{"title":"சு. தியடோர் பாஸ்கரன்","description":"","products":[{"product_id":"விண்ணளந்த-சிறகு","title":"விண்ணளந்த சிறகு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை என்பது தமிழ்ச் சூழலில் கடந்த 10-15 ஆண்டுகளாகத்தான் கவனம் பெற்றுவருகிறது. நெடிய பாரம்பரியமும் சூழலியல் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமீபகாலமாக மட்டுமே கவனம் பெற்றிருப்பது சற்றே முரணானது. சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை சமீப காலத்தில் பரவலாவதில், சூழலியல் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635971997932,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/db3dbeee550f4f0115165f1a34b2d642.jpg?v=1778914525"},{"product_id":"இந்திய-நாயினங்கள்","title":"இந்திய நாயினங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது. இமாலயத்திலிருந்து குமரிவரை இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாகியிருந்த வெவ்வேறு நாயினங்களில் பல அழிந்து விட்டன. காலனித்துவ ஆட்சியில் மக்களின் கவனத்தை மேலைநாட்டு நாய்கள் ஈர்த்தன. எஞ்சியிருக்கும் சில உள்ளூர் நாய்களின் தனித்துவமும் அக்கறையின்மையால் சீரழிந்து வருகின்றது. நம்நாட்டு உயிரினப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு கூறான இருபத்தைந்து நாயினங்களை நூலாசிரியர் பதிவுசெய்கின்றார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47651253747948,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6eba35766665cb4b30912bc2100ddef8.jpg?v=1779343438"},{"product_id":"இந்திய-நாயினங்கள்-1","title":"இந்திய நாயினங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது. இமாலயத்திலிருந்து குமரிவரை இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாகியிருந்த வெவ்வேறு நாயினங்களில் பல அழிந்து விட்டன. காலனித்துவ ஆட்சியில் மக்களின் கவனத்தை மேலைநாட்டு நாய்கள் ஈர்த்தன. எஞ்சியிருக்கும் சில உள்ளூர் நாய்களின் தனித்துவமும் அக்கறையின்மையால் சீரழிந்து வருகின்றது. நம்நாட்டு உயிரினப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு கூறான இருபத்தைந்து நாயினங்களை நூலாசிரியர் பதிவுசெய்கின்றார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47711661031660,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_b45b708e-c78d-46ab-a566-7104584b2e73.jpg?v=1780727229"},{"product_id":"திரையில்-விரியும்-சமூகம்","title":"திரையில் விரியும் சமூகம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723931271404,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRAYILVIREUM.jpg?v=1781089616"},{"product_id":"தண்டோராக்காரர்கள்","title":"தண்டோராக்காரர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிரைப்படம் ஒரு பொழுதுபோக்குக் கலையாக இருக்கிறது. ஆனால் அதன் பொழுதுபோக்கு அம்சங்களைக் கடந்து, நம் வாழ்வின் அங்கமாகவும் இருக்கிறது. தனிநபரின் வாழ்விலும், சமூக வாழ்விலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகதைக்கும் கதை மாந்தர்களுக்கும் இடைவெளி உணரப்படாத காலத்தில், நாடகமும் திரைப்படமும் தேசிய அரசியலி\u003c\/span\u003e\u003cspan class=\"text_exposed_show\"\u003eல் எவ்விதம் கோலோச்சின?\u003cbr\u003eதமிழ் நாடக இயக்கம் தொடங்கி, தொடக்கக் கால திரைப்படங்கள் வரை, கி.பி.1880 முதல் 1945 வரையான காலகட்டம் குறித்த மிக முக்கியமான புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889828085996,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thandorakaran.jpg?v=1783053217"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-theodore-baskaran.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}