{"title":"ராஜம் கிருஷ்ணன்","description":"","products":[{"product_id":"verukku-neer","title":"வேருக்கு நீர்","description":"\u003cp\u003eபீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும். மக்களின் பிரச்சினைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eகங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்சினைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. 'நீங்கள் காந்தியக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா? என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள். சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது. மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது: அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- ராஜம் கிருஷ்ணன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47919889809644,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VERUKKUNEER.jpg?v=1783684922"}],"url":"https:\/\/centaram.com\/collections\/rajam-krishnan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}