{"title":"பரமஹம்ஸ யோகானந்தர்","description":"","products":[{"product_id":"ஒரு-யோகியின்-சுயசரிதம்","title":"ஒரு யோகியின் சுயசரிதம்","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\"\u003e30--ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 ஆதங்க நூல்களில் ஒன்று எனப் பெயர் பெற்ற பரமஹம்ஸ் யோகானந்தரின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை சரித்திரம் உங்கனை. மகான்கள் மற்றும் போகியர், அறிவியல் மற்றும் அதிசயங்கள், மாரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய உலகத்தின் மறக்க வொண்ணா ஆராய்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அவர். ஆன்ம-நிறைவை அளிக்கும் ஞானத்துடனும் அன்பை எழுப்பும் புத்திக் கூர்மையுடனும், வாழ்க்கை மற்றும் பிரபஞ் சத்தினுடைய மிக ஆழ்ந்த இரகசியங்களை விளக்குகிறார்.\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763628490988,"sku":null,"price":162.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARAMA.jpg?v=1781861636"},{"product_id":"ஒரு-யோகியின்-சுயசரிதம்-1","title":"ஒரு யோகியின் சுயசரிதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபீட்டில்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றும் ரவி ஷங்கர் போன்றவர்களை ஊக்கமூட்டிய இந்த, ஒரு யோகியின் சுயசரிதம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஆன்மீக வாசிப்பு. 1946இல் முதன் முதலாக வெளியிடப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து, வளப்படுத்தியுள்ளது. பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கைக் கதையை சொல்லும் ஒரு மூல உரையான இந்தப் புத்தகம், மறக்க முடியாத, தீவிரமான கற்பித்தல் போதனைகளுக்காக பெரிதும் மதிக்கப்படுகிறது. இந்த ஆன்மிக சுயசரிதை ‘இந்திய ஆன்மீகம் மற்றும் நம்ப முடியாத ஆன்மீக மாயங்களுக்கு’ உங்களை அழைத்துச் செல்லும் என்பதுடன் வாழ்க்கை மற்றும் இருப்பு ஆகியவை பற்றிய பணிவான இதமான உண்மைகளை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமையான ஆன்மீகப் புத்தகம்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47764095434988,"sku":null,"price":234.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORUYOGIIN.jpg?v=1781868209"}],"url":"https:\/\/centaram.com\/collections\/paramahansa-yogananda.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}