{"title":"ஷிஹாபுதீன் பொய்தும்கடவு","description":"","products":[{"product_id":"யாருக்கும்-வேண்டாத-கண்","title":"யாருக்கும் வேண்டாத கண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித வாழ்வில் சோர்ந்துபோன நிமிடங்களை புத்துணர்ச்சியுடன் எழச் செய்பவை சிஹாபுதின் கதைகளின் சாரமாய் உள்ளது. இதற்குள் இடையூறாக எந்த ஒரு தத்துவமோ, வாகப்பாட்டிலலோ எக்கதைகளிலும் இல்லை. நம் வாழ்வின் நுட்பமான தருணங்களை நேர்த்தியாக சொல்கிறது. மலையாள மூலமான இந்நூலை அதன் அடர்த்தியும், சாரமும் குறையாமல் கே. வி. ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729540595948,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YARUKKUM.jpg?v=1781169811"},{"product_id":"அது-நானாயிருந்தேன்","title":"அது நானாயிருந்தேன்","description":"\u003cp\u003eஒரு கிராமத்தின் ஏதோவொரு கோவிலின் முன்னால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபம் போன்றவர் அஷிதா. சிறு காற்றில் அணைத்து விடுமென்று தோன்றலாம். ஆனால் ஓர் ஊருக்கே வெளிச்சமாகி, காற்றில் உலையாமல் அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தத் தீபம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅஷிதா எழுதாமல் போன அனுபவ தீட்சண்யமான சுயசரிதையின் சில ஏடுகள்தான் இந்தப் புத்தகத்தில் சிதறிக் கிடக்கின்றன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841002619116,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHUNANAIRUNTHEN.jpg?v=1782713487"}],"url":"https:\/\/centaram.com\/collections\/shihabuddin-poythumkadavu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}