{"title":"பி. உஷா தேவி","description":"","products":[{"product_id":"ஊதா-வண்ண-இலைகளின்-பாடல்","title":"ஊதா வண்ண இலைகளின் பாடல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉஷாதேவியின் கதைகளில் வருபவர்களை நம்மால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. பூனையைப் போல் சத்தமில்லாதவர்கள். குயிலைப் போல் தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள். வாசிக்கத் தொடங்கியவுடன் அதில் தெரியும் துயருறும் மனிதர்களை உணரத் தொடங்குவோம். நம் வீடுகளில், வீதிகளில், நண்பர்கள் மத்தியில், உறவினர்களில் என வெளித்தெரியாத மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வோம். பிறகு நம்மால் அவர்களை ஒருபோதும் மறக்க முடியாததுடன், அவர்களின் துயரங்களை நமக்குள் ஏற்றிக்கொண்டு நாமும் அல்லலுறுவோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634214355180,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/76c07cc026ce4e18ce1e9185cbbebb59.jpg?v=1778834682"},{"product_id":"வீடு-பள்ளத்தில்-இருக்கிறது","title":"வீடு பள்ளத்தில் இருக்கிறது","description":"\u003cp\u003e\u003cspan\u003eவலிவற்றுப் புறக்கணிக்கப்பட்டுத் தேய்ந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இடைநிலை விளிம்புநிலைச் சமூகக் கண்ணியின் துயர் தோய்ந்த குரல்கள் இக்கதைகள். உரத்துப் பேச இயலாத, மெளனப்படவும் முடியாத, மெலிந்த வலுவற்ற குரல்களின் ஏக்கப் பதிவுகள் இவை. காது கொடுத்துக் கவனிப்பவர்க்கு இந்த மெலிந்த குரல்களினுள்ளே சமூக உடைவுகளின், சிதைவுகளின் பேரோசைகளைக் கேட்க இயலும். இடிபாடுகளிடையே சிக்கி, நசுங்கி, உயிர் நலிந்து போனோரின் மெலிந்த முனகல்களைக் கேட்க இயலும். உஷாதேவியின் இந்த அபூர்வக் கதைகள் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் நல்ல வரவு. கதைகளில் சில தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஆற்றலுள்ளவை என்பது என் கணிப்பு. எழுத்தாளர். உஷாதேவிக்கு என் நல்வாழ்த்துகள். - பொன்னீலன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634242240748,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ef830d3af3cbb3bd98cdd0ccb8079b37.jpg?v=1778836844"},{"product_id":"பிச்சியின்-பாடு","title":"பிச்சியின் பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழிலும் மலையாளத்திலும் கொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பி.உஷாதேவியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு. நிராதரவானவர்கள், குடும்பங்களில் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், அன்பினை உணரா குழந்தைகள் என உஷாதேவியின் கதைகளுக்குள் அடியோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு துயர நதி. அடங்கிய குரலில் அவர் கதை சொல்லிக்கொண்டு செல்லும் தொனி, அந்தத் துயரத்தை மேலும் கனமாக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634294276332,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fdfe06a1c7f197535d312ab61804b46b.jpg?v=1778838376"}],"url":"https:\/\/centaram.com\/collections\/p-ushadevi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}