{"title":"செல்வக்குமார் பேச்சிமுத்து","description":"","products":[{"product_id":"கெளிமதம்","title":"கெளிமதம்","description":"\u003cp\u003eநிலத்தின் மாந்தர்கள் அரசியல்படுத்தப்பட்டாலும் அரசியல்படாதவர்களாக இருக்கிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர்தம் நம்பிக்கைகள் அவர்களை வழிநடத்துகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eவழிநடத்தப்பட்டதாலேயே பாதிக்கப்படுபவர்களாகவும், அவற்றையே கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇறுதியில் எல்லாவற்றிலும் பலியாவது....?\u003c\/p\u003e\n\u003cp\u003eதனது முதல் நாவலிலேயே மிக அழுத்தமான கதையை நிலத்தின் வழக்கு மொழியில் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736785141996,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KELIMADHAM.jpg?v=1781254762"}],"url":"https:\/\/centaram.com\/collections\/selvakumar-pechimuthu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}