{"title":"பரிசல் வெளியீடு","description":"","products":[{"product_id":"பத்ம-வியூகம்","title":"பத்ம வியூகம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47706788692204,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0dbaae2ef9599b43ffa4d3d7af88371d.jpg?v=1780651117"},{"product_id":"மறைந்துபோன-தமிழ்-நூல்கள்","title":"மறைந்துபோன தமிழ் நூல்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720340062444,"sku":null,"price":301.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAELAISEENI.jpg?v=1780991796"},{"product_id":"பெண்-எழுத்து","title":"பெண் எழுத்து","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720420442348,"sku":null,"price":301.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PENNELUTH.jpg?v=1780994663"},{"product_id":"பால்ய-நதி","title":"பால்ய நதி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720430764268,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAALYANATHI.jpg?v=1780995392"},{"product_id":"தமிழ்ப்-பெரியார்கள்","title":"தமிழ்ப் பெரியார்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720436007148,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILPEREYARGAL.jpg?v=1780996037"},{"product_id":"அச்சுக்-கலை","title":"அச்சுக் கலை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720718598380,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ACHUKALAI.jpg?v=1780998046"},{"product_id":"அறுவகைச்-சமயம்","title":"அறுவகைச் சமயம்","description":"\u003cp\u003eதமிழ்நாட்டில் 'அறுவகைச் சமயம்' என்ற வழக்கு மணிமேகலை காலம் முதல் காணப்படுகிறது. சமயம் என்பதும் தத்துவம் என்பதும் ஒன்றெனவே நமது முன்னோர்கள் கருதியதாகத் தோன்றுகிறது. ஏனெனில் உலகாயதம், வைசேடிகம், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களையும், சைவம், பிரம்மம், விஷ்ணுபாதம் முதலிய சமயங்களையும் சாத்தனார் 'சமயம்' என்றே குறிப்பிட்டார். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்போதே அப்படியே கருதினர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇராமானுஜரும் அருள்நந்தித் தம்பிரானும் அறுவகைச் சமயம்' என்றே தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் அவர்கள் பெயர் குறிப்பிடும் சமயங்கள் பதினான்கு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720765685996,"sku":null,"price":66.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARUVAGAI.jpg?v=1780998598"},{"product_id":"பரத-நாட்டியம்","title":"பரத நாட்டியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபரத நாட்டியம் மிகப் பண்டையகாலத்தில் தோன்றியதானாலும், அது இடைவிடாமல் தென்னிந்திய மன்னர்களால், அதிலும் சிறப்பாக தஞ்சை அரசர்களால், தத்தம் காலத்தில் ஊக்கமளித்து வளர்க்கப்பட்டு, இன்றும் நடைமுறையில் உயிரும் ஆற்றலும் படைத்து உலவிவரும் கலையாயிருக்கிறது. என்பதை மறக்கக்கூடாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720942960876,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BHARATHANATEYAM.jpg?v=1780999840"},{"product_id":"மேலை-நாட்டுத்-தத்துவம்","title":"மேலை நாட்டுத் தத்துவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eரா.ஸ்ரீ. தேசிகனின் இந்த நூல், பிளேட்டோ முதலிய கிரேக்க, ரோமானியச் செவ்ளவியல் தத்துவவாதிகளைத் தொடர்ந்த புனித அகஸ்டின், பிரான்சிஸ் அசிஸி முதலிய கிறிஸ்தவ இறையியலாளர்கள் முதல், இடைக்கால மறுமலர்ச்சி இயக்கத்து பேக்கன் முதலிய தத்துவவாதிகள் வரை விரிவாக எடுத்து உரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721045098732,"sku":null,"price":254.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MELAINAATU.jpg?v=1781000860"},{"product_id":"பிளேட்டோவின்-அரசியல்","title":"பிளேட்டோவின் அரசியல்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721101689068,"sku":null,"price":348.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PLATOVINARASEYAL.jpg?v=1781001645"},{"product_id":"சங்ககாலத்-திணைக்குடிகள்","title":"சங்ககாலத் திணைக்குடிகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721125970156,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGAKALATHINAKUDIGAL.jpg?v=1781002138"},{"product_id":"தமிழ்ச்-சிறுகதையில்-பலகுரல்","title":"தமிழ்ச் சிறுகதையில் பலகுரல்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721138028780,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILSIRUKATHAGAL.jpg?v=1781002720"},{"product_id":"கரிப்பு-மணிகள்","title":"கரிப்பு மணிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47721216934124,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARIPPUMANIGAL.jpg?v=1781003289"},{"product_id":"தமிழ்-இதழியல்-சுவடுகள்","title":"தமிழ் இதழியல் சுவடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழகத்தையும் இந்தியாவையும் நன்கு அறிந்து கொண்டிருக்கிற இந்த அறிஞர் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள சூழலையும் நன்கு தெரிந்து கொண்டவர். இதழியல் சுவடுகள் என்ற தலைப்பில் இந்த அறிஞர் ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இதழியல் வரலாற்றைப் புதிய முறையில் எடுத்துக் காட்டுகின்ற இந்த நூல், அரசியல் வரலாற்றுக்கும் சமுதாய வரலாற்றுக்கும் உரிய பல அரிய செய்திகளை நமக்கு எடுத்து வழங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723459117292,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/28d80d82838390f74d0fcb0bad7a5f7c.jpg?v=1781063985"},{"product_id":"தனித்து-நிற்கும்-ஆளுமைகள்","title":"தனித்து நிற்கும் ஆளுமைகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723483300076,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANITHUNIRKUM.jpg?v=1781065993"},{"product_id":"இருளர்-இனவரைவியல்","title":"இருளர் இனவரைவியல்","description":"\u003cp\u003eஇந்நூல் தொல்பழங்குடிகளான சமவெளி வாழ் இருளர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றியும், இருளர்களின் வாய்மொழித் தொன்மக் கதைகள், நம்பிக்கைகள், கன்னித் தெய்வம். முன்னோர் வழிபாடு, மருத்துவ முறை, வேட்டை நுண்ணறிவுப் பற்றியும் மானிடவியல் நோக்கில் விவரிக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதனுடன் இருளர்கள் சமகாலத்தில் எதிர்கொள்ளும் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்தும் பேசுகிறது.இருளர் பழங்குடிகளைப் பற்றிய இந்த நூல் அம்மக்கள் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்துகிறது. ஒரு நூலின் ஆகச்சிறந்த பங்களிப்பு இது என நான் உணர்கின்றேன். ஹேமமாலினி அவர்கள் முறைப்படி பெற்றிருக்கும் மானிடவியல் பயிற்சியும், நெடிய கள ஆய்வு அனுபவமும் இந்த நூலைத் தனிச் சிறப்பு மிக்கதாக்கியுள்ளது, இந்த நூல் பழங்குடிகள் ஆய்வுக்கும், தமிழ் மானிடவியல் புலத்திற்கும் அருங்கொடை.\u003c\/p\u003e\n\u003cp\u003e-மானிடவியலாளர் ஆ. செல்லபெருமாள்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723485724908,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERULAR.jpg?v=1781066444"},{"product_id":"கம்பன்-காவியம்","title":"கம்பன் காவியம்","description":"\u003cp\u003eபுதர்களை நீரூற்றி, உரமிட்டு, காந்து, வளர்க்கும் அதிகார நிறுவனங்கள் அற்புதமான தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. என்னால் ஒரு பட்டியலே தர இயலும், பகை அஞ்சித் தவிர்க்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தர் குழலில் பரிசல் புத்தக நிலையம் வெளியிடும் வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் 'கம்பன் காவியம்', கொள்வாரில்லை என்பதற்காகக் கடை விரிக்காமலும் இருக்க இயலாது. தமிழிலும் கம்பனிலும் ஆர்வம் உடையவர்கள் வாங்கி ஆதரிக்க வேண்டும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723485987052,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAMBANKAVEYAM.jpg?v=1781066732"},{"product_id":"கவிதையின்-மெய்யியல்","title":"கவிதையின் மெய்யியல்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723488182508,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAVITHAYINMEIYEAL.jpg?v=1781067056"},{"product_id":"பத்ம-வியூகம்-1","title":"பத்ம வியூகம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723490214124,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADMAVUGAM.jpg?v=1781067816"},{"product_id":"தமிழ்-இலக்கணம்","title":"தமிழ் இலக்கணம்","description":"\u003cp\u003eயாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றிய பழம்பெரும் சான்றோர்கள் சிலருள்ளும் தனித்தன்மையும் பெருமையும் கொண்டவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர் தமிழ் இலக்கணத்திற்குப் புரிந்துள்ள தொண்டு மறத்தற்கு அறிது; மகத்தானது. அவர், 'இலக்கணச் சுருக்கம்' என்னும் தலைப்பில் கி.பி. 1886ஆம் ஆண்டில் யாத்து வெளியிட்ட நூலையே, 'தமிழ் இலக்கணம்' என்னும் தலைப்பில் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியுறுகிறோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழைப் பிழையற எழுதவும் பேசவும் இவ் இலக்கண நூல் அனைவர்க்கும் மிக்க பயன் தரவல்லது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்நூலை வாங்கிப் பெரும் பயன் எய்தலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூற் சிறப்பையும் பயனையும் அறிந்து நம் தமிழுலகம் வாங்கிப் பயனடையும் என நம்புகிறோம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723492114668,"sku":null,"price":263.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILELAKANAM.jpg?v=1781067918"},{"product_id":"நவீனத்தமிழ்த்-திறனாய்வாளர்கள்","title":"நவீனத்தமிழ்த் திறனாய்வாளர்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723495424236,"sku":null,"price":564.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAVEENA.jpg?v=1781068470"},{"product_id":"பதேர்-பாஞ்சாலி","title":"பதேர் பாஞ்சாலி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநிறைவேறாத கனவுகளின் வாழ்க்கை களம் பதேர் பாஞ்சாலி. கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் தங்கிச் செல்கின்றனர். ஹரிஹரனின் நாடோடித்தனத்திலும், சர்வஜயாவின் ஆசைகளிலும், துர்க்காவின் திருட்டுத்தனத்திலும், அப்புவின் குழந்தைத்தனத்திலும் வாழ்ந்து வெளிவருவது மனதை பிணக்கூராய்வு செய்ததாய் உணரச்செய்கிறது. துர்க்காவின் மரணம் என் பாலைவனக் கண்களில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது. ஏழ்மை - வாழ்க்கையை நிந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் ஏதோ ஒன்றை பறித்துச் செல்லும் நிமிடங்கள் கொடூரமானவை. ஒவ்வொரு பக்கங்களை கடக்கும் போதும் சர்வஜயாவின் ஆசைகள் நிறைவேறுமா என்றெண்ணி நிராசைகளை மட்டுமே பரிசாக பெறமுடிகிறது. அப்புவின் விசித்திரமான உலகிற்குள் ஊடுறுவிச் செல்வதில் மனம் வெகுவாக ஆசை கொள்கிறது. அவனை உதாசீனப்படுத்தும் மனிதர்களை மனம் ஏற்க மறுக்கிறது. வரட்சி நிறைந்த வாழ்க்கையின் பசுமைகளில் பிராயாணிப்பதே தனி சுகம். அவ்வாறான உணர்வை தருகிறது பதேர் பாஞ்சாலி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723497619692,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PATHERPAN.jpg?v=1781068800"},{"product_id":"மார்க்சியமும்-இலக்கிய-விமர்சனமும்","title":"மார்க்சியமும் இலக்கிய விமர்சனமும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமார்க்சியமும் இலக்கிய விமர்சனமும் என்ற இந்த நூல் கலை இலக்கிய விமர்சனத் தளத்தில் மார்க்சியக் கண்ணோட்டத்தை புரிந்து கொள்ளும் வகையிலும் மார்க்சிய விமர்சன அணுகுமுறையை கைக்கொள்ளும் விதத்திலும் இங்கிலாந்தின் இலக்கியக் கோட்பாட்டாளர் டெர்ரி ஈகிள்டன் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூல் எழுதப்பட்ட காலகட்டம் மிக முக்கியமானது. ஒரு புறம் பின்நவீனத்தப் போக்குகள் மறுபுறம் கலை இலக்கியத் தூய்மைவாத விமர்சனங்களால் மார்க்சிய இலக்கிய விமர்சன முறைமை தாக்குதலுக்கு உள்ளான காலத்தில் மார்க்சிய விமர்சன மரபின் செழுமையையும், வளத்தையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதிய 1976 காலகட்டத்தில் டெர்ரி ஈகிள்டன் ஆக்ஸ்ஃபெர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். தற்போது லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723504107756,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DERRIEGEL.jpg?v=1781069338"},{"product_id":"படிகப்-பாடல்","title":"படிகப் பாடல்","description":"\u003cp\u003e\"நீ கனவை அடைய முயற்சி செய்கிறாய். தான் களவாகவே இருக்கிறேன்: வெகுதுாரம் பயணம் செய்து, மவைச் சிகரத்தின் மீதேறி, கனைத்து உட்கார்ந்திருக்கும் உண்னால், நியே நிர்மானித்திருக்கும் இந்தப் பசவனை வெளியெனும் சுவரைத் தாண்டி வரமுடியாது. தானோ இன்னும் மேலே பறப்பேன். எங்கும் சுற்றித் திரிவேன்!\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவன் பாடத் தொடங்கினான். தும்சி வா தும்பக் குளத்தில்... தென்றல் வந்து தீண்டும் போது... இசையில் தொடங்குரம்மா... இதயலானின் உதய நிலவே... நானன்றி யார்த் தொடுவார்.... மாலையில் மலர் சோலையில்... இன்னும் என்னென்னவோ பாடல்கள். கினைவில் தெளிந்து எதிர்நீச்சல் பழகி மீன்களாய் மேலேறும் பாடல்கள். விசிந்தவானே வெளியே, திரிந்த காற்றே கதிரே... மனம் பிதற்றும் கவிதைகள். இவற்றுக்கு இடையில் தான் அவள் அவனுக்குள் நுழைந்திருந்தாள்\"\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723515314412,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADIGAPAADAL.jpg?v=1781069615"},{"product_id":"கமலாட்சி-சரித்திரம்","title":"கமலாட்சி சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீனத் தமிழ் நாவல்களின் வளர்ச்சியில் அதன் வகைமைகளை உருவாக்கிய முன்னோடிகள் வேதநாயகம் பிள்ளை, அ. மாதவையா, ராஜமையர், நடேச சாஸ்திரி, தி.ம. பொன்னுசாமி பிள்ளை ஆகியோர். தமிழ் நாவலின் இருண்ட காலம் (1910-40) என்றழைக்கப்படும் புற்றீசல் போன்ற நாவல் பெருக்கக் காலகட்டத்தில் ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைஸ்வாமி அய்யங்கார் போன்ற பிரபலமான துப்பறியும் மாமக் கதை மன்னர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் நடேச சாஸ்திரியும் பொன்னுசாமி பிள்ளையும் எனலாம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபொன்னுசாமி பிள்னை எழுதிய கமலாட்சி, விஜயசுந்தரம், சிவஞானம், ஞானசம்பந்தம், ஞானாம்பிகை ஆகிய பிரபல நாவல்கள் ஜனரஞ் கத்தன்மை, பொழுதுபோக்கு, மாமம், கொலை கொள்ளை, திடுக்கிடும். சம்பவம், திடீர்த் திருப்பம் போன்ற சுவாரசியமான கதைக்கூறுகளுடன் சைவ சித்தாந்தத்தின் மேன்மை பற்றிய பிரச்சாரத்தையும் காலம், இடம், பண்பாடு போன்ற நாவல் கலையின் அழகியல் பிரக்ஞையையும் கொண்டிருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723518886124,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAMALATCHI.jpg?v=1781069915"},{"product_id":"மடை-மாறிய-தமிழ்-இலக்கண-நூல்கள்","title":"மடை மாறிய தமிழ் இலக்கண நூல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவித்துவான் பாவலரேறு பாலசுந்தரனார் (1924-2007) மரபிலக்கண அறிஞர்: படைப்பாளர்; ஏறத்தாழ ஐம்பது நூல்களின் ஆசிரியர். அவரது தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை (5 பகுதிகள்) வாழ்நாள் சாதனை, அவரை இலக்கண ஆய்வாளர் என்பதைவிட இலக்கணத் தமிழ்ச் சிந்தனையாளர் என்பது பொருந்தும். தொல்காப்பியமொன்றே அறிவியல் நோக்கிலான தமிழ்நெறி இலக்கணம் என்பது அவரது கொள்கை. மும்மொழியறிஞர் பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர், இலக்கண மொழியியல் ஆய்வாளர் முனைவர் க.பாலசுப்பிரமணியன் முதலியோர் பாலசுந்தரனாரின் உரைத் தெளிவுகளை ஏற்றுக் குறிப்பிட்டுள்ளனர். மறுப்புகளும் இல்லாமலில்லை. ஏற்போ மறுப்போ தமிழ் மரபிலக்கண ஆய்வில் பாலசுந்தரனாரின் பங்களிப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. இந்த, மடை மாறிய தமிழ் இலக்கண நூல்கள் அவர் தொல்காப்பியத்தைக் கண்டு கொண்ட பாதையை விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723520262380,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MADAIMAREYA.jpg?v=1781070346"},{"product_id":"பாணர்-கைவழி-எனப்படும்-யாழ்-நூல்","title":"பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல்","description":"\u003cp\u003eபாணர் கைவழி எனப்படும் யாழ்நூல்:\u003c\/p\u003e\n\u003cp\u003eவினை மெட்டுகள் உடையது யாழ் மெட்டுகள் இல்லாதது. அதனால் வடநாட்டிலுள்ள வீணை தென்னாட்டில் பயன்பாட்டிற்கு வந்ததும் யாழ் மறைத்து போனது என்று ஆராய்ச்சியாளர்கள்கூட கூறும் ஒரு நிலைப்பாடாக உள்ளது. ஆனரல், சங்ககாள யாழ்தான் தற்கால வீணை என்றும் இது ஒரு பெயர் மாற்றத்தால் மட்டுமே விளைந்தது என்றும் தென்னத் தெளிவறக் காட்டியவர் வரருணபாண்டியன், அபிதான சிந்தாமணியில் ஞானப்பிரகாச சுவாமிகள் வீணா கானபுரத்தில் (யாழ்ப்பாணத்தில்) பிறந்தார் என்று கூறப்படுவதைச் சுட்டிக்காட்டி, மேலும் பலமொழி பெயர்ப்புகளை எடுத்துக்கூறி யாழ் விணையானது ஒரு எளிதான பெயர் மாற்ற்றம் என்று கூறுகிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723532386540,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YALNOOL.jpg?v=1781070876"},{"product_id":"தொல்காப்பியக்-கடல்","title":"தொல்காப்பியக் கடல்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723538645228,"sku":null,"price":366.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THOLKAPEYA.jpg?v=1781071344"},{"product_id":"சிலம்பின்-காலம்","title":"சிலம்பின் காலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுதலாம் கயவாகு காமினியின் காலத்தை கி.பி.171-193 ஆகக் கொண்டு, பழந்தமிழக வரலாற்றை ஒழுங்கு செய்வதை மறுத்து சிலம்பின் காலம் என்ற இந்நூல் கேள்வியெழுப்புகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகலிங்கத்துக் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டை அடித்தளமாய்க் கொண்டு, சிலம்பிற்கு முன்பிருந்த மூவேந்தரின் பின்புலத்தை ஆராய்ந்து, அந்தக் காலத்துத் தக்கண, உத்தரப் பாதைகளை விவரித்து, செங்குட்டுவனின் வடசெலவு கண்ணகியின் பொருட்டா, அன்றி வேறொன்றா என்பதும் அலசப்படுகிறது. மகதத்தில் இருந்த சுங்க அரச குடியினரின் விரிவும், அவருக்குப் பின் வந்த கனவர்\/கனகர் பற்றியும், அதே காலத்துச் சாதவா கன்னர் நிலையும், நூலுள் தெளிவாக அலசப்படுகின்றன. பெரும்பாலும் கி.மு.87-69 இல், இன்னும் கூர்ப்பாய் கி.மு.80-75 க்கு நடுவில், தன் நாட்டுப் பெரும்பகுதியை இழந்து ஆட்சி வலி குறைந்திருந்த இலம்போதர சதகர்ணி காலத்தில், மகதத்துக் கனவர் ஆட்சிக்குச் சற்றுமுன், செங்குட்டுவனின் வடசெலவு நடந்திருக்கலாம். அது உறுதியாகக் கி.பி. 177க்கு அருகில் அல்ல, என்று நிறுவப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723585929452,"sku":null,"price":206.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SILAMPIN.jpg?v=1781072128"},{"product_id":"கமலாம்பாள்-சரித்திரம்","title":"கமலாம்பாள் சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாளது வரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்று கேட்டால் 'கமலாம்பாள் சரித்திரம்' என்று கூசாமல் சொல்லிவிடலாம். கமலாம்பாள் சரித்திரத்தின் வழியேதான் தமிழ் நாவல் சுடர் விட்டுக்கொண்டு போகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e-ந. பிச்சமூர்த்தி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723602739436,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAMALAMMAL.jpg?v=1781074138"},{"product_id":"பிரதாப-முதலியார்-சரித்திரம்","title":"பிரதாப முதலியார் சரித்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபத்தொன்பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த தமிழ் இலக்கியப் பேரறிஞர் மாயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை அவர்கள். அன்னார் இயற்றிய கவிதைகள், இசைப் பாடல்கள், புதினங்கள் இவையெல்லாம், அவரது சிறந்த தமிழ்ப் பற்றுக்கும், புலமைக்கும் எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கின்றன. தமிழ் மொழியைப் படித்தாலே 'பாவம்' என்று பலர் கருதிய அந்த நாளில் திரு. வேதநாயகம் அவர்கள் தமிழ் மொழியின் நந்தாவிளக்காகத் திகழ்ந்தார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723606868204,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARITHABA.jpg?v=1781074441"},{"product_id":"தர்ஹா-பல்சமய-வெளி","title":"தர்ஹா பல்சமய வெளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபள்ளிவாசல் - தர்ஹா என்னும் இரண்டு சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு பன்ளிவாசல்கள் - அது முஸ்லிம்கள் மட்டுமே புழங்கும் வெளி தர்ஹா அதிலிருந்து முற்றிலும் வேறொரு பண்பாட்டு வெளி அங்கு எல்லோருக்கும் இடம் உண்டு சாதி மதம் மொழி எனும் எல்லைகளுக்கு அப்பால் மனிதர்களை அவர்களின் இயல்போடும் சுதந்திரத்தோடும். சொந்த நம்பிக்கைகளோடும் வாரி அணைத்துக்கொள்ளும் பண்பாட்டு வெளி அது.சற்று அவதானிப்புடன் கூறுவது என்றால் பல்சமய சூழல் சார்ந்த இந்தியா உள்ளிட்ட ஆசிய வட்டார நிலப்பரப்பிற்கு என்று இறைநேசர்கள் உருவாக்கிக்கொண்ட இஸ்லாமிய இறையியலின் குறியீடு தர்ஹா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723617583340,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DHARGA.jpg?v=1781074840"},{"product_id":"காலந்தோறும்-பெண்","title":"காலந்தோறும் பெண்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723627512044,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALANTHORUMPEN.jpg?v=1781075203"},{"product_id":"இலக்கண-வரலாறு","title":"இலக்கண வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎல்லாமொழிக்கும் இலக்கிய வரலாறு எழுதமுடியும். ஆனால் இலக்கண வரலாறு எழுதும் தகுதிப்பேறு ஒரு கைவிரலினும் குறைந்த மொழிகட்கேயுண்டு. வடமொழியும் தமிழும் இலக்கண வரலாறு எழுதத்தக்க அருட்செல்வமுடையவை. இவ்விரண்டனுள் வடமொழிக்கோ இலக்கண வரலாற்றில் வளர்ச்சியில்லை. வழக்கிலா மொழி வடமொழியாதலின், பழையன கழிதல் புதியன புகுதல் என்ற இலக்கணப்போக்கு வரவிற்கு இடனில்லை. அதன் வரலாறு பல நூற்றாண்டுகட்கு முன்பே நடுகல் போல நின்றுவிட்டது. சில இந்திய மொழிகட்கு இலக்கண வரலாறு கி.பி.பத்தாம்நூற்றாண்டுக்குப் பிந்தியதாகும். ஞால மொழியுள்ளும் இந்திய மொழியுள்ளும் தொன்மை புதுமை இடையறவு படர்த்தன்மை எல்லாம் தழுவிய இலக்கண வரலாறு தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723661623532,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ILAKANAVARALARU.jpg?v=1781076424"},{"product_id":"வாடாமல்லி","title":"வாடாமல்லி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும்.இது நாவலில்,சுயம்புவை ‘வாடாமல்லி’யாகக் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723690229996,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAADAMALLI_635fb907-1296-4aa1-82fa-0589d8f42d5e.jpg?v=1781078193"},{"product_id":"இரவோடி","title":"இரவோடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் கதை மரபில் என். ஸ்ரீராமின் இடம் தனித்தன்மைமிக்கது. கிராமிய வாழ்வை களமாகக் கொண்ட அவரது கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையுமே பேசுகின்றன. அவை வெறுங்கதைகளாக அல்லாமல் பருவகாலம். பொழுதுகள், தாவரங்கள். பூக்கள், உயிர்கள். சத்தங்கள். வாசனைகள் ஆகியன நிறைந்த அனுபவங்களாகவே அமைகின்றன. இயற்கையை சொல்லாது வாழ்வும் இல்லை. எழுத்தும் இல்லை என்ற சங்க மரபைச் சேர்ந்தவை அவரது கதைகள் என்றாலும் நவீன கதைக்கான நுட்பங்களையும் உட்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அழிந்துவரும் கிராம வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டவும் எடுத்துச்சொல்லவும் உதவும் பண்பாட்டு ஆவணங்களே என். ஸ்ரீராமின் கதைகள். தற்போது இரவோடி என்கிற தனித்துவமான நாவலை படைத்திருக்கும் என். ஸ்ரீராமுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். - எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723751080172,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9057fe6e170549b3786794abb7d2cdc7.jpg?v=1781081827"},{"product_id":"தமிழ்ப்-பண்பாட்டில்-திரௌபதி-வழிபாடு","title":"தமிழ்ப் பண்பாட்டில் திரௌபதி வழிபாடு\"","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723755372780,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILPANPATIN.jpg?v=1781081665"},{"product_id":"என்-கதை","title":"என் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமகாத்மா காந்தியடிகளின் சுய சரிதமும், சாமிநாதையர் அவர்களுடைய சுய சரிதமும் மக்களுக்குப் பல நீதிகளைப் போதிக்கக் கூடிய செயல்கள் நிறைந்தவை. அவரவர் துறையில் அவர்கள் செய்த அரும்பெரும் முயற்சிகள் அடங்கினவை. அப்படிப்பட்ட அரிய முயற்சிகளில் எல்லாரும் ஈடுபடுவது முடியாது என்றாலும் நித்திய வாழ்க்கைக்கான ஒழுக்க வழக்க உயர்வுகளையாவது உபதேசிக்கத் தக்கவை. ஆதலால் 'சுய சரிதம்' என்று எதையும் எழுதி அதைப் பிறர் படிக்கச் செய்யக்கூடிய உரிமை அப்படிப்பட்ட பெரியவர்களுக்குத்தான் உண்டு என்ற எண்ணத்தால் நான் 'சுய சரிதம்' என்று எழுதத் தயங்கினேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723765924076,"sku":null,"price":347.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/cdd5fb957a51092c0345853e85749fb4.jpg?v=1781082613"},{"product_id":"என்-பெயர்-ராமசேஷன்","title":"என் பெயர் ராமசேஷன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎத்தனை முறை படித்தாலும், நம்மை இத்தாவலோடு இனங்காண முடியும் என்பது தான் இந்த முதல் சிறப்பு, ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் பதின்ம வயதைத் தாண்டி, கல்லூரிக்குள் காலெடுத்து வைக்கும்போது சந்திக்கும் மன ரீதியான அலைச்சல்கள், திண்டாட்டங்கள், குழப்பங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த சித்திரம் தான் இந்த நாவல் தம்மைப் பற்றி உயர்வான இண்டெலக்சுவல்' தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, புற உலகை புறங்கையால் தட்டிவிடும் மனப்போக்கு இந்த வயதுக்கே உரித்தான தன்மை அதேசமயம், எதிர்ப்பாலினரிடம் ஒருவித அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதும், அது கிடைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதும் இன்னொரு தன்மை, இக்கதையில் வரும் பிரதான மூன்று பெண் பாத்திரங்களும், மிக மிக வித்தியாசமானவர்கள். ஒவ்வொருவரிடமும் ராமசேஷன் பழகுவதும், அவர்களிடம் இருந்து நுட்பமான பல விஷயங்களைக் கற்றுத்தேர்வதும் கதைக்கு வலு சேர்ப்பவை. இளமை என்ற புகைமூட்டமான காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இவ்வளவு நிஜமாக, சத்தியமாக யநார்த்தமாக வேறு யாகும் தமிழ் புனைவுலகில் எழுதியதாகத் தெரியவில்லை. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723768021228,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENPEYAR.jpg?v=1781083323"},{"product_id":"எழுத்து","title":"எழுத்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eசி.சு. செல்லப்பா எழுதிய எழுத்து: சி.சு. செல்லப்பா அவர்களின் இந்த நூல், புதுக்கவிதையின் வளர்ச்சி மற்றும் நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723785224428,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8a367d03804497fbd9f646f1009b867.jpg?v=1781083596"},{"product_id":"குலக்குறியியலும்-மீனவர்-வழக்காறுகளும்","title":"குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723787911404,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KULAKUREUM.jpg?v=1781083729"},{"product_id":"பழந்தமிழ்த்-திறனாய்வுகள்","title":"பழந்தமிழ்த் திறனாய்வுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு.வேணுகோபால் தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்துத் நிற்பவர். படைப்பெழுச்சியின் தீவிர செயல்பாட்டால் உலகத்தரமான பல சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருப்பவர். பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் பட்டவர். படைப்பிற்கு நிகரான பழந்தமிழ் ஆய்வுக்கட்டுரைகளைத் தந்திருப்பவர். வெள்ளிவீதியார், மதுரை இளநாகனார், இளங்கோவடிகள், சங்கப்பெண்கள், பரிமேலழகர், திருவள்ளுவர் முதலியோர் குறித்த புதிய பார்வையுடன் மிகச்சிறப்பான கட்டுரைகளை இந்த நூலில் தந்திருக்கிறார். பழந்தமிழ் இலக்கியத்திற்கு சு வேணுகோபால் தந்திருக்கும் பயனுள்ள தமிழ்பணி இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723803607276,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f443b677133822935d997e4aa29f2a4d.jpg?v=1781083916"},{"product_id":"பாப்லோ-நெரூதா-கவிதைகள்","title":"பாப்லோ நெரூதா கவிதைகள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723805180140,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAAPLO.jpg?v=1781084112"},{"product_id":"தமிழ்ச்-சிறுகதை-ஆய்வுகள்","title":"தமிழ்ச் சிறுகதை ஆய்வுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு. வேணுகோபால், தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்து நிற்பவர்.தமிழ்சிறுகதை காலூன்றிய காலகட்டத்தின் அரிய பக்கங்களையும், வட்டாரத்தன்மையின் செறிவான பின்னணியில் கதைகள் உயர்ந்த இடத்தை அடைகிற தன்மைகளையும், அரசியல் சமுகப் பொருளாதார நெருக்கடிகள் கதையுலகத்தில் ஏற்படுத்திய கொந்தளிப்பான காலத்தின் வெளிப்பாடுகளையும் சிரத்தையோடு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. சிறுகதை தொகுப்பு பணிகளில் நாம் அடைந்திருக்கும் உயரம் கூடிய தரம் எந்த எல்லையில் நிற்கின்றன என்பதை சில கட்டுரைகள் ஆராய்கின்றன. சிறுகதை வரலாறு எழுதுபவர்களின் அறியாமை செய்கிற சீரழிவுகள் வாசர்களுக்கு இழைக்கும் துரோகத்தோடு வரலாற்றிற்கும் தீங்காவதை ஒரு கட்டுரை முன்வைக்கிறது. தமிழ்ச்சிறுகதையில் நாம் இன்னும் சென்று அடையவேண்டிய உயர்ந்த கனவு ஒன்று இக்கட்டுரைகளுக்குப் பின் ஒளிவீசுவது இந்நூலின் சிறப்பாக அமைந்திருக்கிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723806032108,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b5ecc1d33ab764d41f05f04a49701f0a.jpg?v=1781084216"},{"product_id":"வீரசோழிய-இலக்கணக்-கோட்பாடு","title":"வீரசோழிய இலக்கணக் கோட்பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇடைக்கால மொழிர்சூழமைவில் வடமொழியாளர்க்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க எழுதப்பட்ட முதலாவது இருமொழிய இலக்கணம் வீரசோழியம் தமிழ் வடமொழி முன்னையிலக்கணச் சிந்தனைகளைக் கண்டு தமிழில் எழுதப்பட்ட பயனாக்க இலக்களாம்,தமிழுக்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்னும் கற்பிதத்தைக் கொள்லையாகக் கொண்டது உலகளாவிய நிலையில் இலக்களளக் கோட்பாடு களில் நிலைபெற்றிருந்த புடைமாற்று ஒப்புமை செல்நெறியைத் தமிழ் இலக்கண மாபில் வீரசோழியம் பிரதிபலிக்கிறது. இதன் நூலாக்கப் பாங்கு பயிற்றியல்கூறுகளின் ஆளுாமக்கு வலுவான சாட்சியமாக அமைவதால் இதனைப் பயிற்றிலக்கணம் எனலாம். இடைக்கால சமூக அரசியல் வரவற்றுப் பின்ணியில் தமிழ் இலக்கண மரபில் மாற்றுச் சிந்தனையை வலியுறுத்தி உருவான வாவற்றுச் சமூக இலக்கணம் மீரசோழியம். இப்பலமுகப் பரிமாணங்களை விரிவாக விவரிக்கிறது இந்நூல்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723808260332,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/77a7935f393940a514d0d46331f7a0ad.jpg?v=1781084566"},{"product_id":"ஆனந்த-தீர்த்தர்-தலித்-உரிமையின்-தனிக்குரல்","title":"ஆனந்த தீர்த்தர் தலித் உரிமையின் தனிக்குரல்","description":"\u003cp\u003eமதுரையை ஒட்டிய மேலூர் பகுதியிலும் ஆனந்த தீர்த்தர் பல ஆண்டுகள் தீண்டாமை ஒழிப்பு தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர் என்றபோதும், தமிழில் அவரைப்பற்றி ஒருசில கட்டுரைகளுக்கப்பால் தனித்ததொரு நூலாக எதுவும் ஆவணமாக்கப்படவில்லை. அது தமிழகத்தின் பெருந்துயரம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநல்லூழாக, ஆனந்த தீர்த்தரைப் பற்றிய நூலை ஆய்வாளர் ஏ.எம்.அயிருக்குழியில் எழுதியிருக்கிறார். அவர் பாடுபட்டுத் திரட்டியிருக்கும் பல்வேறு குறிப்புகள் ஆனந்த தீர்த்தர் தம் வாழ்நாளில் சந்தித்த பல்வேறு சவால்களையும் அவற்றை எதிர்கொண்டு நின்ற அவருடைய மன உறுதியையும் உணர்த்துகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனந்த தீர்த்தரின் வாழ்க்கை முழுக்க முழுக்க ஒரு சாகசப்பயணத்துக்கு நிகரானதாக உள்ளது. ஆனந்த தீர்த்தர் சட்டத்தின் துணையோடு மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களையும் அவற்றுக்காக அவர் அலைந்த அலைச்சல்களையும் அவமானங்களையும் இந்தப் புத்தகத்தின் வழியாக நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகாந்தியடிகள், நாராயண குரு ஆகிய இருவருடைய கொள்கைகளின் கூட்டு ஆளுமையாக ஆனந்த தீர்த்தர் திகழ்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723846205676,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ffd3f936823155274f6dd079d922c667.jpg?v=1781085051"},{"product_id":"சாதியும்-சமயமும்","title":"சாதியும் சமயமும்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723846926572,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHEYUMSAMAYAMUM.jpg?v=1781084566"},{"product_id":"பருக்கை","title":"பருக்கை","description":"\u003cp\u003eஊர்ப்புறங்களில் இருந்து நகருக்கு படிக்க வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. வீரபாண்டியனின் முதல் படைப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருமணம் உள்ளிட்ட விழா நிகழ்வுகளில் உணவு பரிமாறும் வேலைக்குச் செல்லும் மாணவர் வாழ்வியலை மையமாகக் கொண்டது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723848466668,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/75aa35a0fdbf483d33b8ff7d63bea125.jpg?v=1781085435"},{"product_id":"தமிழின்-நிறமும்-ஆரிய-வர்ணமும்","title":"தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723884478700,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILINNIRAMUM.jpg?v=1781085858"},{"product_id":"பின்நவீனத்துவம்-பின்னங்களும்-பின்னல்களும்","title":"பின்நவீனத்துவம் - பின்னங்களும் பின்னல்களும்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723886641388,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PINNAVEENATHUVAM.jpg?v=1781086349"}],"url":"https:\/\/centaram.com\/collections\/parisal-veliyeedu.oembed?page=2","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}