{"title":"சீனு ராமசாமி","description":"","products":[{"product_id":"புகார்பெட்டியின்-மீது-படுத்துறங்கும்-பூனை","title":"புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமொழியின்மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத்தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப்பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்திட்ட இவர் பின் நாட்களில்உலக சினிமாக்களில் தன்னை கரைத்துக் கொண்டார். சத்யஜித்ரே நவீன யதார்த்த கலைமரபில்தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வருகிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951531081964,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PUGARPETTI.png?v=1784180279"},{"product_id":"மாசி-வீதியின்-கல்-சந்துகள்","title":"மாசி வீதியின் கல் சந்துகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951540224236,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAASI.jpg?v=1784182706"}],"url":"https:\/\/centaram.com\/collections\/seenu-ramasamy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}