{"title":"சதீஷ் கிருஷ்ணமூர்த்தி","description":"","products":[{"product_id":"பிசினஸில்-தற்கொலை-செய்து-கொல்வது-எப்படி","title":"பிசினஸில் தற்கொலை செய்து கொ'ல்'வது எப்படி?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் என்னாகும்? எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்? எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்? ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிகமில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951865446636,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BISINESS.jpg?v=1784194537"},{"product_id":"மார்க்கெட்டிங்-மந்திரங்கள்","title":"மார்க்கெட்டிங் மந்திரங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"258\" data-end=\"288\"\u003eமார்க்கெட்டிங் மந்திரங்கள்\u003c\/strong\u003e என்பது மார்க்கெட்டிங் துறையின் அடிப்படைக் கொள்கைகளையும், வெற்றிகரமான வணிக உத்திகளையும் எளிய தமிழில் விளக்கும் பயனுள்ள நூலாகும். மார்க்கெட்டிங் என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல; சிறு தொழில், நடுத்தர வணிகம், தொழில்முனைவோர் மற்றும் தனிப்பட்ட பிராண்டை உருவாக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் அவசியமான திறன் என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951875440876,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARKETTINGA.jpg?v=1784195576"},{"product_id":"பிசினஸில்-சொல்வதெல்லாம்-பொய்","title":"\"பிசினஸில் சொல்வதெல்லாம் பொய்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமார்க்கெட்டிங், ப்ராண்டிங், சேல்ஸ் மற்றும் பிசினஸில் மகா உண்மைகள் போல் நம்பப்பட்டு வரும் மெகா பொய்களைத் தோலுரித்து, ‘நாட்டாமை தீர்ப்பை மாத்து’ என்று உங்கள் தொழிலை நேர்படுத்தி, சீர்படுத்தும் ப்ராசிக்யூஷன் தரப்பு வாதம் இப்புத்தகம்! “உலகம் தட்டை”, “பூமியைச் சூரியன் சுற்றுகிறது” போன்றவை பொய்கள் என்று நமக்குப் புரிய ஒரு கோப்பர்னிகஸ் தேவைப்பட்டார். அதே போல் பிசினஸில் மகா உண்மைகள் என்று நீங்கள் நம்பி வரும் மெகா சைஸ் பொய்களை அடுக்கி அவற்றைக் கிடுக்கி போட்டு மடக்கிப் பிடித்து எடைக்குப் போட வந்திருக்கிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951877112044,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SOLVATHELLAM.jpg?v=1784195909"},{"product_id":"அனிதா-இளம்-மனைவி-1","title":"அனிதா - இளம் மனைவி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951883010284,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANITHA_d206fb42-3cae-4e46-9a04-6eb301f4f971.jpg?v=1784196426"},{"product_id":"ஸ்டார்ட்-அப்-பிசினஸில்-சக்சஸ்","title":"ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்-அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும். சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே பலர், ‘இதெல்லாம் சிலருக்குதான் சரிப்பட்டு வரும்’ என்று ஏக்கப் பெருமூச்சோடு தங்கள் கனவைக் கனவாகவே முடித்துக்கொண்டு விடுகிறார்கள். அவ்வாறு செய்யத் தேவையில்லை. துணிந்து திட்டத்தில் இறங்குங்கள் என்கிறது இந்நூல். என் ஸ்டார்ட்-அப் வெற்றி பெறுமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தெரிந்துகொண்டபிறகு என்ன செய்யவேண்டும்? முதலீட்டுக்கு எப்படி நிதி திரட்டுவது? பார்ட்னர் வைத்துக் கொள்ளவேண்டுமா அல்லது தனியாகவே ஆரம்பிக்கலாமா? எப்படி விளம்பரம் செய்வது? எப்படி வாடிக்கையாளர்களைப் பெறுவது? போட்டிகளை எப்படிச் சமாளிப்பது? பயணத்தைத் தொடங்கிய பிறகு படுகுழிகள் தென்பட்டால் என்ன செய்வது? திறமையாக நிர்வாகம் செய்வது எப்படி? நிர்வாகவியல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் ஸ்டார்ட்-அப் உலகம் பற்றிய மிகச் சிறந்த அறிமுகத்தை எளிமையாக அளிக்கிறது. ‘இந்து தமிழ் திசை’யின் இணைப்பிதழில் ‘எண்ணித் துணிக!’ எனும் தலைப்பில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951948382444,"sku":null,"price":250.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/338ac110724a8514bc86b273194407aa.png?v=1784198413"}],"url":"https:\/\/centaram.com\/collections\/satheesh-krishnamurthy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}