{"title":"எஸ்.வி. ராஜதுரை","description":"","products":[{"product_id":"பெரியார்-ஆகஸ்ட்-15","title":"பெரியார்: ஆகஸ்ட் 15","description":"\u003cp\u003e1939 ஆம் ஆண்டிலிருந்து 1953ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைகளை பெரியாரும் அவர் இயக்கத்தினரும் எதிர் கொண்ட முறை\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டாம் உலகப்போரின் போது காந்தி,சுபாஷ் சந்திர போஸ்,அம்பேத்கர்,பெரியார் ஆகியோர் கடைபிடித்த நிலைப்பாடுகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eபெரியார் - அம்பேத்கர் உறவுகள் பெரியாருக்கும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் இருந்த உறவுகளும் முரண்பாடுகளும்\u003c\/p\u003e\n\u003cp\u003e\"அகஸ்ட் 15\" பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல் காந்தி கொலை தொடர்பாக பெரியார் வெளியிட்ட கருத்துக்கள் என\u003c\/p\u003e\n\u003cp\u003eஇன்னும் பல அறிய செய்திகளுக்கு அறிவார்ந்த விளக்கம் தரும் இந்நூல் பெரியார் இயக்கத்தை அறிந்துகொள்வதற்கான ஒரு பெரும் பங்களிப்பு...\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830392799468,"sku":null,"price":1034.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEREYARAGUGUST.jpg?v=1782476886"},{"product_id":"பொருளாதாரம்-பற்றி-என்-மகளுக்கு-அளித்த-விளக்கம்","title":"பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தொடங்கி, கிரேக்க, ஆங்கில, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியப் படைப்புகள், தொன்மங்கள், அறிவியல் -புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன் மகளுக்குப் பொருளாதாரத்தைக் கற்பிப்பது போன்ற நூதன முறையில் கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளர் யானிஸ் வருஃபாகிஸ் எழுதியுள்ள இந்த நூல், முதலாளியப் பொருளாதாரம், அது இயங்கும் விதம், அதன் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கூறுகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவற்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிவந்த யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis), 2015இல் ‘ஸிரிஸா' என்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி கிரீஸில் ஆட்சி அமைத்தபோது அதில் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ‘ஐரோப்பாவில் ஜனநாயகத்துக்கான இயக்கம் (Democracy in Europe Movement) என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான வருஃபாகிஸ், பொருளாதாரம் பற்றியும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உலகில் செலுத்திவரும் ஆதிக்கம்பற்றியும் பல நூல்களை எழுதியிருக்கிறார். தற்போது ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925816754412,"sku":null,"price":291.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/311b499025b5217a899cbc39b679a041.jpg?v=1783757518"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-v-rajadurai.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}