{"title":"பா. செயப்பிரகாசம்","description":"","products":[{"product_id":"பா-செயப்பிரகாசம்-கதைகள்-3","title":"பா. செயப்பிரகாசம் கதைகள் 3","description":"\u003cp\u003eஎன்னுடைய மணம் என்கிற ராஜசபையில் செயப்பிரகாசத்துக்கு ஒரு தனி இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eபொதுவாக, ககிசல் காட்டு கழுத்தான அன்பர்கள் எழுதிய எழுத்தைப் படித்தாலும் மணம் உருகிப் போவேன். அவை இந்த மண்ணின் மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டவை. இவர்களுடைய எழுத்துக்களை என்னைவிட யாரும் அதிகம் அனுபவிக்க முடியாது. அம்புட்டும் எனது மக்கயைப் பற்றிய சேதிகள் அடங்கியவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eசெயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரொம்பவும் களர்ந்தது அவருடைய கவித்துவ நடை அதைப் பல இடங்களில் படிக்கும் போது ஐயோ நலக்கு இப்படி எழு வரமாட்டேங்குதே என்று நினைப்பேன். \u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்ததில் பெருமிதம் கொள்ள முடிகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841498300652,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATHAI3.jpg?v=1782723345"},{"product_id":"பா-செயப்பிரகாசம்-கதைகள்-முதல்-தொகுதி","title":"பா. செயப்பிரகாசம் கதைகள் (முதல் தொகுதி)","description":"\u003cp\u003e\u003cspan\u003eகரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு. இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842294464748,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATHAI1.jpg?v=1782730831"},{"product_id":"பா-செயப்பிரகாசம்-கதைகள்-இரண்டாம்-தொகுதி","title":"பா. செயப்பிரகாசம் கதைகள் - இரண்டாம் தொகுதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு. இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47842299248876,"sku":null,"price":705.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KATHAI2.jpg?v=1782792250"}],"url":"https:\/\/centaram.com\/collections\/pa-jeyaprakasam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}