{"title":"ஷுன்மியோ மசுனோ","description":"","products":[{"product_id":"ஜென்-எளிமையாக-வாழும்-கலை","title":"ஜென்: எளிமையாக வாழும் கலை","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வில் சற்று நிதானித்து உங்களுடைய தினசரிப் பழக்கங்களையும் கண்ணோட்டங்களையும் மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுங்கள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபுகழ்பெற்ற ஜென் புத்த மதத் துறவியான ஷுன்மியோ மசுனோ, பல நூற்றாண்டுகால ஜென் தத்துவங்களை அலசி ஆய்வு செய்து, ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற வகையில், தெளிவான, நடைமுறைக்கு உகந்த, அன்றாட வாழ்வில் எளிதில் செயல்படுத்தத்தக்க 100 பாடங்களாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763137626348,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JENELIMAI_566b1239-6491-44e4-97c5-324cbc9626fc.jpg?v=1781847008"}],"url":"https:\/\/centaram.com\/collections\/shunmyo-masuno.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}