{"title":"இரா. நடராசன்","description":"","products":[{"product_id":"டார்வின்-ஸ்கூல்","title":"டார்வின் ஸ்கூல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eடார்வின் ஸ்கூல்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e – \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஆயிஷா இரா. நடராசன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய அறிவியல் சார்ந்த சிறார் நூல். உயிரியல், பரிணாம வளர்ச்சி மற்றும் சூழலியல் போன்ற அறிவியல் கருத்துகளை, குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கதை சொல்லும் பாணியில் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறது. அறிவியலை வெறும் பாடமாக அல்லாமல், வியப்பும் ஆர்வமும் நிறைந்த உலகமாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685264572652,"sku":null,"price":108.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_33.jpg?v=1780041157"},{"product_id":"கலைடாஸ்கோப்","title":"கலைடாஸ்கோப்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகலைடாஸ்கோப்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது வாழ்க்கை, மனிதர்கள், சமூக நிகழ்வுகள் மற்றும் பல்வேறு அனுபவங்களை வண்ணமயமான பார்வையில் பதிவு செய்யும் சிந்தனைத் தூண்டும் நூல். கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு திருப்பத்திலும் புதிய வடிவங்கள் தோன்றுவது போல, வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் புதிய அர்த்தங்களையும் அனுபவங்களையும் வழங்குகிறது என்பதை இந்நூல் அழகாக வெளிப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685828903148,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9faa065c46aba6ac02ac3b68fb83dbf6.jpg?v=1780053987"},{"product_id":"வரலாறு-மறந்த-விஞ்ஞானிகள்","title":"வரலாறு மறந்த விஞ்ஞானிகள்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\"\u003e\n\u003cp\u003eதன் வாழ்நாளெல்லாம் அறிவியல் சோதனைகளில் ஈடுபட்டு அதன் பலனை எதிர்பார்க்காமல் மறைந்து போன பல சாதனை விஞ்ஞானிகள் பற்றி இந்நூல் விவரிக்கிறது. இதுவரை வரலாற்று வெளிச்சத்தில் இருள் பகுதியில் இருந்த அவர்களை ஆயிஷா இரா.நடராசன் வெளிச்சப் பகுதிக்கு கொண்டு வந்திருக்கிறா\u003cspan\u003eர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47688664121580,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0c2024a972ff6a751a6091a942e3b89d.jpg?v=1780119701"},{"product_id":"கணிதத்தின்-கதை","title":"கணிதத்தின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகணிதத்தின் கதை என்னும் போதே அது நிச்சயமாக சுவாரசியமாகவே இருக்கும். எண்கள் எங்கே எப்படி தோன்றியது, கணிதமாக எண்கள் வளர்ந்த விதம், சமூக மனிதகுல வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு… இவையெல்லாம் படித்த பின்னே கணிதம் என்றால் நமக்கு ஆகாது என சொல்ல இயலாது தானே.!!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698952978668,"sku":null,"price":112.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KANITHATHINKATHAI.jpg?v=1780462513"},{"product_id":"உலகை-உலுக்கிய-40-சிறுவர்கள்","title":"உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்","description":"\u003cdiv class=\"col-lg-4 col-md-5 col-sm-12 product-images  product-thumbnails-shown\"\u003e\n\u003cdiv class=\"swiper-entry swipers-couple-wrapper images images-wrapper with-pswp woocommerce-product-gallery arrows-hovered\"\u003e\n\u003cdiv class=\"swiper-control-top swiper-container main-slider-on gallery-slider-on swiper-swiper-unique-id-0 initialized swiper-container-initialized swiper-container-horizontal swiper-container-autoheight second-initialized\" data-effect=\"slide\" data-space=\"10\" data-autoheight=\"true\" id=\"swiper-unique-id-0\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper main-images\" id=\"swiper-wrapper-55a715638b104a3d10\" aria-live=\"polite\"\u003e\n\u003cdiv class=\"swiper-slide images woocommerce-product-gallery woocommerce-product-gallery__wrapper swiper-slide-next\" role=\"group\" aria-label=\"2 \/ 2\"\u003e\n\u003cdiv data-thumb=\"\" class=\"woocommerce-product-gallery__image\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cspan class=\"swiper-notification\" aria-live=\"assertive\" aria-atomic=\"true\"\u003e\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"col-lg-8 col-md-7 col-sm-12 product-information\"\u003e\n\u003cdiv class=\"product-information-inner\"\u003e\n\u003cdiv class=\"fixed-content\"\u003e\n\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\"\u003e\n\u003cp\u003eஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698988695788,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/40siruvargal.jpg?v=1780465528"}],"url":"https:\/\/centaram.com\/collections\/r-natarajan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}