{"title":"Self Motivation","description":null,"products":[{"product_id":"முன்னேற்றம்","title":"முன்னேற்றம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736348410092,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUNNETRAM.jpg?v=1781247527"},{"product_id":"நல்லதாக-நாலு-வார்த்தை","title":"நல்லதாக நாலு வார்த்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா? மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎன் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டியிருக்கிறது. பலவிதமான மனிதர்களோடு நல்லுறவு கொள்ளவேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது? மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வது? மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைவது? குடும்பம், அலுவலகம், சமூகம் என்று எங்கும் அன்போடும் பண்போடும் திகழ்வது எப்படி? வாழ்வில் எல்லாமும் பெற்று வளமோடும் மனநிறைவோடும் வாழ்வது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736553767148,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NALLATHAGA.jpg?v=1784194970"},{"product_id":"உன்னை-அறிந்தால்-இட்லியாக-இருங்கள்-3","title":"உன்னை அறிந்தால் - இட்லியாக இருங்கள் 3","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லோருக்கும் வெற்றிபெற விருப்பம் இருக்கும். புகழோடு திகழ ஆசை இருக்கும். மகிழ்ச்சியாக வாழ ஏக்கம் இருக்கும். ஆனால் இவையெல்லாம் கனவாகவே பலருக்கும் முடிந்து விடுகிறது. திறமை இருந்தும் பெரும்பாலானோரால் வெற்றி பெற முடியவில்லை. சிந்தனைகள் கூர்மையாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அசாத்தியமான கனவுகள் இருந்தும் சராசரி வாழ்க்கைதான் கிடைக்கிறது. என்ன செய்தும் வாழ்வின் பாதையை, சிந்தனையின் போக்கை மாற்ற முடியவில்லை. என்ன செய்யலாம்? அத்தனை கேள்வி களுக்கும் பதில் அளிக்கிறது இந்தப் புத்தகம் சொந்த அனுபவங்கள், சிந்திக்கத் தூண்டும் குட்டிக் கதைகள், நடைமுறை உதாரணங்கள் எனப் பல்வேறு வாதங்களுடன் வெற்றிக்கான சூத்திரங்களை எளிய மொழியில் விளக்கிச் செல்கிறார் ஆசிரியர் சோம.வள்ளியப்பன். வெற்றியைத் தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் நின்று, கவனித்து, உயர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951537045740,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4a9c426ea7851a60c87ef8224a34a090_a4d01ec7-45e2-4fe9-b055-b66a4ea564f7.jpg?v=1784182394"},{"product_id":"கம்ப்யூட்டரே-ஒரு-கதை-சொல்லு-1","title":"கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமேற்கத்திய நாடுகளில் பிரபலமான சயின்ஸ் ஃபிக் ஷனைத் தமிழுக்கு புது அறிமுகம் செய்து வைத்தவர் சுஜாதா. அறிவியலும் கற்பனையும் சுஜாதாவும் ஒன்று கலக்கும் போது சுவாரஸ்யங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பரவசங்களுக்கும் பஞ்சம் இருக்குமா? ஒவ்வொரு கதையைத் தொடங்கும் போதும், விமானம் பறக்கத் தொடங்கும் பரவச உணர்வு! முற்றிலும் எதிர்பாராத இடத்தில் கதை முடிவடையும் போது, சட்டென்று விமானம் தரையிறங்கும் பய உணர்வு படர்கிறது. சுஜாதாவின் அக்மார்க் அறிவியல் சிறுகதை தொகுப்பு. கதை சொல்லும் பாணி மட்டுமல்ல இதிலுள்ள ஒவ்வொரு கதைக் களமும் சூழலும்கூட புதிதுதான். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951622078700,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/COMPUTERE.jpg?v=1784189285"},{"product_id":"ஆளப்பிறந்தவர்-நீங்கள்","title":"ஆளப்பிறந்தவர் நீங்கள்!","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகு பார்ப்பது அவசியம். கனவில்லாமல் காரியமில்லை. உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி. எந்தத் துறையில் இருப்பவரானாலும் உங்களை அந்தத் துறையின் ‘நம்பர் 1ஆக’ மாற்றும் பணியைச் செய்கிறது இந்தப் புத்தகம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951677522156,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AALAPIRANTHA.jpg?v=1784192493"},{"product_id":"மேன்மை-கொள்","title":"மேன்மை கொள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951710322924,"sku":null,"price":176.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2564325a78c6f40252a21be8556a9ebd.jpg?v=1784193231"},{"product_id":"பிசினஸில்-தற்கொலை-செய்து-கொல்வது-எப்படி","title":"பிசினஸில் தற்கொலை செய்து கொ'ல்'வது எப்படி?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் என்னாகும்? எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்? எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்? ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிகமில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951865446636,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BISINESS.jpg?v=1784194537"},{"product_id":"உஷார்-உள்ளே-பார்","title":"உஷார் உள்ளே பார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்கள் மனத்துக்கு உண்டு. தேசத்தை ஆள விரும்புகிறீர்களா? ஆளலாம். கோடி கோடியாகச் சம்பாதித்துக் குவிக்க விரும்புகிறீர்களா? செய்யலாம். போட்டிகளில், தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறீர்களா? மிகவும் சுலபம். எல்லாம் உங்கள் மனத்தை நீங்கள் எப்படி அடக்கி ஆள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது! மனத்தை அடக்கி ஆள்வது முனிவர்களுக்கு மட்டுமே கைவந்த விஷயமல்ல. உங்களாலும் முடியும். நீங்கள் தவம் இருக்க வேண்டும். தாடி வளர்த்துக்கொண்டு தனிமை தேடிப் போக வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தபடி சாதிக்கலாம்! உள்ளுக்குள் இருக்கும் உங்கள் மனத்தைத் தூக்கி எடுத்து உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் நினைத்தபடி அதை ஆட்டிப் படைக்க முடியும்! எப்படி? அதைத்தான் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம். உங்கள் வெற்றி ஒன்றுதான் இதன் நோக்கம். அதுவும் சாதாரண வெற்றியல்ல. பிரும்மாண்டமான வெற்றி. இமாலய வெற்றி. இப்படியொரு எளிமையான, விறுவிறுப்பான புத்தகத்தை இதுவரை நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951867478252,"sku":null,"price":207.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9f28779c0339cf84c8e65c5df58ff622.jpg?v=1784195006"},{"product_id":"நல்லதாக-நாலு-வார்த்தை-1","title":"நல்லதாக நாலு வார்த்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா? மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்? என் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டியிருக்கிறது. பலவிதமான மனிதர்களோடு நல்லுறவு கொள்ளவேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது? மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வது? மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைவது? குடும்பம், அலுவலகம், சமூகம் என்று எங்கும் அன்போடும் பண்போடும் திகழ்வது எப்படி? வாழ்வில் எல்லாமும் பெற்று வளமோடும் மனநிறைவோடும் வாழ்வது எப்படி? பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் பிரபல எழுத்தாளர் சோம. வள்ளியப்பனின் இந்நூல் மனநிறைவளிக்கும் கச்சிதமான செயல் திட்டமொன்றை நம் அனைவருக்கும் வகுத்துக் கொடுக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951871639788,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NALLA3.jpg?v=1784195102"},{"product_id":"வாபி-சாபி","title":"வாபி சாபி","description":"\u003ch5 class=\"ng-binding\"\u003eஅனைத்து விஷயங்களுமே கச்சிதமற்றவை, முடிவுறாதவை மற்றும் நிலையற்றவை என்பதை எடுத்துரைக்கின்ற ஒரு ஜப்பானிய ஜென் தத்துவம்தான் வாபி சாபி. நம்முடைய வாழ்க்கை குழப்பமயமானதாக இருப்பது போன்ற உணர்வு நம்முள் எழும்போது, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும் அதன் ஊடாக இயங்குவதற்குமான ஒரு புதிய வழி இது. கச்சிதமின்மையையும் நிலையாமையையும் சுவீகரித்துக் கொள்வது நீங்கள் ஒரு மேம்பட்ட மனிதராக உருவெடுப்பதற்கு எவ்வாறு உங்களுக்கு உதவும் என்பதை இந்நூல் காட்டுகிறது.\u003c\/h5\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48160093831404,"sku":null,"price":359.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAABISAABI.jpg?v=1786683070"},{"product_id":"தனிமையில்-இருத்தல்-எனும்-கலை","title":"தனிமையில் இருத்தல் எனும் கலை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎதுவும் நிரந்தரமாக நம்முடன் தங்கியிருக்க முடியாத ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று நாம் உருவாக்கிக் வைத்துள்ள, அதிதீவிர உற்பத்தித்திறன் கோலோச்சுகின்ற சுற்றுச்சூழல் காரணமாக, நாமும், நம்முடைய வாழ்வில் இடம் பெற்றுள்ளவர்களும், ஒரு வேலை தேடியோ அல்லது பிற காரணங்களுக்காகவோ இடம் பெயர வேண்டியிருக்கிறது. அதனால், நாம் தனியாக விடப்படுகிறோம். ஆனால், இது உங்களுக்குத் தனிமையுணர்வை உருவாக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய சுயத்துடன் இருக்கிறீர்கள், அவ்வளவுதான். உங்களை உங்களுடைய தனிமைச் சிறையிலிருந்து விடுவித்து, ஏகாந்தத்தை அனுபவிப்பது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுடைய உண்மையான வழிகாட்டி நீங்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ள இந்நூல் உங்களுக்கு உதவும். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48160155173100,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANEMAYILIRUTHAL.jpg?v=1786683932"},{"product_id":"காலை-எழுந்தவுடன்-தவளை","title":"காலை எழுந்தவுடன் தவளை!","description":"\u003ch1\u003e\u003cspan\u003eஉங்களுடைய ‘செய்யப்பட வேண்டிய வேலைகள்’ பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை, இனி ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. முக்கியமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி, அவற்றை முழுமையாக முடிப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர். \u003c\/span\u003e\u003c\/h1\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48160191807724,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAALAI.webp?v=1786687894"},{"product_id":"திறமைகளை-அதிவிரைவாகக்-கைவசப்படுத்திக்-கொள்வது-எப்படி","title":"திறமைகளை அதிவிரைவாகக் கைவசப்படுத்திக் கொள்வது எப்படி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eதிறமைகளை அதிவிரைவாகக் கைவசப்படுத்திக் கொள்வது எப்படி\u003c\/strong\u003e நூல், புதிய திறமைகளை குறுகிய காலத்தில் திறம்படக் கற்றுக்கொள்ளும் நடைமுறை வழிமுறைகளை விளக்குகிறது.\u003cbr\u003eதெளிவான இலக்குகளை அமைத்தல், தொடர்ச்சியான பயிற்சி மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உத்திகளை எடுத்துரைக்கிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48162270642412,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRAMAI.jpg?v=1786690073"},{"product_id":"கவலையை-விட்டொழித்து-மகிழ்ச்சியாக-வாழ்வது-எப்படி","title":"கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபணக்கவலைகளை அறவே நீக்குவது எப்படி? · களைப்பேயின்றி என்றென்றும் இளமையாக இருப்பது எப்படி? · ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்வது எப்படி? · வேலை, தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படி? · உங்களது தனித்துவத்தை வளர்த்தெடுத்து அதைப் பேணிக்காப்பது எப்படி? என்று வாழ்க்கைத் தேவையானவற்றிற்கான பதில்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு நாவலைப் போல, படிக்க சுவாரசியமாகவும், அதே சமயம் வாழ்வில் எளிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இருக்கும். பதற்றங்களும், பயங்களும், கவலைகளும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழத் தேவையில்லை என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48162284634348,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAVALAI.jpg?v=1786690673"},{"product_id":"ஒவ்வொரு-விஷயமும்-உங்களைப்-பாதிக்க-அனுமதிக்காதீர்கள்","title":"ஒவ்வொரு விஷயமும் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்","description":"\u003cdiv class=\"qMYqUG_convSearchResultHighlightRoot\"\u003e\n\u003cdiv class=\"\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-8 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden @[53.5rem]\/main:[--thread-content-max-width:48rem] relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv dir=\"auto\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp class=\"PDq2pG_selectionAnchorContainer\"\u003e\u003cstrong\u003eஒவ்வொரு விஷயமும் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்\u003c\/strong\u003e நூல், தேவையற்ற விமர்சனங்கள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பிறரின் கருத்துகளால் மனஅமைதியை இழக்காமல் வாழ வழிகாட்டுகிறது.\u003cbr\u003eநமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை விட்டுவிட்டு, உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளும் முறைகளை எடுத்துரைக்கிறது.\u003cbr\u003eதன்னம்பிக்கை, மனவலிமை மற்றும் அமைதியான வாழ்க்கையை உருவாக்க விரும்புவோருக்குப் பயனுள்ள நூல்.\u003cspan class=\"PDq2pG_selectionAnchor\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"z-0 flex min-h-[46px] justify-start\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1\"\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48162372190444,"sku":null,"price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VISHYAM.jpg?v=1786691375"},{"product_id":"இந்தியாவை-ஆண்ட-இந்து-ஆட்சியாளர்கள்","title":"இந்தியாவை ஆண்ட இந்து ஆட்சியாளர்கள்","description":"\u003cp\u003eமனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்!தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், நம்முடைய அன்புக்குரியவர்களில் ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48164398006508,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEERA.jpg?v=1786696408"},{"product_id":"வாழ்க்கை-வாழ்வதற்கே","title":"வாழ்க்கை வாழ்வதற்கே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்! தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48164438409452,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAALKAI.jpg?v=1786698561"},{"product_id":"சுய-ஒழுங்கே-தலைவிதியைத்-தீர்மானிக்கும்","title":"சுய ஒழுங்கே தலைவிதியைத் தீர்மானிக்கும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுயமுன்னேற்றமே தலைவிதியைத் தீர்மானிக்கும்\" என்பது ஒரு உத்வேகம் அளிக்கும் புத்தகம். இது தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை எடுத்து, தங்கள் இலக்குகளை அடையவும், தங்கள் முழு திறனையும் உணரவும் தேவையான உத்திகள் மற்றும் மனநிலையை வழங்குகிறது. இந்த நூல் சுய-விழிப்புணர்வு, இலக்கு நிர்ணயம், விடாமுயற்சி, நேர்மறை எண்ணங்கள் மற்றும் சவால்களைத் தாங்கும் திறன் போன்ற முக்கிய தலைப்புகளை ஆராய்கிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48164441653484,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SUYA.jpg?v=1786699278"},{"product_id":"அதிசயங்களைச்-சாத்தியமாக்கும்-சூத்திரம்","title":"அதிசயங்களைச் சாத்தியமாக்கும் சூத்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஹால் எல்ரோட் எழுதிய “அதிசயங்களைச் சாத்தியமாக்கும் சூத்திரம்” (The Miracle Equation) என்பது, கற்பனைக்கு எட்டாத இலக்குகளை எப்படி நிஜமாக்குவது என்பதை விளக்கும் ஒரு வழிகாட்டியாகும். மிகச்சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு “அசைக்க முடியாத நம்பிக்கை” (Unwavering Faith) மற்றும் “அசாதாரணமான முயற்சி” (Extraordinary Effort) ஆகிய இரண்டு முக்கியக் காரணிகளை ஒருசேரப் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்தப் புத்தகத்தின் மையக்கருத்து. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48164918001900,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHI.jpg?v=1786701078"},{"product_id":"how-to-win-friends-and-influence-people","title":"How to Win Friends and Influence People","description":"\u003cp\u003eA timeless self-help classic that teaches practical ways to communicate effectively, build strong relationships, win people’s trust, and positively influence others in both personal and professional life.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182514712812,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/HOWTOWIN_b30d3c86-d28b-44ad-928a-63ea222cc79c.jpg?v=1786956395"},{"product_id":"do-it-today","title":"Do It Today","description":"\u003cp\u003eA practical self-help book that teaches you how to overcome procrastination, improve productivity, stay focused, and take immediate action toward achieving meaningful personal and professional goals.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182543352044,"sku":null,"price":269.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DOITTODAY.jpg?v=1786957096"},{"product_id":"the-7-habits-of-highly-effective-people","title":"The 7 Habits of Highly Effective People","description":"\u003cdiv class=\"qMYqUG_convSearchResultHighlightRoot\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-8 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden @[53.5rem]\/main:[--thread-content-max-width:48rem] relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv dir=\"auto\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp class=\"PDq2pG_selectionAnchorContainer\"\u003eA timeless self-development book that presents seven powerful habits to improve personal effectiveness, leadership, relationships, and productivity. It helps readers set clear priorities, make better decisions, and achieve lasting success.\u003cspan class=\"PDq2pG_selectionAnchor\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"z-0 flex min-h-[46px] justify-start\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1\"\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182560260332,"sku":null,"price":539.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THE7HABITSOF.jpg?v=1786957393"},{"product_id":"the-daily-stoic","title":"The Daily Stoic","description":"\u003cp\u003eFeaturing 366 daily meditations inspired by Stoic philosophers, this book offers practical lessons on wisdom, self-control, perseverance, and peaceful living. It helps readers face everyday challenges with clarity, courage, and resilience.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182646997228,"sku":null,"price":629.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THEDAILYSTOIC.jpg?v=1786957980"},{"product_id":"the-mountain-is-you","title":"The Mountain Is You","description":"\u003cp\u003eA powerful self-help book about overcoming self-sabotaging behaviours, understanding emotional barriers, and developing self-mastery. It guides readers to turn inner struggles into opportunities for healing, growth, and lasting personal transformation.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182675964140,"sku":null,"price":359.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THEMOUTAIN.jpg?v=1786958376"},{"product_id":"think-and-grow-rich","title":"Think and Grow Rich","description":"\u003cdiv class=\"qMYqUG_convSearchResultHighlightRoot\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-8 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden @[53.5rem]\/main:[--thread-content-max-width:48rem] relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv dir=\"auto\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp class=\"PDq2pG_selectionAnchorContainer\"\u003eA timeless personal-development classic that explains how clear goals, positive thinking, persistence, and disciplined action can lead to success. It offers practical principles for building confidence, developing a success-oriented mindset, and achieving financial and personal growth.\u003cspan class=\"PDq2pG_selectionAnchor\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"z-0 flex min-h-[46px] justify-start\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1\"\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182690152684,"sku":null,"price":202.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THINKBOOK.jpg?v=1786958955"},{"product_id":"the-silent-patient","title":"The Silent Patient","description":"\u003cp\u003eAfter shooting her husband, famous painter Alicia Berenson stops speaking completely. A psychotherapist becomes determined to uncover her motive and make her talk. Packed with psychological suspense, dark secrets, and a shocking final twist, this is a gripping thriller.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182715252972,"sku":null,"price":359.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THESILENT.jpg?v=1786959245"},{"product_id":"the-one-thing","title":"The ONE Thing","description":"\u003cp\u003eThis book teaches how focusing on one important priority at a time can produce extraordinary results. It offers practical guidance to eliminate distractions, improve productivity, manage time effectively, and achieve meaningful goals.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182824042732,"sku":null,"price":449.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THEONETHING.jpg?v=1786960701"},{"product_id":"who-moved-my-cheese","title":"Who Moved My Cheese?","description":"\u003cp\u003eAn inspiring story that teaches readers how to accept and adapt to changes in work and life. It helps overcome fear, recognise new opportunities, and move confidently towards success.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48182895902956,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/WHOMOVEDMYCHEESE.jpg?v=1786961090"},{"product_id":"games-people-play-the-psychology-of-human-relationships","title":"Games People Play: The Psychology of Human Relationships","description":"\u003cp\u003e\u003cspan\u003eDo you realise you, and all the people you know, play games? All the time? Sexual games, marital games, complex games that you're not even aware of as you go about your usual life? You might play games like 'Alcoholic'; or 'The Frigid Woman' at weekends, or perhaps 'Ain't it awful' or 'Kick me' while you're at work.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48189024207084,"sku":null,"price":629.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/GAMESPEOPLE.jpg?v=1787029032"},{"product_id":"the-power-of-your-subconscious-mind","title":"The Power of Your Subconscious Mind","description":"\u003cp\u003e\u003cspan\u003eThis remarkable book by Dr. Joseph Murphy, one of the pioneering voices of affirmative thinking, will unlock for you the truly staggering powers of your subconscious mind. Combining time-honored spiritual wisdom with cutting edge scientific research, Dr. Murphy explains how the subconscious mind influences every single thing that you do and how, by understanding it and learning to control its incredible force, you can improve the quality of your daily life.Everything, from the promotion that you wanted and the raise you think you deserve, to overcoming phobias and bad habits and strengthening interpersonal relationships, the Power of Your Subconscious Mind will open a world of happiness, success, prosperity and peace for you. It will change your life and your world by changing your beliefs.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48189056418028,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POWEROF.jpg?v=1787029985"},{"product_id":"meditations","title":"Meditations","description":"\u003cdiv class=\"qMYqUG_convSearchResultHighlightRoot\"\u003e\n\u003cdiv class=\"\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-8 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden @[53.5rem]\/main:[--thread-content-max-width:48rem] relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv dir=\"auto\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp class=\"PDq2pG_selectionAnchorContainer\"\u003eWritten by Roman emperor Marcus Aurelius, \u003cem\u003eMeditations\u003c\/em\u003e is a timeless classic of Stoic philosophy. Through his personal reflections, the book explores self-discipline, emotional control, resilience, duty, and inner peace. It teaches readers to focus on what they can control, accept what they cannot change, and face life’s challenges with wisdom and courage.\u003cspan class=\"PDq2pG_selectionAnchor\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"z-0 flex min-h-[46px] justify-start\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1\"\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48189089513708,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARCH.jpg?v=1787030399"},{"product_id":"the-courage-to-be-disliked","title":"The Courage to Be Disliked","description":"\u003cp\u003ePresented as a conversation between a philosopher and a young man, this book introduces the powerful ideas of Adlerian psychology. It teaches readers to overcome past limitations, stop seeking approval, accept themselves, and take responsibility for their own happiness. A thought-provoking guide to living freely, confidently, and authentically without being controlled by other people’s opinions.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48189453205740,"sku":null,"price":495.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THECOURAGE.jpg?v=1787044536"},{"product_id":"think-and-grow-rich-the-secrets-to-freedom-and-success","title":"Think and Grow Rich (The secrets to freedom and success)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eThink and Grow Rich by Napoleon Hill\u003c\/strong\u003e is a timeless self-help classic that explains how clear goals, positive thinking, persistence and disciplined action can lead to success. It offers practical principles for building confidence, overcoming obstacles and achieving financial and personal freedom.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48189747233004,"sku":null,"price":179.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THINKANDGR.jpg?v=1787048550"},{"product_id":"the-power-of-now-a-guide-to-spiritual-enlightenment","title":"The Power of Now: A Guide to Spiritual Enlightenment","description":"\u003cp\u003e\u003cstrong\u003eThe Power of Now by Eckhart Tolle\u003c\/strong\u003e is a spiritual guide that teaches readers to live fully in the present moment. It explains how to overcome negative thoughts, reduce stress and discover lasting inner peace through awareness and mindfulness.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48189781082348,"sku":null,"price":539.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/the2.webp?v=1787049235"},{"product_id":"deep-work","title":"Deep Work","description":"\u003cp\u003e\u003cstrong\u003eDeep Work by Cal Newport\u003c\/strong\u003e explains how distraction-free concentration helps us produce better results in less time. It offers practical strategies to improve focus, eliminate distractions, learn difficult skills and achieve greater professional success.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48189942989036,"sku":null,"price":359.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEEPWORK.jpg?v=1787052643"},{"product_id":"மனநிலை-வெற்றியின்-புதிய-உளவியல்","title":"மனநிலை: வெற்றியின் புதிய உளவியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தப் புத்தகத்தின் மதிப்பு கல்வி உலகத்தையும் தாண்டி விரிந்துள்ளது. திறமையை வளர்க்க விரும்பும் வணிகர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சிறப்பாக வளர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கும் இது பொருத்தமானது ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48319123685612,"sku":null,"price":563.06,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/mananilaicover_jpg_a270daf4-fad3-47bc-85e9-2f59ccec9150.jpg?v=1788775190"}],"url":"https:\/\/centaram.com\/collections\/self-motivation.oembed?page=2","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}