{"title":"ரம்யா வாசுதேவன்","description":"","products":[{"product_id":"அவளும்-நானும்-2","title":"அவளும் நானும் 2","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736792350956,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AVALUMNAANUM.jpg?v=1781255335"},{"product_id":"அவளும்-நானும்","title":"அவளும் நானும்","description":"\u003cdiv class=\"xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூல் திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியையும், அவனையே கண்ணனாகக் கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் தன்னேற்றத்தையும் அவர்கள்மீது நூலாசிரியர் கொண்ட ஈடுபாட்டையும் குறித்து தீட்டியுள்ள அழகிய சொல்லோவியம் ஆகும்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eஇந்நூலின் முற்பகுதியில் பெரியாழ்வாரின் பாசுரங்களும் பிற்பகுதியில் ஆண்டாளின் திருப்பாவை முதல் இருபது பாசுரங்களும் விளக்கப்படுகின்றன. \u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47737133334764,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AVAL.jpg?v=1781260768"},{"product_id":"ஆல்ட்-கண்ட்ரோல்-க்ரியேட்","title":"ஆல்ட்+கண்ட்ரோல்=க்ரியேட்","description":"\u003cp\u003e“நீங்கள் நினைத்தபடி வாழ்க்கையை மாற்றும் 21 நூல்கள்”\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தப் புத்தகத்தில் வரும் எழுத்தாளர்களும் புத்தகங்களும் லட்சக் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eபடைப்பாற்றல் என்றால் என்ன? எது உண்மையான கல்வி? தயக்கமும் பயமும் உங்களை எப்போதும் அலைக்கழிக்கிறதா? என்னை நானே செதுக்கிக் கொள்வது என்றால் என்ன? வியாபாரத்தில் ஏற்றம் காண வேண்டுமா? உள்ளே இருக்கிறது அதற்கான வெற்றிச் சூத்திரங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகார்ப்பரேட் கம்பெனிகளின் அசகாய தந்திரங்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eபேச்சாளராக வேண்டுமென்கிற ஆசை இருக்கிறதா?\u003c\/p\u003e\n\u003cp\u003eமூளையின் செயல்பாடுகள் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?\u003c\/p\u003e\n\u003cp\u003eகை நிறைய காசையும், நெஞ்சு நிரம்ப நிம்மதியுமாக வாழ ஆசைப்படுபவரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eநீங்கள் செல்ல வேண்டிய பயணம், வைக்க வேண்டிய இலக்கு, அறிய வேண்டிய விசயங்கள், முடிக்க வேண்டிய பயிற்சிகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு திசைகாட்டியாக இந்த நூல் இருக்கும்..\u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் வெற்றிப் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது…\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745379696876,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a5a3d7438f9430036f227178b2e65a5f.png?v=1781504033"}],"url":"https:\/\/centaram.com\/collections\/ramya-vasudevan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}