{"title":"எஸ். வையாபுரிப்பிள்ளை","description":"","products":[{"product_id":"கம்பன்-காவியம்","title":"கம்பன் காவியம்","description":"\u003cp\u003eபுதர்களை நீரூற்றி, உரமிட்டு, காந்து, வளர்க்கும் அதிகார நிறுவனங்கள் அற்புதமான தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. என்னால் ஒரு பட்டியலே தர இயலும், பகை அஞ்சித் தவிர்க்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தர் குழலில் பரிசல் புத்தக நிலையம் வெளியிடும் வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் 'கம்பன் காவியம்', கொள்வாரில்லை என்பதற்காகக் கடை விரிக்காமலும் இருக்க இயலாது. தமிழிலும் கம்பனிலும் ஆர்வம் உடையவர்கள் வாங்கி ஆதரிக்க வேண்டும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723485987052,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAMBANKAVEYAM.jpg?v=1781066732"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-vaiyapuri-pillai.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}