{"title":"பெருமாள் முருகன்","description":"","products":[{"product_id":"மயிர்தான்-பிரச்சனையா","title":"மயிர்தான் பிரச்சனையா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் கல்விமுறையில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகள் இவை. கல்வி இன்று சேவையாக இல்லை; தொழிலாக இருக்கிறது. கல்வி பற்றிய புனித பிம்பங்கள் உதிர்ந்துவிட்டன. இச்சூழலில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை வெளியுலகப் பார்வைக்கு வைக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. மாணவர்களை நோக்கியதாகப் பாடத்திட்டம், கற்பித்தல் முறை, ஆசிரிய அணுகுமுறை, அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் இருக்க வேண்டும் என்னும் பார்வையை அடிப்படையாகக் கொண்ட இவை வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654612271340,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAYIRTHAN.jpg?v=1779433395"},{"product_id":"கூளமாதாரி","title":"கூளமாதாரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்ணையில் வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையின் வழியாகவே சித்தரிக்கும் நாவல் 'கூளமாதாரி'. பதின்பருவத்தை நெருங்கும் அந்தச் சிறுவர்களின் அக, புற உலகை இந்த நாவல் உயிர்த்துடிப்புடன் விவரிக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவறுமையின் பிடியில் இருக்கும் அவர்கள் அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றால் பாதிக்கப்படும் விதத்தைக் காட்டும் இந்த நாவல், அந்தச் சிறுவர்களின் அன்பு, காதல், காமம் ஆகியவற்றையும் நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654644187372,"sku":null,"price":366.6,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/563961f4762ff306dad032ac38f04a0c.jpg?v=1779434630"},{"product_id":"காதல்-சரி-என்றால்-சாதி-தப்பு","title":"காதல் சரி என்றால் சாதி தப்பு","description":"\u003cp\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eகல்விப் பிரச்சினைகள் சார்ந்து அனுபவ அடிப்படையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர் பெருமாள்முருகன். \u003c\/span\u003e\u003cspan\u003e‘மனதில் நிற்கும் மாணவர்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e’,\u003c\/span\u003e \u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eமயிர்தான் பிரச்சினையா?\u003c\/span\u003e’ \u003cspan lang=\"EN-IN\"\u003eஆகியவற்றின் வரிசையில் இடம்பெறும் நூல் இது. அரசு கலைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்து அனுபவங்கள் பல இந்நூலில்  கட்டுரைகள் ஆகியுள்ளன. மாணவர்களையும் ஆசிரியர்களையும் உற்று நோக்கித் தம் பார்வையில் பகுத்தாய்ந்து எழுதியுள்ளார். நடைமுறையைக் கணக்கில் எடுக்காமல் கோட்பாட்டு அடிப்படையில் கல்வியைப் பேசுவோர் பலர்; அவர்கள் நமக்கென இருக்கும் தனித்தன்மையான பிரச்சினைகளை நழுவ விடுகிறார்கள். \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654732464364,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3b731342e71896c263cf5463c01fa066.jpg?v=1779434909"},{"product_id":"வேல்","title":"வேல்","description":"\u003cp\u003e-வளர்ப்பு விலங்குகள் இந்திய வீடுகளுக்குள் நுழைந்ததும் குடும்ப உறவுகளில் பல பிரச்சினைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஉருவாகியுள்ளன. அவற்றைப் பருண்மையாகவும் நுட்பமாகவும் புரிந்துகொள்ள முடிகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eவளர்ப்பு விலங்குகளால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், மாற்றங்கள் குறித்து எழுத\u003c\/p\u003e\n\u003cp\u003eஎவ்வளவோ உள்ளன. இத்தொகுப்பு மூலமாகச் சில கதைகளை உங்கள் முன் வைக்கிறேன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654953058540,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf63628d8f6dff52bc44aea674b6573e.jpg?v=1779435383"},{"product_id":"பெருமாள்-முருகன்-சிறுகதைகள்","title":"பெருமாள் முருகன் சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e1988 முதல் 2015 வரை பெருமாள்முருகன் எழுதிய 83 கதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு நூல் இது. 'திருச்செங்கோடு', ‘நீர் விளையாட்டு', 'பீக்கதைகள்', 'வேப்பெண்ணெய்க் கலயம்' ஆகிய நான்கு நூல்களில் இடம்பெற்ற கதைகளும் அவற்றில் இடம்பெறாத சில கதைகளும் இதில் உள்ளன. பின்னோக்கிய காலவரிசையில் கதைகள் வைக்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654972752108,"sku":null,"price":864.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/81b24b2e73e8402aeacdc2553c9fd3d4.jpg?v=1779435749"},{"product_id":"கெட்ட-வார்த்தை-பேசுவோம்","title":"கெட்ட வார்த்தை பேசுவோம்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்' இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்த\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e                                                                                                                            \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655405715692,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a9aac7ba166a43ab26797d511753dbbf.jpg?v=1779448279"},{"product_id":"அப்படியெல்லாம்-மனசு-புண்படக்-கூடாது","title":"அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது","description":"\u003cp\u003e\u003cspan\u003eகருத்துரிமை சார்ந்து பெருமாள்முருகன் எழுதிய இருபத்தேழு\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கடந்த ஆறு ஆண்டுகளில்\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cbr\u003eதமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டபோது படைப்பாளர்கள் பக்கம் நின்று எழுதியவை இவை. சல்மான் ருஷ்டி பற்றிய கட்டுரை ஒன்றும் உண்டு. கருத்துரிமை தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விவாதிக்க வேண்டிய காலம் இது.\u003cbr\u003eபொதுமனதில் பதிந்துள்ள விழுமியங்கள் பற்றியும் சாதியச் சமூகத்தின் தனித்த இயல்புகள் குறித்தும் இக்கட்டுரைகள் பெரிதும் பேசுகின்றன. சட்டம், தீர்ப்புகள் மட்டுமல்லாமல் பொதுப்புத்தி சார்ந்தும் சாதியத்தைத் தொடர்புபடுத்தியும் கருத்துரிமைப் பிரச்சினைகளை விவாதிக்கும் இந்நூல் கவனத்திற்கும் வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரியது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47664840966380,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/65dbad03bd05fd7d18606ce25bccf37a.jpg?v=1779705836"},{"product_id":"மனதில்-நிற்கும்-மாணவர்கள்","title":"மனதில் நிற்கும் மாணவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஓர் ஆசிரியர் தம் மாணவர்களைக் குறித்து எழுதியுள்ள முன்னோடி நூல். தம்மிடம் பயின்ற மாணவர்களைப் பற்றிப் பெருமாள்முருகன் எழுதிய நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு. அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்க வருபவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திறன், குடும்பச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நுட்பமான பார்வையுடன் இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. நம் கல்வி முறை பற்றிய பல்வேறு கோணங்களைப் போகிற போக்கில் சுட்டுச் செல்லும் தெறிப்புகள் நூலெங்கும் விரவியுள்ளன. எளிய மொழிநடையும் சுவையான சம்பவங்களுமாக வாசிப்புத்தன்மை கொண்ட நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718096503020,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANATHILNIRKUM.jpg?v=1780914750"}],"url":"https:\/\/centaram.com\/collections\/perumal-murugan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}