{"title":"பாவண்ணன்","description":"","products":[{"product_id":"வற்றாத-நினைவுகள்","title":"வற்றாத நினைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெவ்வேறு காலகட்டங்களில் சமகாலத் தமிழ், கன்னட இலக்கியச்சூழலில் போற்றத்தக்க ஆளுமைகளின்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமறைவையொட்டி அலங்காரமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி எழுதப்பட்ட நெகிழ்ச்சியான நினைவுச்சரடுகளின் தொகுப்பே இந்நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதி.க.சி., ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், இன்குலாப், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், ம.லெ.தங்கப்பா, சுஜாதா, சின்னக்குத்தூசி, யு.ஆர்.அனந்தமூர்த்தி, சித்தலிங்கையா, கிரிஷ் கர்னாட் உள்ளிட்டோருக்கான நினைவுக் கட்டுரைகளுடன் கிரிஷ் கர்னாட்டின் முக்கியமான நேர்காணலொன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830364389612,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VARCHATHANINAIVU.jpg?v=1782473449"}],"url":"https:\/\/centaram.com\/collections\/paavannan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}