{"title":"நூல் வனம்","description":"","products":[{"product_id":"விசாரணை-அதிகாரி-பியோதர்-தஸ்தயெவ்ஸ்கியின்-கரமசோவ்-சகோதரர்கள்-நாவலின்-அத்தியாயம்","title":"விசாரணை: அதிகாரி பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் அத்தியாயம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718173835500,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VISARANAIATHIGARI.jpg?v=1780917607"},{"product_id":"இரண்டு-வார்த்தைகளும்-மூன்று-துறவிகளும்","title":"இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745476853996,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERANDUVAARTHAGALUM.jpg?v=1781508250"},{"product_id":"மழையில்-நனையும்-பூனை","title":"மழையில் நனையும் பூனை","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745488224492,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MALAYINNANAUMPOONAI.jpg?v=1781509668"},{"product_id":"கடலோடியின்-மனைவி","title":"கடலோடியின் மனைவி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745530593516,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KADALODEYIN.jpg?v=1781510225"},{"product_id":"உலகின்-மிக-நீண்ட-கழிவறை","title":"உலகின் மிக நீண்ட கழிவறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅகரமுதல்வனின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக் கரங்களில் சிதறுண்டு உயிர்த் தப்பிய ஒருவனின் துயர்மிகு வரிகளையே அக் கதைகளில் நாம் வாசிக்க முடிகிறது. அக்குரல் நம் நீதியை நோக்கி கேள்வி எழுப்புகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇதுகாறும் நாம் போதித்த அறம் குறித்து அதன் வலிமை குறித்தும் சந்தேகம் கொள்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745624998124,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULAGILMIGA.jpg?v=1781512698"},{"product_id":"உஸ்தாத்","title":"உஸ்தாத்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலங்களில் நிகழ்பவை. தகுந்த மொழி அமைப்பையும் வார்ப்பையும் நேர்த்தியையும் கொண்டவை. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் மனிதர்களின் போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. பால்ய காலச் சித்திரங்களாக அமைந்த சில கதைகளுடன் காலந்தோறும் உருமாறும் பெண்களின் இருப்பை பகுத்துக்காட்டும் கதைகளே மிகுதியும் உள்ளன. அரை நூற்றாண்டு காலமாய் கவிதை, கட்டுரை, நாவல் என எழுதித் தோய்ந்த சுகுமாரனின் அனுபவமும் ஆளுமையும் இச்சிறுகதைகளில் துலக்கமாகத் தடம் பதித்திருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745724317932,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/96a0e87b3d7772f77988b0ef5644b065.jpg?v=1781513218"},{"product_id":"நிச்சயிக்கப்பட்டப்-பெண்","title":"நிச்சயிக்கப்பட்டப் பெண்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745763737836,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f1312775ee1c9965df1b876c1d92fe68.jpg?v=1781515972"},{"product_id":"கொடுங்காற்றில்-ஒரு-விளக்கு","title":"கொடுங்காற்றில் ஒரு விளக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் மடிமங்களும் உவமைகளும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745774780652,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KODUNKATIL.jpg?v=1781516684"},{"product_id":"மாயச்சூது","title":"மாயச்சூது","description":"\u003cp\u003e\u003cspan\u003eதெய்வீகன் ஈழத்தின் நினைவுகளையும் ஈழத் தமிழர்களின் வேதனைகளையும் மட்டும் எழுதினால்கூட அவர் ஈழத் தமிழ் இலக்கிய வரிசையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அதற்கான எல்லா சான்றுகளும் அவரது கதைகளில் தெளிவாகப் பதிந்துள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745809809644,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAAAYSOOTHU.jpg?v=1781517654"},{"product_id":"காதலின்-குறுவாள்","title":"காதலின் குறுவாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்தினார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745812103404,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KADHALIN.jpg?v=1781518024"},{"product_id":"பறந்துபோய்விட்டான்","title":"பறந்துபோய்விட்டான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. ஒன்றின் உள்ளடக்கத்தை அவர் வேறு எங்கும் கொண்டு வருவதில்லை. மிகத் தீவிரமான ஒன்றைக் கதையாக எடுத்துக் கொள்கிறார். ஆனால், சொல்லும்போது அதை புன்சிரிப்போடு நம்மை வாசிக்க வைக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொரு வரியும் நம்மை நிலைநிறுத்திவிடுவதால், ஒரு கதை முடித்து அடுத்த கதைக்கு எந்த தயக்கமும் இன்றி படித்து விட முடிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745815019756,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARANTHU.jpg?v=1781518517"},{"product_id":"ஆன்டன்-செகாவ்-கதைகள்","title":"ஆன்டன் செகாவ் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித்தந்தவர் ஆன்டன் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு, நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழுத்தமான முத்திரை இன்றும் மெருகிழக்காமல் இருப்பதே அவரது மேதமைக்குச் சான்று. தமிழில் இதுவரை வெளிவராத இக்கதைககள் செகாவின் புனைவுலகின் மேலும் சில ஆழங்களைத் துலக்கிக் காட்ட வல்லவை\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745820754156,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANTONSEHAV.jpg?v=1781518907"},{"product_id":"நெருப்பில்-வளர்பவை","title":"நெருப்பில் வளர்பவை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகளிப்பும் ஆவேசமுமாகப் பாய்ந்து கொண்டிருந்தாள் வைகை. அவளது இரு கரையிலும் எண்ணாயிரம் பாதங்கள் திருவிழாவில் பரபரத்துக்கொண்டிருந்தன. அவள் நோயாளிதான். தான் ஒரு நதி என்னும் பிரக்ஞையே இழந்தவளும்கூட. ஆனாலும், அவள் அந்த மண்ணின் ரத்தமல்லவா. நீர் சிதறச் சிதறச் சிரிக்கும் சிரிப்பு இல்லாத திருவிழாவில் கடவுள்கள் எவ்வளவு வந்தாலும் நிறையுமா என்ன! நிறை பௌர்ணமி நிலவைத் தன் உடலில் முலையாகச் சூடிக்கொண்டு அதன் வெளிச்சத்தைப் பாலாக மாற்றியபடி அவள் நகரும்போதுதான் கடவுள்கள் பிறக்கின்றனர். ஒவ்வொரு கோடைக்கும் தன் பிள்ளைகளுக்கென வைகை திரட்டி வருகின்ற அந்த கிடைதண்ணீர் நூலிழை அளவாக இருந்தாலும் அது பிரக்ஞை இழந்தவளொருத்தி பிரக்ஞை கொண்டு எடுத்துவரும் பால்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745824293100,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/13110ac1d29d2e232490df941687c846.jpg?v=1781519213"},{"product_id":"மாபெரும்-தாய்","title":"மாபெரும் தாய்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஈழத்தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் தன்மை, இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தின் விவரிப்பு மொழி இந்த இரு அம்சங்களைத் தனித்துவமாக்கிக்கொண்டவர் எழுத்தாளர் அகரமுதல்வன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745825374444,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4b901a1bb6bed37b5b390b0f5f9cc440.jpg?v=1781519546"},{"product_id":"ஜமீலா","title":"ஜமீலா","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745834451180,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JAMEELA.jpg?v=1781520658"},{"product_id":"யாழ்ப்பாணம்","title":"யாழ்ப்பாணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅ.முத்துலிங்கத்தின் கதையுலகிலுள்ள யாழ்ப்பாண நிலத்திற்கு தனியான தோரணை உளது. அதைப் போலவேதான் அவரது கதைசொல்லல் திறனுக்கும். அவரது கதைகளை வாசிப்பின் மிகத்தொடக்கத்தில் ஏற்கவோ விரும்பவோ இல்லை. பின்னைய காலங்களில் என்னுடைய தீவிரமான தர்க்கங்களை உதிர்த்துவிட்டு அதனது சாரத்தை கண்டடைந்தேன். ஓ எனது தொட்டப்பனே ! என்றதொரு புல்லரிப்பு அப்போது நிகழ்ந்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745838022892,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YALPAANAM.jpg?v=1781521193"},{"product_id":"நாங்கள்-மேகங்களுடன்-விளையாடிக்-கொண்டிருந்தோம்","title":"நாங்கள் மேகங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போர் பற்றிய தகவல்களும் காட்சிகளும் கணக்கின்றி பொது வெளியில் பகிரப்படுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745844609260,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NANGAL_65c0886f-2b5b-4c43-be59-f4fc41e5c320.jpg?v=1781521625"},{"product_id":"பெயரற்ற-யாத்ரீகன்","title":"பெயரற்ற யாத்ரீகன்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745846083820,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEYARACHA_24916530-2088-43e7-ae7f-221161262059.jpg?v=1781522644"},{"product_id":"தசமகா-தேவியர்","title":"தசமகா தேவியர்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745846935788,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5aaabce76e24790c176f2c2a0546cc13.jpg?v=1781523231"},{"product_id":"ரூமி-கவிதைகள்","title":"ரூமி கவிதைகள்","description":"\u003cp\u003eஉலகப் புகழ்பெற்ற சூஃபி ஞானி ரூமியின் கவிதைகளில் நிறைந்திருக்கும் காதல், ஆன்மிகம், இறைத் தேடல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை தமிழில் அழகாக அறிமுகப்படுத்தும் நூல். எளிய சொற்களின் வழியாக ஆழமான வாழ்க்கை உண்மைகளையும் மனதின் உள்ளார்ந்த பயணத்தையும் உணர்த்தும் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. கவிதை மற்றும் ஆன்மிக வாசிப்பை விரும்புபவர்களுக்கு மனநிறைவு அளிக்கும் சிறந்த தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745846968556,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ROOMI_0ac7af04-00a0-46b2-97c7-e22f11fc8c0b.jpg?v=1781522948"},{"product_id":"வெண்ணிற-இரவுகள்-1","title":"வெண்ணிற இரவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும். காதலியின் பெயரை உச்சரிக்கும்போது அது ஒளிரத் துவங்கிவிடும். கதையின் வழியே நாஸ்தென்காவை நாமும் காதலிக்கத் துவங்கிவிடுகிறோம்.வெண்ணிற இரவுகள் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று உறக்கமில்லாத இரவு. மற்றது இரவிலும் சூரியன் ஒளிரக்கூடிய இரவு. கோடைக்காலத்தில் பனிப்பிரதேசங்களில் இது போல நிகழ்வதுண்டு. கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதைப் போல நாஸ்தென்காவின் முன்னால் அவனது ஆசைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன. காதல் அவனைப் பித்தாக்குகிறது. தன்விருப்பமில்லாமல் மேலும் கீழும் அலையும் மணற்கடிகாரத்தின் மணற்துகளைப் போல அவன் உருமாறுகிறான். தனிமைதான் அவனைக் காதல் கொள்ள வைக்கிறது. தனிமைதான் அவனை ஆற்றுப்படுத்துகிறது.பீட்டர்ஸ் பெர்க் நகரின் பகலும் இரவும் காதலின் ஒளியாலே நிரம்பியிருக்கிறது. வெண்ணிற இரவுகளின் வழியே நாஸ்தென்காவின் நிழலைப் போல நாமும் அவள் கூடவே செல்கிறோம். அவளைக் காதலிக்கிறோம். அவளால் காதலிக்கப்படுகிறோம். அவளுக்காகக் காத்திருக்கிறோம். காதலால் மட்டுமே வாழ்வை மீட்டெடுக்கமுடியும் என்று அந்தக் கனவுலகவாசி நம்புகிறான். காதலின் உன்னதக் கனவைச் சொன்ன காரணத்தால் தான் இணையற்ற காதல்கதையாக வெண்ணிற இரவுகள் கொண்டாடப்படுகிறது - எஸ். ராமகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745848639724,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/64de7faf138e1502b0ac24095cbec13e.jpg?v=1781581096"}],"url":"https:\/\/centaram.com\/collections\/nool-vanam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}