{"title":"எஸ். கோபு","description":"","products":[{"product_id":"ஆசியாவின்-பொறியியல்-அதிசயம்","title":"ஆசியாவின் பொறியியல் அதிசயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅட்சய பாத்திரமான அணைகள்! பல்வேறு அணைக்கட்டுத் திட்டங்களை உருவாக்கியிருந்தாலும், கொங்கு மண்ணை செழிக்கச் செய்யும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தை `ஆசியாவின் பொறியியல் அதிசயம்' என்று போற்றுகின்றனர். தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள், பிரம்மாண்ட இயந்திரங்கள் என எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில், பொறியியல் திறமை மற்றும் மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47636005454060,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e28c948e665b0cba32d8462fa9195ce3.jpg?v=1778917841"}],"url":"https:\/\/centaram.com\/collections\/s-gopu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}