e \u003c\/span\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47644609708268,"sku":null,"price":125.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f366b0e7089433ca825a84e9103de705.webp?v=1779183136"},{"product_id":"இந்த-விநாடி","title":"இந்த விநாடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eயூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்து கொண்டிருந்த போது ஒரு நண்பர் என்னை மதிப்பீடு செய்ய சில கேள்விகள் கேட்டார்.ஒரு பூ - அரளி என்றேன். ஒரு பறவை - வல்லூறு என்றேன். இப்படியே பதில் தொடர, சிந்தனையை மாற்றுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றார். சிந்தனையை மட்டுமல்ல. தலைகீழாய் போட்டுக் கொண்டிருந்த கையெழுத்தையும் மாற்ற வாழ்க்கை மாறியது. எண்ணங்கள் தான் வாழ்க்கை. நான் உணர்ந்ததை நீங்களும் உணர்ந்து கொள்ள உங்களுக்கு இந்தப் புத்தகம்.- அகத்தியன், திரைப்பட இயக்குனர்,**நல்லவன் வாழ்வான் - என்பது உலக நியதி.நல்ல நூல்கள் படித்தவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் - என்பது பொது நியதி.நாகூர் ரூமியின் “இந்த வினாடி” - இன்றைய வேகமாக, ‘டென்ஷன்’ போட்டி நிறைந்த சூழலுக்கு ஏற்ற நல்ல மருத்துவ நூல்- நடிகர் சிவக்குமார்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697025368300,"sku":null,"price":313.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INTHAVINADI.jpg?v=1780374700"},{"product_id":"கிறுக்கு-ராஜாக்களின்-கதை","title":"கிறுக்கு ராஜாக்களின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசூட்டி மகிழ்ந்த ஒரு தலைவர். இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்து அரசியல் ஆட்டம் காட்டிய ஒரு ராணி. தம் வாழ்நாளில் 1171 பிள்ளைகளுக்கு தகப்பனாகி, பெருஞ்சாதனை புரிந்த ஒரு சுல்தான். மதவாதத்தாலும் மூடநம்பிக்கைகளாலும் தேச மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் செய்த ஒரு சர்வாதிகாரி. இன்னும் இன்னும்... இந்தப் புத்தகம், இப்படிக்கூட இந்த மண்ணில் ஆண்டு அட்டூழியம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்களா என்று பதைபதைக்கச் செய்யும் மனித அரக்கர்களின் வரலாற்றைப் பேசுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697033232620,"sku":null,"price":480.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KIRUKKU.jpg?v=1780375398"},{"product_id":"உணவு-சரித்திரம்-2","title":"உணவு சரித்திரம் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால் , புதிய , புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697035002092,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVU.jpg?v=1780375800"},{"product_id":"ப்ளிங்க்-சிந்திக்காமலேயே-சிந்திக்கும்-ஆற்றல்","title":"ப்ளிங்க்: சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்","description":"\u003cdiv dir=\"auto\"\u003eமால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல்.\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697037623532,"sku":null,"price":657.06,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLING.jpg?v=1780376092"},{"product_id":"உணவு-சரித்திரம்-பாகம்-3","title":"உணவு சரித்திரம் - பாகம் 3","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"54\" data-end=\"85\"\u003e\"உணவு சரித்திரம் – பாகம் 3\"\u003c\/strong\u003e என்பது நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களின் பின்னால் மறைந்திருக்கும் உலக வரலாறு, சமூக மாற்றங்கள், அரசியல், வர்த்தகம் மற்றும் பண்பாட்டு பரிணாமங்களை சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விளக்கும் சிறந்த நூலாகும். உணவின் வரலாறு என்பது மனித நாகரிகத்தின் வரலாறே என்பதை ஆசிரியர் முகில் எளிமையாகவும் சுவைபடவும் எடுத்துரைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697038639340,"sku":null,"price":469.06,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVUSARITHIRAM3.jpg?v=1780376612"},{"product_id":"உணவு-சரித்திரம்","title":"உணவு சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"44\" data-end=\"65\"\u003e\"உணவு சரித்திரம்\"\u003c\/strong\u003e என்பது நாம் தினமும் உண்ணும் உணவுகளின் பின்னால் மறைந்திருக்கும் உலக வரலாறு, நாகரிக வளர்ச்சி, வர்த்தகம், அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை சுவாரஸ்யமான தகவல்களுடன் அறிமுகப்படுத்தும் அரிய நூலாகும். உணவின் வரலாறு என்பது மனிதகுலத்தின் வரலாறே என்பதை ஆதாரங்களுடனும் எளிமையான நடையிலும் ஆசிரியர் முகில் விளக்குகிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697052664044,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNAVUSARITHRAM.jpg?v=1780377056"},{"product_id":"what-we-dont-say-out-loud","title":"\"What We Don't Say Out Loud","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"86\" data-end=\"118\"\u003e\"What We Don't Say Out Loud\"\u003c\/strong\u003e is a heartfelt collection of reflections that gives voice to the emotions people often keep hidden—grief, love, loneliness, healing, hope, and self-discovery. Through deeply relatable writing, the book reminds readers that the feelings they struggle to express are shared by many, offering comfort and reassurance during life's most challenging moments.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697060888812,"sku":null,"price":313.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/WHATWE.jpg?v=1780377385"},{"product_id":"unnai-அறிந்தால்","title":"UnnAI அறிந்தால்","description":"\u003cp\u003e\u003cspan\u003eAI உங்கள் வேலையைப் பறிக்கப் போவதில்லை; ஆனால் AI தெரிந்த ஒருவர் உங்கள் வேலையைப் பறிக்கக்கூடும்! தொழில்நுட்பம் என்பது இனி சிலருக்கு மட்டுமானதல்ல; அது நம் அனைவருக்குமானது. உலகை மாற்றிக்கொண்டிருக்கும் 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' (AI) எனும் மாயக்கண்ணாடியை, ஒரு பாமரத் தமிழனும் புரிந்துகொள்ளும் வகையில் உடைத்துக்காட்டுகிறது இந்தப் புத்தகம். தஞ்சாவூர் விவசாயி முதல் திண்டுக்கல் ஆசிரியை வரை, ஒரு சாமானியனின் அன்றாட வாழ்வில் AI எப்படியெல்லாம் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது என்பதை மிக எளிய கதைகளுடன் விளக்குகிறார் சாமுவேல் மாத்யூ. இது வெறும் தொழில்நுட்பப் புத்தகம் அல்ல; பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையை ஊட்டி, உங்களை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு வழிகாட்டி. இந்தப்புத்தகம் உங்களுக்காகத் திறக்கும் புதிய கதவுகள்: சிக்கலான AI கருவிகளை எளிய தமிழில் புரிந்துகொள்ளலாம். கல்வி, விவசாயம், மருத்துவம், வியாபாரம் என அனைத்துத் துறைகளிலும் ஏஐ-யின் மாயாஜாலங்கள். வேலையைச் சுமையின்றி முடிக்க உதவும் 'ப்ராம்ப்ட்' (Prompt) எனும் மந்திரக்கோல். பிரத்யேகமான www.unnai.in இணையதளம் மூலம் புத்தகம் தாண்டிய நேரடிப் பயிற்சி. எதிர்காலம் என்பது அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கோ, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கோ மட்டும் சொந்தமானதல்ல; மாறாக, காலத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்பவர்களுக்கே! பழைய தெருக்களில், புதிய கனவுகளுடன் நடைபோடத் தயாராகுங்கள். 'உன்னை அறிந்தால்'... உலகம் உனக்குக் கீழ்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697067639020,"sku":null,"price":469.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UNNAI.jpg?v=1780377766"},{"product_id":"பயண-சரித்திரம்-பாகம்-2","title":"பயண சரித்திரம் - பாகம் 2","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"53\" data-end=\"83\"\u003e\"பயண சரித்திரம் – பாகம் 2\"\u003c\/strong\u003e உலக வரலாற்றை மாற்றிய கடல்வழிப் பயணங்கள், ஐரோப்பிய நாடுகளின் எழுச்சி மற்றும் காலனியாதிக்கத்தின் தொடக்கத்தை ஆழமாக ஆராயும் வரலாற்று நூலாகும். கி.பி. 1394 முதல் 1488 ஆம் ஆண்டு நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) கண்டுபிடிக்கப்படும் காலம் வரை நடைபெற்ற முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரங்களுடனும் சுவாரஸ்யமான நடையிலும் ஆசிரியர் முகில் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697076617452,"sku":null,"price":626.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAYANA.jpg?v=1780378283"},{"product_id":"ப்ளீஸ்-இந்தப்-புத்தகத்தை-வாங்காதீங்க-பாகம்-2","title":"ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!  (பாகம் 2)","description":"\u003cp\u003e\u003cspan\u003eப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697217224940,"sku":null,"price":135.36,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLZINTHABOOK.jpg?v=1780380928"},{"product_id":"ப்ளீஸ்-இந்த-புத்தகத்தை-வாங்காதீங்க","title":"ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க","description":"\u003cp\u003eப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!\u003c\/p\u003e\n\u003cp\u003eப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697219322092,"sku":null,"price":166.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLZINTHA.jpg?v=1780381306"},{"product_id":"ஜென்-தத்துவக்-கதைகள்","title":"ஜென் தத்துவக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cb\u003eஜென் தத்துவக் கதைகள்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஇதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான் சுமந்து கொண்டிருக்கும் கருத்தை முழுவதுமாகவும் மிகத் தெளிவாகவும் விளக்க வேண்டிய கடமையிருக்கிறது. அதுதான் அந்தப் புத்தகத்தின் பிரதான நோக்கமாகவும் இருக்கவேண்டும். இதைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.உலகின் மாபெரும் தத்துவக் கடல் என்று போற்றப்படுவது இந்து மதம். ஆனால் இந்து மத ஆராய்ச்சியாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவை ஜென் கோட்பாடுகள். வழக்கத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஜென் குரு கதைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு மகத்தான உண்மை பொதிந்திருக்கும். ஒரு மாபெரும் பிரபஞ்சத்தின் தத்துவம் அந்தக் கதையின் மூலம் உணர்த்த முயற்சிக்கப்பட்டிருக்கும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697221812460,"sku":null,"price":313.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JENTHATHUVA.jpg?v=1780381944"},{"product_id":"அதே-வினாடி","title":"அதே வினாடி","description":"\u003cp\u003e\u003cb\u003eஅதே வினாடி\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்’றால் அது இந்த நூலில்தான். ஆமாம். நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும். படித்துப் பாருங்கள்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697223385324,"sku":null,"price":313.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHEVINADI.jpg?v=1780382187"},{"product_id":"சிந்தித்த-வேளையில்","title":"சிந்தித்த வேளையில்...","description":"\u003cp\u003eசாதாரண நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான கருத்துகளை நகைச்சுவை, தர்க்கம் மற்றும் அனுபவங்களுடன் இணைத்து சுவாரஸ்யமாக விளக்கும் சுஜாதாவின் எழுத்து, வாசகர்களை புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு புதிய சிந்தனையை விதைத்து, அறிவையும் வாசிப்பு மகிழ்ச்சியையும் ஒருசேர வழங்குகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697224138988,"sku":null,"price":344.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SINTHITHAVELAYIL.jpg?v=1780382496"},{"product_id":"பேரரசர்-அசோகர்","title":"பேரரசர் அசோகர்","description":"\u003cp\u003eஇந்திய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மௌரியப் பேரரசின் மாமன்னர் அசோகரின் வாழ்க்கை, ஆட்சி, சிந்தனை மற்றும் தர்மக் கொள்கைகளை விரிவாக அறிமுகப்படுத்தும் சிறந்த வரலாற்று நூல் இது. கலிங்கப் போரின் கொடூரத்தை நேரில் கண்டு மனமாற்றம் அடைந்த அசோகர், வன்முறையைத் துறந்து அன்பு, அமைதி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை உலகிற்கு எடுத்துரைத்த விதத்தை இந்நூல் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அவரது கல்வெட்டுகள், நிர்வாகத் திறன், புத்த மதப் பரப்பல் மற்றும் இந்திய வரலாற்றில் அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் ஆகியவற்றை ஆதாரபூர்வமாக அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒரு அரிய வழிகாட்டியாக அமையும். வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் தலைமைத்துவத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697233051884,"sku":null,"price":480.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERARASAR.jpg?v=1780383320"},{"product_id":"மந்திரச்-சாவி","title":"மந்திரச் சாவி","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமந்திரச் சாவி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மனதின் சக்தியை உணர்ந்து, வாழ்க்கையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கிக் கொள்ள வழிகாட்டும் சுயமுன்னேற்ற நூல். எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களை சரியான முறையில் வழிநடத்தினால், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை எளிய எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697285841132,"sku":null,"price":166.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANTHIRA.jpg?v=1780385256"},{"product_id":"கோவில்-நுழைவுப்-போராட்டம்","title":"கோவில் நுழைவுப் போராட்டம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகோவில் நுழைவுப் போராட்டம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தீண்டாமை, சாதி அடக்குமுறை மற்றும் சமூக அநீதிக்கு எதிராக தென்னிந்தியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் நுழைவுப் போராட்டங்களை ஆவணங்களுடனும் வரலாற்றுச் சான்றுகளுடனும் பதிவு செய்யும் முக்கியமான நூல். வைக்கம், குருவாயூர், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த தலைவர்கள், மக்களின் தியாகங்கள் மற்றும் சமத்துவத்திற்காக நிகழ்ந்த சமூக மாற்றங்களை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697309499628,"sku":null,"price":1044.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KOVILNULAIVU.jpg?v=1780386166"},{"product_id":"மேனேஜ்மென்ட்-உங்கள்-உள்ளங்கையில்","title":"மேனேஜ்மென்ட் உங்கள் உள்ளங்கையில்!","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமேனேஜ்மென்ட் உங்கள் உள்ளங்கையில்!\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மேலாண்மை என்றால் என்ன, அதை அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் எவ்வாறு திறம்படப் பயன்படுத்தலாம் என்பதை எளிய நடையில் விளக்கும் பயனுள்ள நூல். திட்டமிடல், தலைமைத்துவம், நேர மேலாண்மை, முடிவெடுக்கும் திறன், குழு ஒருங்கிணைப்பு மற்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் நுணுக்கங்கள் போன்ற மேலாண்மையின் முக்கியக் கருத்துகளை நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697338663148,"sku":null,"price":521.17,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANAGEMENT.jpg?v=1780386740"},{"product_id":"ஹிட்லர்-சொல்லப்படாத-சரித்திரம்","title":"ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஹிட்லர்: சொல்லப்படாத சரித்திரம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது உலக வரலாற்றில் மிகுந்த சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான அடால்ஃப் ஹிட்லரின் வாழ்க்கை, அரசியல் எழுச்சி, நாசி ஆட்சியின் உருவாக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பின்னணியை வரலாற்றுப் பார்வையில் ஆராயும் நூல். அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், போர் உத்திகள், உலக நாடுகளில் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் மனிதகுலம் சந்தித்த பேரழிவுகள் ஆகியவற்றை ஆவண ஆதாரங்களுடன் இந்நூல் விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697342234860,"sku":null,"price":657.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/HITLER.jpg?v=1780389188"},{"product_id":"சீன-ஞானி-கன்பூசியஸ்","title":"சீன ஞானி கன்பூசியஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசியசின் கருத்துக்களைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சீன மக்களில் கோடிக்கணக்கானோர் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டனர்.இவருக்கு நன்றி செலுத்தும் நிமித்தமாகத்தான் சீன மக்கள் இவரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி, இவர் பெயரால் மதமொன்றையும் நிறுவி 2500 ஆண்டுகாலமாகக் கட்டிக்காத்து வருகிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697349411052,"sku":null,"price":626.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CONFUSE.jpg?v=1780389586"},{"product_id":"சாணக்கியரின்-அர்த்த-சாஸ்திரம்","title":"சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697367236844,"sku":null,"price":730.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANAKEYARINARTHA.jpg?v=1780389826"},{"product_id":"பயண-சரித்திரம்","title":"பயண சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cb\u003eபயண சரித்திரம்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன.கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நி\u003cspan\u003eகழ்ந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697391681772,"sku":null,"price":657.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAYANA2.jpg?v=1780390221"},{"product_id":"நேர்-நேர்-தேமா","title":"நேர் நேர் தேமா","description":"\u003cp\u003e\u003cb\u003eநேர் நேர் தேமா\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697454072044,"sku":null,"price":281.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NERNERTHEMA.jpg?v=1780391908"},{"product_id":"சிறகை-விரிப்போம்","title":"சிறகை விரிப்போம்","description":"\u003cp\u003e\u003cb\u003eசிறகை விரிப்போம்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eவானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை... அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம்வரை, மருத்துவம் முதல் மகத்துவம்வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697459577068,"sku":null,"price":313.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIRAGAI.jpg?v=1780392140"},{"product_id":"செங்கிஸ்கான்","title":"செங்கிஸ்கான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக - ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்த நாடோடி. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எலிகளையும், அணில்களையும், நாய்களையும் வேட்டையாடித் தின்றவர். கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் பரந்து விரிந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபரானார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697460527340,"sku":null,"price":344.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SENGIS.jpg?v=1780392605"},{"product_id":"மைசூர்-புலி-திப்பு-சுல்தான்","title":"மைசூர் புலி திப்பு சுல்தான்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமைசூர் புலி திப்பு சுல்தான்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது இந்திய வரலாற்றில் வீரமும் தன்னாட்சிக்கான உறுதியும் கொண்ட ஆட்சியாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் திப்பு சுல்தானின் வாழ்க்கை, ஆட்சி மற்றும் போராட்டங்களை விரிவாக எடுத்துரைக்கும் வரலாற்று நூல். மைசூர் அரசின் வளர்ச்சி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அவர் நடத்திய துணிச்சலான போர்கள், நிர்வாகத் திறன், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் உள்ளிட்ட அவரது புதுமையான முயற்சிகளை இந்நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697463410924,"sku":null,"price":469.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MYSOORE.jpg?v=1780392950"},{"product_id":"பகத்-சிங்","title":"பகத் சிங்","description":"\u003cdiv id=\"content\" class=\"\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"product_extra-242 tab-pane active\" id=\"product_tabs-6a1ea542b7bca\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cdiv class=\"block-wrapper\"\u003e\n\u003cdiv class=\"block-content\"\u003eபிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக் கொண்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்\u003cspan\u003eகை!\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv id=\"content-bottom\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-content-bottom-3\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-content-bottom-3-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside id=\"column-right\" class=\"side-column\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-1\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-1-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv class=\"swiper swiper-has-pages\" data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}'\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-visible swiper-slide-active\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"caption\"\u003e\n\u003cdiv class=\"price\"\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"buttons-wrapper\"\u003e\n\u003cdiv class=\"button-group\"\u003e\n\u003cdiv class=\"wish-group\"\u003e\n\u003ca class=\"btn btn-wishlist\" data-toggle=\"tooltip\" data-tooltip-class=\"module-products-82 module-products-grid wishlist-tooltip\" data-placement=\"top\" title=\"\" data-original-title=\"Add to Wish List\"\u003e\u003c\/a\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697466163436,"sku":null,"price":281.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BAGATHSING.jpg?v=1780393381"},{"product_id":"லீ-குவான்-யூ-பெருந்தலைவன்","title":"லீ குவான் யூ: பெருந்தலைவன்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eலீ குவான் யூ: பெருந்தலைவன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது நவீன சிங்கப்பூரின் சிற்பியாகப் போற்றப்படும் லீ குவான் யூவின் வாழ்க்கை, தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவப் பயணத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல். சாதாரண துறைமுக நகரமாக இருந்த சிங்கப்பூரை உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றிய அவரது நிர்வாகத் திறன், உறுதியான முடிவுகள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட துணிச்சலான சீர்திருத்தங்களை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697510793452,"sku":null,"price":386.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/LEKUVAN.jpg?v=1780394987"},{"product_id":"மாவீரன்-அலெக்சாண்டர்","title":"மாவீரன் அலெக்சாண்டர்","description":"\u003cp\u003e\u003cb\u003eமாவீரன் அலெக்சாண்டர்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !\u003c\/p\u003e\n\u003cp\u003eஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர் நிச்சயம் இருப்பார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சாரப் பரிவர்த்தனைச் சாதனைகள் அற்புதமானவை, பிரமிக்க வைப்பவை. உண்மையில், இவையெல்லாம் அலெக்சாண்டர் என்ற மாபெரும் ஆளுமையின் அடையாளங்கள் மட்டுமே. இவை அனைத்தையும் தாண்டி, இன்னொரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தனைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்துவடிவில் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697518559468,"sku":null,"price":458.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAAVERAN.jpg?v=1780396909"},{"product_id":"அச்சம்-தவிர்-ஆளுமை-கொள்","title":"அச்சம் தவிர்... ஆளுமை கொள்!","description":"\u003cp\u003eவாழ்க்கையில் ஏற்படும் சவால்களை தைரியமாக எதிர்கொள்வது, தோல்வியை வெற்றிக்கான படிக்கல்லாக மாற்றுவது, நேர்மறை சிந்தனையை வளர்ப்பது மற்றும் இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிப்பது குறித்து நடைமுறை ஆலோசனைகளும் ஊக்கமளிக்கும் கருத்துகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஆகியவை ஆளுமை வளர்ச்சியின் அடித்தளம் என்பதை நூல் வலியுறுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697539465452,"sku":null,"price":239.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ACHAMTHAVIR.jpg?v=1780398824"},{"product_id":"பொசிஷனிங்","title":"பொசிஷனிங்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான். நிர்வாகவியலில் இந்த உத்திக்கு 'பொசிஷனிங்' என்று பெயர். இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அடுத்தவர் மனங்களில் உருவாக்க முடியும். ரஸ்னா நடத்திய நாடகம், உஜாலா பயன்படுத்திய உத்தி, காட்பரீஸ் காட்டிய வழி என்று மெய்யான அனுபவங்களின் வழியாக பொசிஷனிங் உத்தியை கற்று தருகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697543856364,"sku":null,"price":260.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POSITIONING.jpg?v=1780399050"},{"product_id":"கனவுகளின்-விளக்கம்","title":"கனவுகளின் விளக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' என்ற நூலும் ஒன்று. கனவுகள்  நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை. விடைகள் உங்கள் கைகளிலேயே! படித்துப் பாருங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697549820140,"sku":null,"price":208.68,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIGMENT.jpg?v=1780399289"},{"product_id":"please-dont-buy-this-book","title":"Please Dont Buy This Book!","description":"\u003cp\u003e\u003cspan\u003eI can get a good package of self-help ideals in an Indian context, not from an oldie but from a young, enthusiastic and ambitious young man. So, one can buy the book; can read it in just over sixty minutes. I am sure at least one of the chapters will trigger the reader to take him to the higher pedestal. My best wishes to the author!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47976652144876,"sku":null,"price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLZDONBUYTHIS.jpg?v=1784694144"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sixth-sense-publications.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}