{"title":"சாதத் ஹசன் மண்ட்டோ","description":"","products":[{"product_id":"அவமானம்","title":"அவமானம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும்,இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.இதுதான் சிறந்த வழி.. “என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத் தான் குறிக்கிறது….”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678846271724,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f77d36b72c212e10105f532c83c64cae.jpg?v=1779889316"},{"product_id":"மண்ட்டோ-படைப்புகள்","title":"மண்ட்டோ படைப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிலைமாதுகள் பற்றி எழுதுவதே ஆபாசம் என்றால் அவர்களின் இருப்பும் ஆபாசமானதுதான். அவர்களைப் பற்றி எழுதுவதைத் தடைசெய்வதை விரும்பினால் முதலில் அவர்களை ஒழித்துக்கட்டுங்கள். பிறகு, அவர்களைப் பற்றி எழுதுவது தானாக மறைந்துவிடும்..ஒரு விலைமாதுவின் வீடு என்பது இந்தச் சமூகம் தன்னுடைய முதுகில் சுமந்துகொண்டிருக்கும் பிணம்தான். இந்தச் சமூகம் அதை ஏதோ ஒரு இடத்தில் புதைக்கும்வரை அதைப் பற்றியான விவாதங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759612608748,"sku":null,"price":846.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANDOPADAIPUGAL.jpg?v=1781765753"},{"product_id":"சாதத்-ஹசன்-மண்டோ","title":"சாதத் ஹசன் மண்டோ கதைகள்","description":"\u003cp\u003eமண்ட்டோ தனது கருத்தைக் கதைகளில் துணிச்சலுடன் வெளிப்படுத்தியதால் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானார். ஆனால் அவர் தொடர்ந்து தனது எழுத்துக்களில் அந்தப் போக்கைக் கையாண்டார். இலக்கியம் எவ்வளவு அசிங்கமான பிரதிபலிப்பாக இருந்தாலும் சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். நான் ஏன் எழுதுகிறேன் என்ற அவரது புகழ்பெற்ற கட்டுரை, மிகைப்படுத்தல் இல்லாமல், விமர்சனத்திற்குப் பயப்படாமல் உண்மையை நேர்மையாகச் சித்தரிப்பதில் அவருக்கிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47915932188908,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SAATHAK_07645694-03a7-4897-a53d-33b6d5912109.jpg?v=1784282047"}],"url":"https:\/\/centaram.com\/collections\/saadat-hasan-manto.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}