{"title":"POEM","description":"","products":[{"product_id":"எஸ்தரும்-எஸ்தர்-டீச்சரும்","title":"எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634185617644,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c8e67d7db4a6983a4f88cb53cb1e9375.jpg?v=1778833324"},{"product_id":"வாழ்வின்-கீதம்","title":"வாழ்வின் கீதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாதல் ராகம் நீ தானே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉன் வாழ்வின் கீதம் நான் தானே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகாதலோடு வாழ்வேனே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த வாழ்வின் எல்லைப் போனாலும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமறந்ததில்லை என் இதயம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉன்னை நினைக்க முப்பொழுதும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகரையவில்லை உன் இதயம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகலங்குகிரேனே எப்பொழுதும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகலங்குகிரேனே எப்போழுதும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகாதலினாலே இப்பொழுதும்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643357806828,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e535779105c7b9268b26b3b3e4447fd7.jpg?v=1779168348"},{"product_id":"வழுக்குப்-பாறை","title":"வழுக்குப் பாறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கும் விண்மீனாய்ச் சுடரும் தமிழ்ச் சொற்கள் அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643403583724,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5f17f3ae38a04cbbab0dbe44e65bf81c.jpg?v=1779170018"},{"product_id":"ஜெ-பிரான்ஸிஸ்-கிருபா-கவிதைகள்","title":"ஜெ .பிரான்ஸிஸ் கிருபா கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும் . மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது . ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி இது.’\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதேவதேவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676011053292,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpeg_c196da15-13d2-42be-abb2-f637da664255.jpg?v=1779864618"},{"product_id":"சிறுகோட்டுப்-பெரும்பழம்","title":"சிறுகோட்டுப் பெரும்பழம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திரை பற்றிய ஞாபகம்; மனம் செல்லும் இடத்தில் உடல் இல்லை; உடல் செல்லும் இடத்தில் மனம் இல்லாமல் போகும் திரிசங்கு நிலைதான் விக்ரமாதித்யனின் வாழ்வும் கவிதையும். மனமும் உடலும் அபூர்வமாக ஒத்திசைந்திருக்கும்போதான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். நாடோடி, சித்தர், யாத்ரிகர் என விக்ரமாதித்யனுக்குப் பல படிமங்கள். வாழ்க்கை அவரை நாற்திசைகளிலும் தூக்கியெறிந்து சிதறடித்திருக்கிறது. ஆனால் தனது இதயத்துக்கு அருகில் அவர் காலம்காலமாகப் பராமரித்துவரும் சுயத்தை, தனது செருப்பைப் போலவோ உடைகளைப் போலவோ தொலைக்கவே முடியாதவர் விக்ரமாதித்யன். அந்தச் சுயம்தான் விக்ரமாதித்யன் என்ற கவிஆளுமையின் சொர்க்கமும் நரகமும். - ஷங்கர்ராமசுப்ரமணியன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676046213356,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d61ce81f94035cb9f644063f247a821f.jpg?v=1779866176"},{"product_id":"அ-னா-ஆ-வன்னா","title":"அ னா ஆ வன்னா","description":"\u003cp\u003eபின்பொருநாள் பார்த்துக்கொண்டிருக்கையில் சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கி உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் ஏதோ ஒரு கல்யாணமண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கிவிடைபெறுகிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநண்பர்களின்தங்கைகள் இல்லாத நண்பர்களின் வீடு, முற்றத்தில் பறிக்காமல் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லியுடனும்; பயணிகள் இறங்கிவிட்ட ரயில் பெட்டியின் வெறுமையுடனும்: நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்: நம் முன் நிற்கிறது\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676604809452,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a3d770d82b46e53dbe27698fa9418c71.jpg?v=1779877487"},{"product_id":"கொக்கோடு-பறக்கும்-மீன்","title":"கொக்கோடு பறக்கும் மீன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை ; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். - கவிக்கோ அப்துல் ரகுமான்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676702032108,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/16be8378f41fbe2caefbd531d1d94728.jpg?v=1779877823"},{"product_id":"வாடியது-கொக்கு","title":"வாடியது கொக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். - கவிக்கோ அப்துல் ரகுமான்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676787589356,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fbbb9da2a7dfa5b9dc613a6395d512a8.jpg?v=1779878156"},{"product_id":"சூரியனைச்-சுமந்து-செல்லும்-பாட்டி","title":"சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை;\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676843884780,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6d09d6516d85cc97761e6798597be346.jpg?v=1779878419"},{"product_id":"என்னை-சந்திக்க-கனவில்-வராதே","title":"என்னை சந்திக்க கனவில் வராதே","description":"\u003cp\u003eகாதல் எல்லைகளைக் கடந்து மனித மனங்களை இணைக்கும் ஒரு பொதுமொழி என்பதை உணர்த்தும் அழகிய ஜப்பானிய காதல் கவிதைகளின் தமிழாக்கத் தொகுப்பு இது. ஆங்கிலத்தின் வழியாக ஜப்பானியக் கவிதைகளை நா. முத்துக்குமார் தமிழில் எளிமையாகவும், உணர்வின் ஆழம் குறையாமலும் மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானியக் காதல் கவிதைகளுக்கும் சங்ககாலத் தமிழ்க் காதல் இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை இந்த நூல் வாசகர்கள் உணரச் செய்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684742217964,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/687bcba5a65635cceff532b8e2297b75.jpg?v=1780028126"},{"product_id":"நியூட்டனின்-மூன்றாம்-விதி","title":"நியூட்டனின் மூன்றாம் விதி","description":"\u003cp\u003e\"நியூட்டனின் மூன்றாம் விதி\" என்ற தலைப்பைப் போலவே, மனித உறவுகளில் ஒவ்வொரு செயலும் உணர்வும் எதிரொலியை உருவாக்குகிறது என்ற வாழ்க்கை உண்மையை கவிதைகளின் வழியாக உணர்த்தும் இந்த நூல், கவிதை நேசிகள் தவறாமல் வாசிக்க வேண்டிய அழகிய படைப்பாகும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684748181740,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2a0b1efb5caf1e45a68cf3575d49e207.jpg?v=1780028329"},{"product_id":"குழந்தைகள்-நிறைந்த-வீடு","title":"குழந்தைகள் நிறைந்த வீடு","description":"\u003cp\u003eமழலை மனதின் தூய்மையையும், இயற்கையின் அழகையும், அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு தருணங்களையும் ஹைக்கூ கவிதைகளின் வழியாக மனதைத் தொடும் வகையில் பதிவு செய்திருக்கும் அழகிய கவிதைத் தொகுப்பு இது. எளிய சொற்களில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நா. முத்துக்குமாரின் தனித்துவமான கவிதை நடையை இந்நூல் முழுவதும் ரசிக்கலாம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684758241516,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/db2cf3a4e7c3fbb15fa378a1a33be321.jpg?v=1780028603"},{"product_id":"மெல்ல-அசையும்-கோவில்-யானை","title":"மெல்ல அசையும் கோவில் யானை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2024 இல் பரிசுபெற்ற 50 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. உணர்வுகளின் உன்னத வெளிப்பாடே கவிதைகள். அப்படிப்பட்ட கவிதைகளின் ஆகச் சிறந்த அழகியல் வடிவம்தான் இந்த ஹைக்கூக்கள். வார்த்தைகளை மிச்சம்பிடித்து அர்த்தங்களை இயற்கை அழகுடன் வரையும் கலை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684776657132,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4442f0c5e4e40b55c9ffd46a5c9b873e.jpg?v=1780028864"},{"product_id":"கலை-எழுத்து","title":"கலை எழுத்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு சிந்தனை எளிதில் புரியும் படி, என்னமா எழுதி இருக்கிறாருப்பா என்ற உணர்வு வந்தபோதெல்லாம் அந்த பாடல் வரிகள் நா முத்துக்குமார் பெயரையே உச்சரித்தன. நான் முதன்முதலாய்,முழுவதுமாய் படித்த புத்தகம் அவருடையது தான். காரணம் அவர் மீது கொண்ட ஈர்ப்பு தான். தொடர்ந்து இன்னும் பல கவிஞர்களுடைய கவிதைத் தொகுப்புகளைப் படிக்கப் படிக்க நான் காணும் அனைத்தையும் தொடர்ச்சியாய் வரிகளாய் எழுத ஆரம்பித்தேன். சமூக வலைத்தளங்களிலும் கண்டதை எழுதும் பாலாஜி என்னும் பெயரில் பதிவிட ஆரம்பித்தேன். இதுவே, என் எழுத்து பயணத்தின் தொடக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684940726508,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0a8072a35fe554e840156be00f594768.jpg?v=1780035001"},{"product_id":"நா-முத்துக்குமார்-கவிதைகள்","title":"நா.முத்துக்குமார் கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003col\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eபட்டாம்பூச்சி விற்பவன்.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eநியுட்டனின் மூன்றாம் விதி.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eகுழந்தைகள் நிறைந்த வீடு.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஅனா ஆவன்னா.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஎன்னை சந்திக்க கனவில் வராதே.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநா.முத்துக்குமார் :\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். ''தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம், அனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் மூன்றில், வேடிக்கை பார்ப்பவன்'' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பேங்க் விருது பெற்றுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதிரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசியவிருதுகளை இரண்டு முறை பெற்றிருக்கிறார். பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684948295916,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpeg_d3358b25-b45f-4602-b288-c293e85a5e5a.jpg?v=1780035671"},{"product_id":"லண்டாய்","title":"லண்டாய்","description":"\u003cp\u003e\u003cspan\u003e“என் கிராமத்தையும் வீட்டையும் அழித்த உன் பீரங்கியையும் ஓட்டுநரில்லா விமானத்தையும் என் கடவுள் அழிக்கட்டும்” எனும் இந்த வரிகள் இருபத்தோராம் நூற்றாண்டின் வேண்டுதல். கவிஞர் ச.விஜயலட்சுமியின் மிக முக்கியமான இலக்கிய ஊழியமாக நான் அடையாளப்படுத்த விரும்புவது இந்த மொழிபெயர்ப்பைத் தான். இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்கள் அனைத்துமே குருதியும் நிணமும் சூழ அந்நிலத்துப் பெண்களிடமிருந்து தோன்றியவை. ஆனால் அவர்கள் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவே பாடுகின்றனர். பலவிதமான குரல்களும், வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் நிரம்பியிருக்கும் இந்தப்பாடல்கள் போர் இலக்கியத்தில் மிக மிக முக்கியத்துவமானவை. அகரமுதல்வன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47702690791660,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/LANDAI.jpg?v=1780569484"},{"product_id":"சொன்னதையெல்லாம்-திரும்ப-எடுத்துக்கொள்கிறேன்","title":"சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதைகளை உருவாக்கினார். தீவிரமான சொற்சிக்கனம் அமைந்த இக்கவிதைகள் கடும் சர்ச்சைக்கு உள்ளாயின. எதிர்கவிதை எல்லாவிதமான கொள்கைப் பிடிவாதங்களுக்கும் எதிரானது என்பது பர்ராவின் புரிதல். “ஒரேசமயத்தில் ஏற்புகளும் மறுப்புகளும்” கலந்திருப்பதே எதிர்கவிஞரின் பாதை என்பது அவருக்கிருந்த தெளிவு. பர்ராவின் பெரும் ரசிகரான பெருந்தேவி அவரது பல்வேறு தொகுப்புகளிலிருந்து சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் கவித்துவமும் தொனியும் மாறாமல் தமிழாக்கியிருக்கிறார். தமிழில் பர்ராவையும் அவர் முன்னெடுத்த எதிர்கவிதை அழகியலையும் சிறப்பாக அறிமுகப்படுத்தும் தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47706917011692,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SONNATHEELLAM.jpg?v=1780651529"},{"product_id":"கவிதையின்-மெய்யியல்","title":"கவிதையின் மெய்யியல்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723488182508,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAVITHAYINMEIYEAL.jpg?v=1781067056"},{"product_id":"பாப்லோ-நெரூதா-கவிதைகள்","title":"பாப்லோ நெரூதா கவிதைகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723805180140,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAAPLO.jpg?v=1781084112"},{"product_id":"சங்கக்-கவிதையியல்","title":"சங்கக் கவிதையியல்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723924947180,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGAKAVITHAYEAL.jpg?v=1781089379"},{"product_id":"கேள்விகளால்-ஒரு-வேள்வி","title":"கேள்விகளால் ஒரு வேள்வி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729121231084,"sku":null,"price":70.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KELVI2.jpg?v=1781156364"},{"product_id":"வைகறை-மேகங்கள்","title":"வைகறை மேகங்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729809195244,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_a3450d01-024f-4494-89a7-cb7cd872846d.jpg?v=1781171947"},{"product_id":"என்-பழைய-பனை-ஓலைகள்","title":"என் பழைய பனை ஓலைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால் உயிர் மயக்கும் உத்தரவாதம். 'என் பழைய பனை ஒலைகள்' சிகரத்தைத் தொட்ட ஒருவன் ஏறிச்சென்ற பாதையின் படிக்கற்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736259772652,"sku":null,"price":70.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74124ecb2a3804f76024dbc552a990d7.jpg?v=1781243404"},{"product_id":"சிகரங்களை-நோக்கி","title":"சிகரங்களை நோக்கி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736523161836,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIGARANGALAINOKI.jpg?v=1781249088"},{"product_id":"வியனுலகு-வதியும்-பெருமலர்","title":"வியனுலகு வதியும் பெருமலர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்கின்றன. அவஸ்தைகளால் கொந்தளிக்கின்றன. இவற்றையெல்லாம் தருணங்களாய் உணர்கின்றன. அன்றாடங்கள் அனைத்திலும் சுதந்திரம் கேட்கும் ஒரு குரல் இத்தொகுப்பின் பிரதான படிமமாகியிருக்கிறது. காலந்தோறும் அறத்தினால் செலுத்தப்படுமோர் இன மரபின் ஆவேசத்தையும் பெருங்கருணையையும் கையாலாகத் தனத்தையும் நம் முன் அளிக்கிறது. அதேவேளை நமது இருப்பின் மன எழுச்சியையும் அமைதியையும் அபூர்வமாய் குறியீட்டுத் தன்மையாக்கும் வல்லபமும் இத்தொகுப்பில் அசாதாரணமாய் நிகழ்ந்திருக்கிறது. இதுவோர் அரூப தரிசனம், இவரின் கவிதைகளை தரிசிக்க விழையும் ஒரு வாசகனுக்குத் திறவுகோலாய் இக்கவிதை அமையக்கூடும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736792875244,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e062218df6cd0d9af9b413a215cb2fcd.jpg?v=1781255231"},{"product_id":"காயசண்டிகை","title":"காயசண்டிகை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது. பொதுவாக இவரது கவிதைகளின் மையச் சரடு, ஆட்டத்தின் விதிகளை அறியாத ‘சூதாட்டத்தின் காய்க’ளைப் போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல். எனினும், தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல். காலம், சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல். உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745352302828,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/57d7c992d4e17fee0eb860abd376d50d.jpg?v=1781502119"},{"product_id":"கொடுங்காற்றில்-ஒரு-விளக்கு","title":"கொடுங்காற்றில் ஒரு விளக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் மடிமங்களும் உவமைகளும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745774780652,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KODUNKATIL.jpg?v=1781516684"},{"product_id":"காதலின்-குறுவாள்","title":"காதலின் குறுவாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்தினார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745812103404,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KADHALIN.jpg?v=1781518024"},{"product_id":"நாங்கள்-மேகங்களுடன்-விளையாடிக்-கொண்டிருந்தோம்","title":"நாங்கள் மேகங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போர் பற்றிய தகவல்களும் காட்சிகளும் கணக்கின்றி பொது வெளியில் பகிரப்படுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745844609260,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NANGAL_65c0886f-2b5b-4c43-be59-f4fc41e5c320.jpg?v=1781521625"},{"product_id":"பெயரற்ற-யாத்ரீகன்","title":"பெயரற்ற யாத்ரீகன்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745846083820,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEYARACHA_24916530-2088-43e7-ae7f-221161262059.jpg?v=1781522644"},{"product_id":"ரூமி-கவிதைகள்","title":"ரூமி கவிதைகள்","description":"\u003cp\u003eஉலகப் புகழ்பெற்ற சூஃபி ஞானி ரூமியின் கவிதைகளில் நிறைந்திருக்கும் காதல், ஆன்மிகம், இறைத் தேடல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை தமிழில் அழகாக அறிமுகப்படுத்தும் நூல். எளிய சொற்களின் வழியாக ஆழமான வாழ்க்கை உண்மைகளையும் மனதின் உள்ளார்ந்த பயணத்தையும் உணர்த்தும் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. கவிதை மற்றும் ஆன்மிக வாசிப்பை விரும்புபவர்களுக்கு மனநிறைவு அளிக்கும் சிறந்த தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745846968556,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ROOMI_0ac7af04-00a0-46b2-97c7-e22f11fc8c0b.jpg?v=1781522948"},{"product_id":"நறுமணத்-துயரே-நறுமணத்-துயரே","title":"நறுமணத் துயரே! நறுமணத் துயரே!","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47750482854124,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NARUMANAM.jpg?v=1781601172"},{"product_id":"செல்லமே","title":"செல்லமே","description":"\u003cp\u003e\u003cspan\u003eநோபல் பரிசு வென்ற டோனி மாரிசனின் புலிட்சர் விருது பெற்ற ஆகச்சிறந்த நாவலான ‘பிலவட்‘ (BELOVED) முதன்முதலாக 1987இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. கறுப்பின மக்களுடைய அடிமை வாழ்வின் கற்பனைக்கும் எட்டாத அனுபவங்களை சமகால இலக்கியத்தில் பதிவு செய்ததன் மூலம் உலக இலக்கியத்தில் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மகத்தான பத்து நாவல்களில் இதற்கு தவிர்க்கமுடியாத இடம் உண்டு. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள நெஞ்சை உறையச் செய்யும் அசலான புதினம் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759554937068,"sku":null,"price":563.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CHELLAME.jpg?v=1781763470"},{"product_id":"தேதியற்ற-மத்தியானம்","title":"தேதியற்ற மத்தியானம்","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eதேதியற்ற மத்தியானம்-Thethiyatra Mathyanam: New poetry collection of around 100 Tamil poems. these poems are penned by poet Devathachan, It has published by Desanthiri Pathippagam in January 2024\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781000446188,"sku":null,"price":159.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THETHIYATA.jpg?v=1782278751"},{"product_id":"தேவதேவன்-கவிதைகள்-தொகுதி-1","title":"தேவதேவன் கவிதைகள் - தொகுதி 1","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830352593132,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVTHOGUTHI.jpg?v=1782469297"},{"product_id":"தேவதேவன்-கவிதைகள்-தொகுதி-ii","title":"தேவதேவன் கவிதைகள் தொகுதி - II","description":"\u003ch2\u003eதேவதேவன் கவிதைகள் ( 2 பாகங்கள்)\u003c\/h2\u003e\n\u003cp class=\"marginB15\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதேவதேவன் அவர்கள் எழுதியது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830354559212,"sku":null,"price":343.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVTHOGUTHI2.jpg?v=1782470560"},{"product_id":"தேவதேவன்-கவிதைகள்-அமுதம்-மாத்திரமே-வெளிப்பட்டது","title":"தேவதேவன் கவிதைகள் ;அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830356492524,"sku":null,"price":380.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVADEVANKAVITHAIFAL.jpg?v=1782471598"},{"product_id":"திருக்குறள்-100","title":"திருக்குறள் 100","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறளை அறிவியல், உளவியல், சட்டம், மேலாண்மை, புனைவியல், தகவல் பரிமாற்றம் போன்ற பல கோணங்களில் தொடர்புபடுத்தி அதன் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக கேள்வி-பதில் வடிவத்தில் அமைக்கப்பட்ட சுவையான நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830358720748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUKURAL100.jpg?v=1782472049"},{"product_id":"தேவதேவன்-கவிதைகள்-தொகுதி-2","title":"தேவதேவன் கவிதைகள் – தொகுதி 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eநார்சிசஸ் வனம் புல்வெளியில் ஒரு கல் விண்ணளவு பூமி விரும்பியதெல்லாம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவிடிந்தும் விடியாப் பொழுது விதையும் கனியுமான பாரம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநீல நிலாவெளி\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபுறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதேவதேவன் கவிதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47865691898092,"sku":null,"price":893.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVAPART2.jpg?v=1782802395"},{"product_id":"தேவதேவன்-கவிதைகள்-தொகுதி-3","title":"தேவதேவன் கவிதைகள் (தொகுதி - 1)","description":"\u003csection id=\"shopify-section-template--17448293236987__main\" class=\"shopify-section section\"\u003e\n\u003csection id=\"MainProduct-template--17448293236987__main\" class=\"section-template--17448293236987__main-padding gradient color-background-1\" data-section=\"template--17448293236987__main\"\u003e\n\u003cdiv class=\"page-width\"\u003e\n\u003cdiv class=\"product product--small product--left product--stacked product--mobile-hide grid grid--1-col grid--2-col-tablet\"\u003e\n\u003cdiv class=\"product__info-wrapper grid__item scroll-trigger animate--slide-in\"\u003e\n\u003cdiv class=\"product__description rte quick-add-hidden\"\u003e\n\u003cspan\u003eகுளித்துக் கரையேறாத கோபியர்கள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமின்னற்பொழுதே தூரம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமாற்றப்படாத வீடு\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபூமியை உதறியெழுந்த மேகங்கள் நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம் சின்னஞ்சிறிய சோகம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநக்ஷத்ர மீன் அந்தரத்திலே ஓர் இருக்கை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதேவதேவன் கவிதைகள்\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/section\u003e\n\u003csection id=\"shopify-section-template--17448293236987__related-products\" class=\"shopify-section section\"\u003e\n\u003cdiv class=\"color-background-1 gradient no-js-hidden\"\u003e\n\u003ch2 class=\"related-products__heading inline-richtext h2\"\u003e\u003cbr\u003e\u003c\/h2\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47865709199596,"sku":null,"price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVAPART1.jpg?v=1782803043"},{"product_id":"பித்தன்","title":"பித்தன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கிய உலகின் பெரிய சிகரத்தைத் தொட்டவர் கலீல் ஜிப்ரான். தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால், காலத்தை வெல்லும் சொல்லோவியம் படைத்துள்ளார். கவிஞராய், கட்டுரையாளராய், கதாசிரியராய், நாவலாசிரியராய், ஓவியராய், சிற்பியாய், நாடக ஆசிரியராய்ப் பன்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல மிகப் பெரியது. அவருடைய சமுதாயப் பார்வை மிகவும் தெளிவானது; உறுதியானது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870021009644,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PITHAN.jpg?v=1782899290"},{"product_id":"ராதிகா-சாந்தமானாள்","title":"ராதிகா சாந்தமானாள்","description":"\u003cdl\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஎன்னைப்போன்ற வேறு எந்தப் பெண்ணுக்கு...\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஅறிஞர்களை இதுபோன்ற பரிசுகளையும் பணத்தையும் கொடுத்துப் பாராட்டினார்களா?\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஅதற்கு என் இனத்தைச் சேர்ந்த மற்ற பெண்களும் இருக்கிறார்கள்\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eகாவியங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளனவா?\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஎன்னைப்போன்ற வேறு எந்தப் பெண்ணுக்கு...\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eஒவ்வொரு கலைத்துறையிலும் அத்தகைய பாராட்டைப் பெற்றதா?\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eநீங்கள் ஈடு இணையற்றவர்.\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003cdd\u003e\u003cspan dir=\"auto\"\u003eமுத்துப்பழனி, உங்களைப் போன்றவர்தான்.\u003c\/span\u003e\u003c\/dd\u003e\n\u003c\/dl\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874276786412,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/RADHIKA.jpg?v=1782982946"},{"product_id":"எரியத்-துவங்கும்-கடல்","title":"எரியத் துவங்கும் கடல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது. தனித்துவ மிக்கவளாக, சுயமரியாதை நிரம்பியவளாக நான் பரிமளிக்கும் வித்தையைக் கவிதையே கற்றுக் கொடுத்தது. கடவுளிடமிருந்தும் சாத்தாஙளிடம் இருந்தும் விலகி நான் பத்திரமாக இருப்பதற்குக் கைவசம் இருக்கும் கவிதையே சூத்ரதாரி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47890228576492,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ereyathuvangum.jpg?v=1783059017"},{"product_id":"அங்கிருந்துதான்-வந்திருக்கிறோம்","title":"அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'இலக்கியத்துக்கு எதிரானவர்' என்று சித்திரிக்கப்பட்ட பெரியாரை நவீனக் கவிதைகளுக்குள் கொண்டு வர முடியுமா என்ற சவாலையேற்று எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. நவீனச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ்ச் சூழலில் பல உடைப்புகளை ஏற்படுத்திய பெரியாரை நவீன கவிதை வடிவத்துக்குள் கொண்டுவராமல் இருந்த இலக்கியத் தீண்டாமைக்கு எதிரான முயற்சி. இந்தியா முழுவதும் பெரியாரின் தேவை உணரப்படும் சூழலில் பெரியார் என்னும் ஆளுமையின் சாரத்தை இறக்கி எழுதப்பட்ட இந்தக் கவிதை நூலைப் படியுங்கள்: பரப்புங்கள்; உங்கள் குழந்தைகளுக்கு, நண்பர்களுக்கு, காதல் துணைக்கு, இல்ல விழாக்களில் பரிசளியுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918432551148,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/65596605c50724cc2a268a18a7c384bf.jpg?v=1783678208"},{"product_id":"தூறாமலே","title":"தூறாமலே","description":"\u003cp\u003e\u003cspan\u003e“தூறாமலே” கவிஞர் கௌரி சங்கர் எழுதிய ஹைக்கூ கவிதை நூலாகும், இது இவரின் மூன்றாவது நூல். வாழ்க்கையின் நிகழ்வுகளை அழகாக கையாண்டுள்ளார். ஒவ்வொரு கவிதையும், ஒரு தனித்துவமான உலகத்தை உருவாக்கி, படிப்பவருக்கு ஆழ்ந்த சிந்தனைகளும், புதிய பார்வைகளும் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918647673068,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THORAMALE.jpg?v=1783678435"},{"product_id":"ஆழி-நிலா","title":"ஆழி நிலா","description":"\u003cp\u003e\u003cspan\u003eவழிப்போக்கனாய் வந்த எனக்கு வாழ்க்கையில் சிறிது நேரம் நிம்மதியைக் கொடுத்தது பேருந்தின் ஜன்னலோர இருக்கை\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918653866220,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AALINILA.jpg?v=1783679564"},{"product_id":"மகிழ்ச்சியான-பன்றிக்குட்டி","title":"மகிழ்ச்சியான பன்றிக்குட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெருவெடிப்புக் கோட்பாடும் ஒரு பாலியல் பழமொழியும் சந்தித்துக்கொள்கிற புள்ளியில் நிலத்தை அகழ்ந்தவர்கள் கனவில் திளைத்திருக்கும் இரண்டு மகிழ்ச்சியான எலும்புத்துண்டுகளைக் கண்டார்கள் குயவரின் வெறிபிடித்த சக்கரத்தை கபாலத்துக்கு இடம்மாற்றும் கள்கலயங்கள் ஆகாசத்துக்கு அருகே மிதந்துகொண்டிருப்பதை ஞாயிறு புன்னகைமிக ரசித்துக்கொண்டுதானிருக்கிறது பஃறுளியிலிருந்து கூவத்துக்கான நீளத்தில் ஒரு செய்யுள் வார்த்து மணல்கடிகாரத்தின்முன் படையலிடும் பாணனின் பெருமூச்சு கொல்லரின் உலையைத் தூண்டுகிறது அணங்கின் நெஞ்செலும்பு பாளையைத் தட்டி வடிக்க ஏதுவாயிருக்கிறது “பாலூட்டிகள் மட்டுமே கனவு காண்கின்றன' உள இயல் நடனத்தில் கலயங்கள் முலைகளாய் ஆடுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924264534252,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/09051b508fad4e1526d8df1ace1ca208.jpg?v=1783745561"},{"product_id":"குற்றத்தின்-நறுமணம்","title":"குற்றத்தின் நறுமணம்","description":"\u003cp data-start=\"217\" data-end=\"599\" class=\"PDq2pG_selectionAnchorContainer\"\u003eஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மனித வாழ்க்கையின் வலி, குற்றவுணர்வு, நினைவுகள், இயற்கை, சமூக அனுபவங்கள் மற்றும் மனசாட்சியின் போராட்டங்களை ஆழமான படிமங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றன. \u003cem data-start=\"405\" data-end=\"428\"\u003e\"குற்றத்தின் நறுமணம்\"\u003c\/em\u003e என்ற தலைப்பே, மனிதன் செய்த அல்லது சுமந்துகொண்டிருக்கும் குற்றங்களின் உளவியல் தாக்கத்தையும், அவை வாழ்க்கையில் விட்டுச்செல்லும் அழியாத சுவடுகளையும் குறியீடாக உணர்த்துகிறது.\u003cspan aria-hidden=\"true\" class=\"PDq2pG_selectionAnchor\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"601\" data-end=\"901\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eஇந்தக் கவிதைகள் தனிப்பட்ட அனுபவங்களையும் சமூக உண்மைகளையும் இணைத்து, எளிமையான ஆனால் செறிவான மொழியில் வாசகரை சிந்திக்க வைக்கின்றன. விமர்சகர்கள் இந்தத் தொகுப்பை, வலி, நினைவு மற்றும் மனித மனத்தின் நுணுக்கங்களை கவிதையாகப் பதிவு செய்யும் படைப்பாகக் குறிப்பிடுகின்றனர்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924272365804,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/03a88e01f9c5bbfd9f6b09118317d2ae.jpg?v=1783746738"},{"product_id":"ஆக்டோபஸின்-காதல்","title":"ஆக்டோபஸின் காதல்","description":"\u003cp\u003eகரோனா பொதுமுடக்கக் காலத்தில் எழுதப்பட்ட காதல் கவிதைகளின் தொகுப்பான \u003cstrong data-start=\"123\" data-end=\"143\"\u003eஆக்டோபஸின் காதல்\u003c\/strong\u003e, பிரிவு, ஏக்கம், நினைவு மற்றும் நவீன வாழ்வின் தனிமையை நுட்பமான கவிதை மொழியில் பதிவு செய்கிறது. பாரம்பரிய தமிழ்க் கவித்துவ உணர்வையும் சமகால அனுபவங்களையும் இணைக்கும் இந்நூல், காதலின் பல்வேறு உளவியல் பரிமாணங்களை ஆழமாக ஆராய்கிறது. உணர்வுமிக்க படிமங்களும் செறிவான மொழிநடையும் இதன் சிறப்பம்சங்களாகும்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924275609836,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d704b03a3c53e1335d97941c9f8c9678.jpg?v=1783747543"},{"product_id":"கொஞ்சம்-மனது-வையுங்கள்-தோழர்-ஃப்ராய்ட்","title":"கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாசிக்க இடமில்லாதவர்கள் என்கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன். பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக் கொடுக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924276953324,"sku":null,"price":111.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d8adc1901870faecb4e1af2f8636bcde.jpg?v=1783748018"}],"url":"https:\/\/centaram.com\/collections\/poem.oembed?page=2","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}