{"title":"ச.ப்ரியா","description":"","products":[{"product_id":"அனலிக்கா","title":"அனலிக்கா","description":"\u003cdiv dir=\"auto\"\u003eஅவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eகுழந்தைகளின் பசி தீர்க்க\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eகீழ்தளத்திலிருக்கும்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதாய்ப்பால் வங்கியிலிருந்து\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபால்குப்பிகளை ஏந்திக்கொண்டு\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eமேலும் கீழும் ஓடிக்கொண்டிருக்கும்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eசெவிலியின் கைகளுக்குள் பூத்திருக்கின்றன\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநிறைய நிறைய முலைகள்.\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946481467628,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/analikka.jpg?v=1784097703"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-priya.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}