{"title":"சத்குரு ஜக்கி வாசுதேவ்","description":"","products":[{"product_id":"செய்-செய்யாதே","title":"செய்... செய்யாதே!","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெய்... செய்யாதே!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.  ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா...?!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e'நிச்சயம் இருக்கிறது' என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎதைச்செய்வது.... எதைச் செய்யாமல் இருப்பது.. என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள்.  எதைச் செய்தால் வாழ்க்கையின் சிகரத்தை எட்ட முடியும்?  எதைச் செய்யாமல் இருந்தால் வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்?  நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியான பாதைதானா?  நம்முடைய சிந்தனைகளும் சரியானதா?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாழ்க்கை நமக்கு வசப்பட வேண்டுமானால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாழ்க்கை, பெரும் விசித்திரங்களையும் மாய வித்தைகளையும் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது.  அவற்றைப் புரிந்து கொண்டால்தான் தெளிவு கிடைக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாழ்க்கையை வளமாக அமைத்துக்கொள்ள எண்ணற்ற கேள்விகளுகு சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் தெளிவான பதில் தருகிறார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஆனந்த விகடன் இதழ்களில் 'செய்... செய்யாதா!' என்ற தலைப்பில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த கேள்வி-பதில் பகுதி, இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅனைவரது வாழ்க்கையும் வாசமிகு பூந்தோட்டமாக இந்த நூலில் வழி காட்டுகிறார் சத்குரு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாழ்த்துக்கள்!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e-ஆசிரியர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648517914860,"sku":null,"price":136.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg.jpg?v=1779263908"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sadhguru-jaggi-vasudev.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}