{"title":"ஒளவை சு.துரைசாமி பிள்ளை","description":"","products":[{"product_id":"மூவேந்தர்-வரலாறு","title":"மூவேந்தர் வரலாறு","description":"\u003cp\u003eஒரு நாட்டின் வரலாற்றை எழுத அந்நாட்டினுடைய இலக்கியம், புதைபொருள், நாணயம், கல்வெட்டு, செப்பேடுகள், அயல் நாட்டார் கூற்றுகள், நாட்டில் உள்ள பிற அடையாளங்கள் முதலியன உதவும். நம் தமிழகத்தின் சங்க கால வரலாற்றை அறிய மேற்சொன்னவை சான்றாக அமைகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசங்க காலம் என்பது தமிழ் நாட்டில் சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும். தமிழார்வம் கொண்டவர்களும் தமிழ்ப்புலவர்களும் இவர்களின் வரலாற்றினை அறிய ஏதுவாக திரு ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் சேரர் வரலாறையும், டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர்கள் சோழர் வரலாறையும், திரு. தி.வை. சதாசிவ பண்டாரத்தார் பாண்டியர் வரலாறையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942343360748,"sku":null,"price":693.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a080449f31bf67e164deea7c668f5437.jpg?v=1784010356"}],"url":"https:\/\/centaram.com\/collections\/o%e1%b8%b7avai-su-duraisamy-pillai.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}