{"title":"ரோண்டா பைரன்","description":"","products":[{"product_id":"இரகசியம்","title":"இரகசியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763059572972,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SECRET.jpg?v=1781842575"},{"product_id":"மாயாஜாலம்","title":"மாயாஜாலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாயாஜாலம் என்னும் இப்புத்தகத்தில், ரோன்டா பைர்ன், வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார். இந்த ஞானத்தை நீங்கள் உங்களுடைய தினசரி வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை நம்புதற்கரிய 28 நாள் பயணத்தின் ஊடாக அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763476316396,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAYAJALAM.jpg?v=1781856014"},{"product_id":"கதாநாயகன்","title":"கதாநாயகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது. இவ்வுலகில் உள்ள ஏனைய எழுனூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர். நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை, நீங்கள் பயனித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களூக்காகவே காத்திருக்கிறது. அந்தப் பயணம் பற்றியதே இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763690881260,"sku":null,"price":629.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SECKATHA.jpg?v=1781863173"},{"product_id":"இரகசியம்-எவ்வாறு-என்-வாழ்க்கையை-மாற்றியது","title":"இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்ற, ரோன்டா பைர்னின் ‘இரகசியம்’ புத்தகம், உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை நம்புதற்கரிய விதத்தில் மாற்றியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகையோரின் உண்மைக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, ரோன்டா பைர்ன் இந்நூலை உருவாக்கியுள்ளார். ‘இரகசியம்’ புத்தகத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருளாதாரம், உறவுகள், தொழில்வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேம்படுத்தியுள்ள சாதாரணமான மக்களுடைய அசாதாரணமான அனுபவங்களின் தொகுப்புதான் ‘இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது’ என்ற இந்நூல். ‘இரகசியம்’ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்ச விதியான ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை உங்களாலும் மாற்றிக் கொள்ள முடியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47766045032684,"sku":null,"price":539.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERAGASYAMYEV.jpg?v=1781931463"}],"url":"https:\/\/centaram.com\/collections\/rhonda-byrne.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}