{"title":"எஸ்.ஆர்.வி தமிழ் பதிப்பகம்","description":"","products":[{"product_id":"பக்கத்தில்-வந்த-அப்பா","title":"பக்கத்தில் வந்த அப்பா","description":"\u003cp\u003eமனப்பாடம், மதிப்பெண், தேர்வுகள் என்கிற அச்சில் சுழலும் நமது கல்விமுறை தரும் ஆயாசத்திலிருந்து தன் குழந்தைகளை விடுவிக்கவும், அவர்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தந்து, புத்துயிர்ப்பளித்து, மீண்டும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அவர்கள் களம் இறங்கவும், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி நம்புவது கதைகளை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆண்டுதோறும் புதிய புதிய கதைகளைத் தொகுத்து மாணவ-மாணவியர்க்கு வழங்கி வருகிறது எஸ்.ஆர்.வி. பள்ளி. வகுப்பறையிலேயே கதை நேரமும் இணைக்கப்பட்டுள்ளது. நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்கிற தன்னுணர்வைக் கதைகள் தருகின்றன. படித்து முடித்தபின் இப்படியான ஓர் உலகத்தில்தான் நாம் வாழப்போகிறோம் என்பதை இக்கதைகள் அறிமுகம் செய்கின்றன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736570904812,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAKKATHIL.jpg?v=1781250168"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-r-v-tamil-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}