{"title":"சா.கந்தசாமி","description":"","products":[{"product_id":"அவன்-ஆனது","title":"அவன் ஆனது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628191891692,"sku":null,"price":157.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/15a7d3b15e384909cbab346ce8236a64.jpg?v=1778655456"}],"url":"https:\/\/centaram.com\/collections\/sa-kanthasamy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}