{"title":"ஷாஜி","description":null,"products":[{"product_id":"ஷாஜி-இசைக்-கட்டுரைகள்","title":"ஷாஜி இசைக் கட்டுரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஷாஜி எழுதும்போது உலகலாவிய இசையையும் அதன்பின் இயங்கும் மனித மனத்தையும் புரிந்துகொள்வதற்கான பல பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறு வயதிலிருந்தே அவதானித்துக் கேட்ட இசைகளின் தாக்கம் தனது வாழ்வை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்று அவர் கூறும்போது அது வாசகனின் இசை நினைவுகளாகவே உருமாறுகின்றன. எளிமையான, கவித்துவமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த இசை வாழ்வுச் சித்திரங்கள் சிறுகதைகளைவிட சுவாரசியமாகப் படித்துச் செல்லக் கூடியவை. தமிழ், இந்திய, உலக வெகுஜென இசையைப் பற்றிய இத்தகைய கட்டுரைகள் இதற்கு முன்பு தமிழில் எழுதப்பட்டதில்லை. இசை விரும்பிகள் அனைவரும் படித்து, பேணிக் காக்கவேண்டிய இந்நூல் நவீன தமிழ் எழுத்தின் முக்கிய ஆக்கங்களில் ஒன்று\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48341477753068,"sku":null,"price":620.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SHAJI.jpg?v=1789030124"},{"product_id":"சினிமா-வெறியின்-40-ஆண்டுகள்","title":"சினிமா வெறியின் 40 ஆண்டுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏழு வயதில் ஒரு வாதையாகத் தலைக்கேறியது தான் சினிமாவின் மேலான் எனது வெறி. அதற்கு பைத்தியமாக அவ்வப்போது பலவகையான பேயோட்டும் வேலைகளை முயன்று பார்த்திருக்கிறேன் எதுவுமே பலனலிக்கவில்லை சினிமா இசைக்குப் பின்னாலும் பைத்தியம் பிடித்து அலைந்தேன், ஆரம்ப காலத்தில் ஒரு பாடகனாக மாற முயன்று பார்த்திருக்கிறேன், பாடலாசிரியராக மாறவும், திரைக்கதை ஆசிரியராக மாறவும் சிலகாலம் ஆசைப்பட்டதுண்டு. எதுவுமே நடக்கவில்லை. எந்தவொரு சினிமாவையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற காலம் வந்த பின்னர்தான் எனது சினிமா வெறி சற்றே அடங்கியது. சினிமாக்கலில் நடிக்கத் தொடங்கிய பின்னர் கடுமையான சினிமா வெறியில் வாழ்ந்து கடந்து போன 40 ஆண்டுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் அந்த நினைவுக் குறிப்புகள்தாம் இப்புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48345228771564,"sku":null,"price":0.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CINEMA.jpg?v=1789116613"}],"url":"https:\/\/centaram.com\/collections\/shaji.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}