{"title":"நிக் டிரென்டன்","description":"","products":[{"product_id":"அதிகமாகச்-சிந்திப்பதை-நிறுத்துங்கள்","title":"அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார். உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்: • எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி • உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி • ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி • மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி • மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி • உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763075465452,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHIGAMA.jpg?v=1781843834"},{"product_id":"அமைதியாக-இருங்கள்","title":"அமைதியாக இருங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், உங்களுடைய சுயபிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும். இந்நூலில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • உங்களுடைய உள்ளார்ந்த குரலைச் செவிமடுப்பதற்கான சரியான வழிமுறையைக் கண்டறிவது எப்படி • அமைதியான மனநிலையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மனத்தளவில் விலகி இருத்தல் எப்படி உதவும் • எது நடந்தாலும், ‘அதனால் என்ன?’ என்ற மனநிலையை வரித்துக் கொள்வது எப்படி • தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டறிவது எப்படி • கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் நீங்கள் எதில் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி • அலையோடு நீந்துதல் என்ற வெற்றி உத்தியை உங்கள் வாழ்வில் கடைபிடிப்பது எப்படி • உங்களுடைய இயல்பான மனநிலை எது என்று கண்டுபிடித்து அதை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47764072038636,"sku":null,"price":315.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f9ac6fe0c311d32bbaad8700bd1e3b5a.jpg?v=1781867371"}],"url":"https:\/\/centaram.com\/collections\/nick-trenton.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}