{"title":"பூர்ணா ஏசுதாஸ்","description":"","products":[{"product_id":"குறி-தேர்ந்தெடுத்த-சிறுகதைகள்","title":"குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003eபூர்ணா திண்டுக்கல் மாவட்டம் இயற்பெயர் ஜோ.ஏசுதாஸ். பொன்னிமான்துறையைச் சேர்ந்தவர். பத்து கவிதை நூல்கள். நான்கு கட்டுரை நூல்கள். ஒரு நூலுக்கு விளக்க உரையும் எழுதியுள்ளார். கம்பம் பாரதி இலக்கிய விருது. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, வாசகசாலை இலக்கிய விருது, தமுஎகச விருது ஆகிய விருதுகளை கவிதைகளுக்காக பெற்றிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதி. காவிரிநாடன் திண்டுக்கல் மாவட்டம், வே.அம்மாபட்டியைச் சேர்ந்தவர். கழுத்தில் மாட்டிக் கொண்ட முத்தம், ரியா வரைந்த வானம் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கணையாழி 2016 ஆம் ஆண்டு பொன்விழாவில் ‘திருக்குற்றாலக் குறத்தி என்ற கவிதைக்காக ரூபாய் பத்தாயிரம் பரிசு பெற்றுள்ளார். \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830324216044,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIR2.jpg?v=1782468022"}],"url":"https:\/\/centaram.com\/collections\/poorna-yesudas.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}