{"title":"ராம் தங்கம்","description":"","products":[{"product_id":"கோவில்-நுழைவுப்-போராட்டம்","title":"கோவில் நுழைவுப் போராட்டம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகோவில் நுழைவுப் போராட்டம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தீண்டாமை, சாதி அடக்குமுறை மற்றும் சமூக அநீதிக்கு எதிராக தென்னிந்தியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் நுழைவுப் போராட்டங்களை ஆவணங்களுடனும் வரலாற்றுச் சான்றுகளுடனும் பதிவு செய்யும் முக்கியமான நூல். வைக்கம், குருவாயூர், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த தலைவர்கள், மக்களின் தியாகங்கள் மற்றும் சமத்துவத்திற்காக நிகழ்ந்த சமூக மாற்றங்களை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697309499628,"sku":null,"price":1044.34,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KOVILNULAIVU.jpg?v=1780386166"},{"product_id":"திருக்கார்த்தியல்","title":"திருக்கார்த்தியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒருசேர இப்பதினோரு கதைகளையும் வாசிக்க நேர்ந்தபோது,பல கதைகளிலும் பள்ளிப் பருவத்துச் சிறுவன் ஒருவனின் அனுபவப் பகிவுகளாகத் தோன்றின. எவரது அனுதாபத்தையும் கோர முயலாக, நேர்மையான, உரத்த ஆவேசக் குரல்கள் கலக்காக எளிமையான பதிவுகள். அவலச் சுவை நிறைந்த சிறுவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள். அனுபவித்து அறிவதன்றி, கற்பனை நெசவு வரிகள் அல்ல அவை. \"கடந்து போகும்' கதை பசிக்கு வேலைக்குப் போகும் படிக்க வாய்ப்பற்ற சிறுவனின் கதை, தமிழில் இதுவரை எழுதப்பட்டிராதது. இது லத்தீன் அமெரிக்கக் கதைகளின் தழுவலோ, தாக்கமோ, 'போலச் செய்தலோ அல்ல உணர்ந்த வலி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841257980140,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUKARTHIYAL.jpg?v=1782719104"}],"url":"https:\/\/centaram.com\/collections\/ram-thangam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}