{"title":"சு. வேணுகோபால்","description":"","products":[{"product_id":"தமிழ்ச்-சிறுகதையில்-பலகுரல்","title":"தமிழ்ச் சிறுகதையில் பலகுரல்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721138028780,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILSIRUKATHAGAL.jpg?v=1781002720"},{"product_id":"கரிப்பு-மணிகள்","title":"கரிப்பு மணிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721216934124,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARIPPUMANIGAL.jpg?v=1781003289"},{"product_id":"தனித்து-நிற்கும்-ஆளுமைகள்","title":"தனித்து நிற்கும் ஆளுமைகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723483300076,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANITHUNIRKUM.jpg?v=1781065993"},{"product_id":"நவீனத்தமிழ்த்-திறனாய்வாளர்கள்","title":"நவீனத்தமிழ்த் திறனாய்வாளர்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723495424236,"sku":null,"price":564.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAVEENA.jpg?v=1781068470"},{"product_id":"பழந்தமிழ்த்-திறனாய்வுகள்","title":"பழந்தமிழ்த் திறனாய்வுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு.வேணுகோபால் தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்துத் நிற்பவர். படைப்பெழுச்சியின் தீவிர செயல்பாட்டால் உலகத்தரமான பல சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருப்பவர். பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் பட்டவர். படைப்பிற்கு நிகரான பழந்தமிழ் ஆய்வுக்கட்டுரைகளைத் தந்திருப்பவர். வெள்ளிவீதியார், மதுரை இளநாகனார், இளங்கோவடிகள், சங்கப்பெண்கள், பரிமேலழகர், திருவள்ளுவர் முதலியோர் குறித்த புதிய பார்வையுடன் மிகச்சிறப்பான கட்டுரைகளை இந்த நூலில் தந்திருக்கிறார். பழந்தமிழ் இலக்கியத்திற்கு சு வேணுகோபால் தந்திருக்கும் பயனுள்ள தமிழ்பணி இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723803607276,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f443b677133822935d997e4aa29f2a4d.jpg?v=1781083916"},{"product_id":"தமிழ்ச்-சிறுகதை-ஆய்வுகள்","title":"தமிழ்ச் சிறுகதை ஆய்வுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு. வேணுகோபால், தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்து நிற்பவர்.தமிழ்சிறுகதை காலூன்றிய காலகட்டத்தின் அரிய பக்கங்களையும், வட்டாரத்தன்மையின் செறிவான பின்னணியில் கதைகள் உயர்ந்த இடத்தை அடைகிற தன்மைகளையும், அரசியல் சமுகப் பொருளாதார நெருக்கடிகள் கதையுலகத்தில் ஏற்படுத்திய கொந்தளிப்பான காலத்தின் வெளிப்பாடுகளையும் சிரத்தையோடு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. சிறுகதை தொகுப்பு பணிகளில் நாம் அடைந்திருக்கும் உயரம் கூடிய தரம் எந்த எல்லையில் நிற்கின்றன என்பதை சில கட்டுரைகள் ஆராய்கின்றன. சிறுகதை வரலாறு எழுதுபவர்களின் அறியாமை செய்கிற சீரழிவுகள் வாசர்களுக்கு இழைக்கும் துரோகத்தோடு வரலாற்றிற்கும் தீங்காவதை ஒரு கட்டுரை முன்வைக்கிறது. தமிழ்ச்சிறுகதையில் நாம் இன்னும் சென்று அடையவேண்டிய உயர்ந்த கனவு ஒன்று இக்கட்டுரைகளுக்குப் பின் ஒளிவீசுவது இந்நூலின் சிறப்பாக அமைந்திருக்கிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723806032108,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b5ecc1d33ab764d41f05f04a49701f0a.jpg?v=1781084216"},{"product_id":"பனங்காய்-மயிலை","title":"பனங்காய் மயிலை","description":"\u003cp\u003eபனங்காய் மயிலை மற்றும் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த தொகுப்பில் பேசப்படும் கதையில் மண், மனிதன், மாடு ஆகியவற்றுக்கிடையிலான உறவு ஒரு கலாச்சார வரலாறு. தென்னகக் கிராமங்களின் உடல் உழைப்பு, திருவிழா, வன்மம், பெருமை, இழப்பு, காத்திருக்கும் மரணம் அனைத்தும் அவருக்கே உண்டான படிம மொழியில் புதிய அனுபவத்தைத் தரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஜல்லிக்கட்டு, கிடை, வாடி, களம்பு, உடுக்கையோசை, இருள் - விடியல் என பின்னணியாக, மனிதனின் அகம்பாவமும் பயமும் ஒரே நேரத்தில் மோதுகின்றன. அரிதாகச் சொல்லப்படும் கிராம வாழ்க்கையின் அடுக்குகளை, சு.வேணுகோபால் உணர்ச்சி அலங்காரம் இன்றி, துல்லியமான மொழியால் முன்வைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736876073196,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANANGAI.jpg?v=1781257555"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-venugopal.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}