{"title":"சிவரஞ்சன்","description":"","products":[{"product_id":"காலத்தின்-நாயகன்-கலைஞர்","title":"காலத்தின் நாயகன் கலைஞர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழர்களே! என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டு மரமாக மிதப்பேன். அதிலே ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால் நான் விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுவேன். நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால் வெறும் கல்லைப்போல பொடியாகி விடமாட்டேன். தேங்காய் சிதறுவதுபோல் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே, தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கே பயன்படுவேன். நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக்கட்டைகளைக் கண்டு பதறாமல், அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும் நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று கருதிக்கொள்ள வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898948272364,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALAIGAR.jpg?v=1783336744"},{"product_id":"விடுதலைப்-போரில்-தமிழகச்-செம்மல்கள்","title":"விடுதலைப் போரில் தமிழகச் செம்மல்கள்","description":"\u003cp\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D\" title=\"இந்திய விடுதலைப் போராட்டம்\" class=\"mw-redirect\" id=\"mwBA\"\u003eஇந்திய விடுதலைப்போராட்டத்தில்\u003c\/a\u003e\u003cspan\u003e தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\" title=\"சிப்பாய் கலகம்\" class=\"mw-redirect\" id=\"mwBQ\"\u003eசிப்பாய் கலகம்\u003c\/a\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D\" title=\"முதல் இந்திய விடுதலைப் போர்\" id=\"mwBg\"\u003eமுதல் இந்திய விடுதலைப் போர்\u003c\/a\u003e\u003cspan\u003e எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே \u003c\/span\u003e\u003ca rel=\"mw:WikiLink\" href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D\" title=\"பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்\" id=\"mwBw\"\u003eபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு\u003c\/a\u003e\u003cspan\u003e எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900604039404,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIDUTHALAI.jpg?v=1783416908"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sivaranjan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}