{"title":"சேது","description":"","products":[{"product_id":"ஆறாவது-பெண்","title":"ஆறாவது பெண்","description":"\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇங்கும் ஒரு மாமனும் மாமியும் இருக்கிறார்கள் . தாழ்வாரத்திலுள் பெண்பிள்ளைகளுக்கு அவர்களும் ஒவ்வொரு வகை பூக்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் . கண்ணும் காதும் விளங்காதவர்கள் ; கை கால்கள் துவண்டு போனவர்கள் , தேவையான அளவுக்கு புத்தி உறைக்காதவர்கள் . ஏதோவொரு அநாதை விடுதியிலிருந்து குதிரை வண்டியில் விடியற்காலையில் வந்து சேர்பவர்கள் . அவர்களுக்கிடையில் அமர்ந்திருக்கும்போது எல்லா உறுப்புகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதே என்னும் இறுமாப்பு எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றுவதில்லை அக்கூட்டத்தில் அவர்களைவிடவும் நாள் குறையுள்ளவளாகத்தான் இருக்கிறேன் .\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇன்னொரு விஷயத்தை மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன் . உங்கள் காதம்பரி தோற்றதில்லை ஒருபோதும் தோற்கவும் மாட்டேன் . இங்கிருந்து கிடைக்கும் அறிமுகங்களையும் அங்கிருந்து கிடைத்த சில நல்ல பழக்கங்களையும் வைத்து நான் ஒரு பூக்கடையை எப்போதாவது தொடங்குவேன் வேறொரு ஊரில் வேறொரு தோதில் . அது அனந்தராமன் வம்சத்து பூக்கடையாக இருக்காது . காதம்பரியின் பூக்கடை காதம்பரியினுடையதாக மட்டுமே அது இருக்கும் . வம்சங்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் காதம்பரி இழக்க வேண்டியது ஒன்றுமில்லையே ‘\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634257150188,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6a2411bee02413338ec06595bf65c475.jpg?v=1778837681"},{"product_id":"பாண்டவபுரம்","title":"பாண்டவபுரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசேதுவின் 'பாண்டவபுரம்' சந்தேகமில்லாமல் இந்திய எழுத்துலகில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்குள் உருவாகும் ஒரு குழ்நிலை, ஒரே சமயத்தில் பதார்த்தமாகவும் மாத்திரீ யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்களாகும் ஆச்சரி யத்தை விளக்கவே முடியாது. இடம், காலம் என்கிற படைப்பின் இரு அடிப்படைகளையுமே இல்லாமல் ஆக்கிவிடும் இந்நாவல், மாந்திரீக யதார்த்த எழுத்து வகையில் ஒரு பேய்ப்பரச்சல் நிகழ்த்தியிருக்கிறது. அந்த அளவிற்கு இது ஒரு சிறந்த நாவல் என்பதுடன், எத்தனை முறை வாசித்தாலும் புதுப்புது அனுபவங்களை அளித்துக் கொண்டே இருக்கும் படைப்புமாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873647739116,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAANDAVAPURAM.jpg?v=1782976697"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sethu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}