{"title":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","description":"","products":[{"product_id":"மரண-வீட்டின்-நினைவுக்-குறிப்புகள்","title":"மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்","description":"\u003cp\u003eமரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eபுஷ்கின் உள்ளிட்ட எவரும் படைத்திராத.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த நாவலைப் போல மிகச்சிறந்த படைப்பை, நமது நவீன இலக்கியப் பரப்பில் நான் கண்டதில்லை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதன் கதை விவரிக்கப்படும் நடை ஒழுங்கிற்காக மட்டுமல்ல.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதன் படைப்பாசிரியர் கொண்டிருக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eநிலைப்பாடு வியப்படையச் செய்கிறது மனமார்ந்த, பாசாங்கற்ற மற்றும் நம்பிக்கையாளனாக, உள்ளுணர்வை மேம்பாடு அடையச் செய்யும் ஒரு நல்ல நூல் தஸ்தயெவ்ஸ்கியை நீங்கள் பார்த்தால் அவரிடம் சொல்லுங்கள், நான் அவரது படைப்பின் மேல் மிகவும் ஆவல் கொண்டிருப்பதாக…\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784282718444,"sku":null,"price":775.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARANAVEETIN.jpg?v=1782364680"},{"product_id":"சனாதனம்-அறிவோம்-இரண்டாம்-பாகம்","title":"சனாதனம் அறிவோம்; இரண்டாம் பாகம்","description":"\u003cp\u003e\u003cspan class=\"cf0\"\u003e“\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eஇந்தப்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபுத்தகம்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eவைதீக\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eமதத்தின்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf1\"\u003eevidence based\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eமூலக்கூறுகளைக்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eகண்டறிந்து, நம்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eஆராய்ச்சிக்காக\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eநம் முன்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eசமர்ப்பிக்கிறது\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e. இப்போது நாம்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eகடைபிடிக்கும்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eசில\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eவைதீகக்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eகூறுகளை\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eநாம் ஏன்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eகடைபிடிக்கிறோம்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e? அது பற்றி\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eவைதீக\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eவிற்பன்னர்கள்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஎன்ன விளக்கம்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eகொடுத்திருக்கிறார்கள்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e? அது குறித்து,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eஎந்தக்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eகாலத்தில், எந்த\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eநூலில்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e, எந்த\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eஏட்டில்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஅவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்கிற\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eஒரிஜினல்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eஇன்ஃபர்மேஷன்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eநமக்கு\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eஇந்தப்\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபுத்தகத்தில்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eஅப்பட்டமாகத்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003eதரப்பட்டிருக்கிறது\u003c\/span\u003e\u003cspan class=\"cf0\"\u003e.\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784314634476,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANATHANAMPART2.jpg?v=1782365831"},{"product_id":"சனாதனம்-அறிவோம்","title":"சனாதனம் அறிவோம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசனாதனம் என்பது ஒரு மெய்யியல் கோட்பாடு அல்ல. மாறாக ஒரு ஆஸ்திக இந்துவின் வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் என்றும், இவ்விதிமுறைகள் பழமையான நூல்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளன என்பதையும் தொகுத்துள்ளார் ஆசிரியர். சனாதன நெறி என்பது ஒற்றை நூலில் பகவத் கீதை போல எழுதப்பட்டதல்ல என்ற புரிதலை உருவாக்கும் இவர், அதன் அடிப்படை நோக்கம் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்துவதே என்பதை பட்டவர்த்தனமாக்குகின்றார். இன்றளவில் சாதியத் தாக்குதல்களுக்கு முக்கிய விதையிட்டது ஆதி மூலமாகிய சனாதனம்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக செ.தினகர ஞானகுருசாமி நிலைநாட்ட எடுத்துள்ள இம்முயற்சி பெரும்பாலும் வெற்றி அடைந்ததாகக் கருதுகின்றேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784320237804,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANATHANAMARIVOM.jpg?v=1782367513"},{"product_id":"முறிவு","title":"முறிவு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகொத்தடிமைகள் மாதிரி இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். நேர்மை, நீதி, கற்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை தேவையும் இல்லை. இவர்கள் தமக்குள் சிறுத்துப் போனவர்கள். படிப்பு இங்கு பயன்படாது. கவிதை, கலை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. இத்தகைய அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. ஒரு புதிய உலகச் சூழல் வந்திருக்கிறது. நாமும் இதற்குள் அகப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த நாவலை சற்று அக்கறையோடு வாசிப்போம் என்றால் நாமும் கொத்தடிமைகள் தான் என்ற உணர்வைப் பெற முடியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784323023084,"sku":null,"price":98.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MURIVU.jpg?v=1782367962"},{"product_id":"கருக்கு-1","title":"கருக்கு","description":"\u003cp\u003e\"என் கதை. உன் கதை, உங்கள் கதை” என்னும் பாணியிலே தன் பிறப்பு. வளர்ப்பு, வாழ்ந்த விதம் இவை பற்றிக் கூறுவதன்வழி தனது\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca href=\"https:\/\/en-m-wikipedia-org.translate.goog\/wiki\/Dalit?_x_tr_sl=en\u0026amp;_x_tr_tl=ta\u0026amp;_x_tr_hl=ta\u0026amp;_x_tr_pto=tc\"\u003eதலித்\u003c\/a\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஇனத்தின் வரலாற்றையே படம் பிடித்துக் காட்டுகிறார் இந்நூல் ஆசிரியர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமுதாயமும் சமயமும் சாதிவெறி வளர்த்து சொல்லொண்ணாக் கொடுமைகளைச் சாதித்து வந்தது உண்மையென்றாலும், அதன் மத்தியிலும் உயிரோட்டத்தோடு, தன்மான உணர்வோடு, இன எழுச்சியோடு தலைநிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போடுவோம் என்ற உள்ளத்து உறுதி இந்நூலின் ஒவ்வொரு ஏட்டிலும் குதித்தெழுகின்றது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784979497196,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARUKKU.jpg?v=1782379909"},{"product_id":"சங்கதி","title":"சங்கதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eதலித் பெண் குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, விளையாட்டு, சடங்குகள், தலித் பெண்களின் மதமாற்றம், வாழ்க்கை முறை, உழைப்பு, படிப்பு, கோவில், திருவிழாக்கள், நாடகம், பொழுது போக்கு, குடும்பக் கட்டுப்பாடு, குருட்டு நம்பிக்கைகள், பேய் பிடித்து ஆடுதல், கணவன் – மனைவி சண்டைகள், பெண்களின் இழிநிலை, மணமுறிவு, மறுமணம் பற்றிய மரபுகள், தலித் மக்கள் மீதான ஆதிக்கசாதி மக்களின் அடக்கு முறைகள், தலித் இனப் பெருமைகள் போன்ற அச்சு அசலான வாழ்வனுபவங்கள் வாசகர் கண்முன் சித்திரங்களாக விரிகின்றன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவல் தலித் இனத்தின் எழுச்சிக் குமுறல். தலித் மக்கள் வாழ்ந்த பொருளாதார, கலாச்சார, சமூகச் சூழலிலிருந்து பெற்ற அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்தி எழுச்சிமிக்க தலித் கலகப் பண்பாட்டிற்கு வாசகர்களை இட்டுச் செல்கிறது இச்’சங்கதி‘\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784995520748,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGATHI.jpg?v=1782382943"},{"product_id":"இளிச்சவாயன்","title":"இளிச்சவாயன்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785032220908,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELICHAVAYAN.jpg?v=1782380867"},{"product_id":"பழந்தமிழர்-வணிகம்","title":"பழந்தமிழர் வணிகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகி.மு. 1000க்கு முன்பிருந்து பழந்தமிழகத்தில் நகர அரசுகள் இருந்து வந்துள்ளன. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலத்தில் அவை வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக உருவாகியிருந்தன. இந்த நகர அரசுகள்தான் பழந்தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் காரணமாக இருந்துள்ளன. உலக வரலாற்றில் பேரரசுகளைவிட நகர அரசுகள் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை, உறுதிசெய்யும் வகையில் பழந்தமிழக நகர அரசுகள் வட இந்தியாவின் மகதப் பேரரசைவிட, பலவகையிலும் வளர்ச்சி பெற்றனவாக இருந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785053257964,"sku":null,"price":343.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALANTHAMIL.jpg?v=1782381245"},{"product_id":"விருட்சங்களாகும்-விதைகள்","title":"விருட்சங்களாகும் விதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிதைப் பந்துகள் மூலம் மரம், செடி வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. மரங்கள் வளர்ப்பது அவசியமாகிவரும் நிலையில் விதைப்பந்துகள் பெரும் பங்களிப்பை அளிக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவிதைப்பந்துகளை பயன்படுத்தி மரங்களை உருவாக்கும் முறையை பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் ஷிகோகு தீவின் சிறு கிராமத்தில் இருந்த மசானாபு புகோகா என்பவர் உருவாக்கினார். 'ஒற்றை வைக்கோல்' என்ற தனது நுாலில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785101820140,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIRUSANGALUM.jpg?v=1782381750"},{"product_id":"வலசை","title":"வலசை","description":"\u003cp\u003eதமிழ் இலக்கியத்தில் கருப்பொருளாகச் சித்திரிக்கப்பட்ட யானையை இந்நாவல் உரிப்பொருளாக்கியுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eமனிதர்களைப்போல் உயிரும் உணர்வும் உறவுகளுமுடைய கதைமாந்தர்களாக யானைகள் இந்நாவலில் உலாவுகின்றன. கானுயிர்களான யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவிடாத போராட்டத்தை எடுத்துரைக்கும் இந்நாவலில் நாவலாசிரியர் யானையின் பக்கம் நிற்கிறார். யானையின் பூர்வீக பூமியைக் கைப்பற்ற, கபளீகரம் செய்ய மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் இந்நாவல் உணர்த்தும் அறமாகும். இயற்கை நிலவெளியைப் பின்புலமாகக் கொண்டுள்ள தாடு மட்டுமல்லாமல் கானுயிரழிவு, காடழிப்பு முதலான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவதால் வலசை ஒரு சூழலிய நாவலாகத் திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785132425452,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VALASAI.jpg?v=1782382093"},{"product_id":"மலங்காடு","title":"மலங்காடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசுமார் 150 வருடங்களுக்குமுன் மூணாறின் மலையடுக்குகளில் வாழத்தொடங்கிய மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தாங்கள் கேரளத்தைச் சார்ந்தவர்கள்தான் என்று அடையாளப்படுத்த சான்றுகள் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பது மாபெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு ஒரு சமூகம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எப்போதும் எல்லா நிலைகளிலும் தவிர்க்கப்படுகின்ற ஒதுக்கப்படுகின்ற வாழ்க்கைதான் மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்ற எண்ணத்தின் வெளிப்பாடும் அடையாளப்படுத்தலுமே மலங்காடு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785156804844,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MALANKAADU.jpg?v=1782382437"},{"product_id":"என்ன-பேசுவது-எப்படிப்-பேசுவது","title":"என்ன பேசுவது! எப்படிப் பேசுவது","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்ன பேசுவது ! எப்படிப் பேசுவது !! எதிர்காலத்தில் பல்கலைக்கழகம், கல்லூரி அளவில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், தகவல்தொடர்பியல், இதழியல், காட்சி ஊடகம், மேலாண்மையியல் போன்ற பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில்கிற மாணவர்களுக்குப் பாட நூலாக என்ன பேசுவது! எப்படிப் பேசுவது? என்ற நூல் விளங்கிடும். குறிப்பாக இந்த நூல், பேராசிரியர்களுக்கு வகுப்பறையில் சுவாரசியமாகப் பாடத்தை நடத்திடுவதற்குக் கையேடாக உதவும். தகவல்தொடர்பை முன்வைத்துக் காட்சி ஊடகங்களில் சேர்ந்து பணியாற்றிட முயலுகிறவர்கள். மேடைப்பேச்சில் வெற்றிகரமான பேச்சாளராக விரும்புகிறவர்கள். தகவல் பரிமாற்றத்தை மேலாண்மை செய்கிறவர்கள் போன்றவர்களுக்கும் இந்த நூல் பயன்படும். தகவல்தொடர்பை முன்வைத்து இறையன்பு விவரித்திடும் பன்முகத் தகவல்கள். கிராமப்புற மாணவர்கள் எதிர்காலப் போட்டிமிகு வாழ்க்கையில் தங்களுக்கான இடத்தை அடைந்திட அடிப்படையாக விளங்கும்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785175875820,"sku":null,"price":1222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERAIANBU.jpg?v=1782383184"},{"product_id":"போரும்-வாழ்வும்-3-பாகங்கள்","title":"போரும் வாழ்வும் (3 பாகங்கள்)","description":"\u003cp\u003eலியோ டால்ஸ்டாயின் முக்கியமான  நாவல்கள் போரும் வாழ்வும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபோரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபோரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்றோ எனக்குள் எதுவித எண்ணமும் உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப் பிரதியில் சில அத்தியாயங்கள் படித்த பின்பு தமிழில் அந்நூலினை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபிரெஞ்சு கலாச்சாரம் வலுவாக ஊடுருவிய ரஷ்ய உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா நடத்தப் போகும் போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர் வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின் குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள் குறித்த ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி நகர்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டு படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று சண்டையிடும் வகைப் போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு டால்ஸ்டாய் அறிமுகம் செய்யும் போர்க்களம் அதிர்ச்சி தரவே செய்கிறது. தளபதியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருப்பதாக நம்பும் ஆண்ட்ரூ யுத்தம் செல்லும் போக்கிற்கு ஏற்றவாறு பாக்ரேஷன் அளிக்கும் உத்தரவுகளை கண்டு ஆச்சரியம் கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன் எதிர்த்து நிற்கும் டூஷின் வீரத்துடன் சண்டையிட்டு போரின் அன்றைய நாள் முடியும் போது தாங்கள் கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும் வீரர்கள் என போர் குறித்த ஒவ்வொரு பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785180725484,"sku":null,"price":2585.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PORUMVAALVUM.jpg?v=1782383497"},{"product_id":"பழம்பெரும்-தமிழ்ச்-சமூகம்","title":"பழம்பெரும் தமிழ்ச் சமூகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகீழடி அகழாய்வுக்குப் பின். சங்ககாலம், அதன் ஆட்சியாளர்கள், புலவர்கள் ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவு தேவைப்படுகிறது. கீழடி அகழாய்வுக்கு முன்பே சங்க இலக்கியம். கல்வெட்டுகள், நாணயங்கள். அகழாய்வுத் தரவுகள். வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பல்வேறு தரவுகளைக் கொண்டு, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் வரையறை செய்ததோடு அக்காலகட்ட வேந்தர்களின் ஆட்சியாண்டுகளையும் கணித்து அக்காலம் குறித்த ஒரு தெளிவை இந்நூல் வழங்கியுள்ளது. பல்வேறு சான்றுகளையும் புதிய ஆய்வுமுறைகளையும் கொண்டு இதுவரை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி, அவன் காலம் கி.மு.275 கி.மு.220 வரை என இந்நூல் நிறுவியுள்ளது. சங்ககாலம் நகர அரசுகளின் காலம் எனவும் சங்கம் மருவிய காலம் பேரரசுகளின் காலம் எனவும் இந்நூல் வரையறை செய்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785186787564,"sku":null,"price":352.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALAMPERUM.jpg?v=1782384038"},{"product_id":"இந்தியத்-தத்துவமும்-தமிழ்த்-தத்துவ-மரபும்","title":"இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்","description":"\u003cp\u003e\u003cspan\u003e சமண, பௌத்த மதங்களின் வழியாகத் தான் தமிழ்மொழி உலகறியப் பெருமைபெற்றது என்ற வரலாற்று உண்மையைத் திரித்து அம்மதங்கள். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ததாகக் கூசாமல் புளுகுவார்கள். ஒரு கட்டத்தில் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் எதிரிகள் மறைத்துவிட்டனர் என்று அழுகுணி ஆட்டம் போடுவார்கள். இன்றைய வாழ்க்கையில் மக்கள் சந்தித்து வருகின்ற சமூகப் பொருளாதார பிரச்சனைகள் பல உள்ளன. இந்தப் பிரச்சனைகளில் சிக்குண்டு அல்லல்பட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றதைக் காண்கின்றோம். இவ்வாறு மக்களை வாட்டுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிந்தனைகளை முன்னிறுத்தி உரையாடுவதுதான் மக்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற மன வேகம்கொண்ட அறிஞர்களுக்கும் நியாயமான செயலாக இருக்க முடியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785200877804,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INDIATHATHUVAM.jpg?v=1782384501"},{"product_id":"நெல்சன்-மண்டேலா-1","title":"நெல்சன் மண்டேலா","description":"\u003cp\u003eநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,\u003cspan\u003eஇன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு \u003c\/span\u003e\u003cspan\u003eமாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு. கவிதை வடிவில் காவியமாகப் படைக்கப்படும் பரிமாணம் கொண்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e திரு. பா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைதிருக்கிறார். தமிழகம் வரவேற்கும்; \u003c\/span\u003e\u003cspan\u003eபடித்துப் பயன்பெறும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785204482284,"sku":null,"price":272.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NELSAN.jpg?v=1782384946"},{"product_id":"ஊருக்கு-ஒரு-குடி","title":"ஊருக்கு ஒரு குடி","description":"\u003cp\u003eஇது பெண் எழுதும் காலம்!\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண்ணெழுத்தின் வெளி என்பது இப்போது மேலும் விரிந்துபட்டிருக்கிறது. தமக்கு நேர்ந்த துயரங்களை – வலிகளை எழுத்து வழியாக இறக்கி வைக்க முன் வந்திருக்கிறார்கள் பெண்கள். அந்த வரிசையில் ஜூலியஸ் அவர்கள் தன் இளம்பிராயத்தில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும், அவரது பெற்றோர் சந்தித்த சாதித் தீண்டாமை ஒடுக்குமுறைகளையும் தமது நேரடி அனுபவ சாட்சியமாகக் கொண்டு ‘ஊருக்கு ஒரு குடி’ என்ற இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ்ச்சமூகத்தில் தொடரும் சாதித் தீண்டாமை அழுக்கை இவர் எழுத்தின் வழி அடித்து வெளுத்திருப்பதில் நம் மனதில் எஞ்சி நிற்கும் கறைகளும் கழுவிக் களையப்படுகின்றன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785206415596,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/URUKUORUKUDI.jpg?v=1782385385"},{"product_id":"அறியப்படாத-இந்து-மதம்-முதல்-பாகம்","title":"அறியப்படாத இந்து மதம் - முதல் பாகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெ. தி. ஞானகுரு எழுதிய அறியப்படாத இந்து மதம் (முதல் பாகம்) - இந்து மதத்தின் ஆழமான உண்மைகள், பழங்கால வரலாறு மற்றும் தத்துவங்களை ஆராய்கிறது. ஆன்மீகத் தேடலுக்கு வழிகாட்டி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785208545516,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AREAPADATH.jpg?v=1782385822"},{"product_id":"புத்தகத்-திருவிழாப்-பேருரைகள்","title":"புத்தகத் திருவிழாப் பேருரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓராண்டில் ஆற்றிய உரைகளில் 101 மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 'இறையன்பு ஓராண்டு உரைகள் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டன. அதற்குப் பிறகு 16 புத்தகத் திருவிழாக்களில் ஆற்றிய உரைகளை மட்டும் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும். அவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசுவதற்கும் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்நூல் வாசிப்பு அனுபவத்தைத் தித்திக்கச் செய்யும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785217720556,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PUTHAGATHIRUVILA.jpg?v=1782386480"},{"product_id":"ஏழாவது-அறிவு","title":"ஏழாவது அறிவு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல். ஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்டுணர்ந்த வாழ்வின் லட்சணங்களையும் அற்புதங்களையும் மாட்சிமைகளையும் மாண்புகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். வளமான வாழ்வுக்கு உன்னதமானதும் அடித்தளமானதுமான மனநிலையை உருவேற்றிக்கொள்வதற்கான அனைத்து வாயில்களையும் திறந்து காட்டுகிறது இவ்வரிய நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785241837804,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELAVATHUARIVU.jpg?v=1782386761"},{"product_id":"இரும்பின்-கதை","title":"இரும்பின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆதி காலத்தில் மனிதர்கள் குளிர் காய்ந்த பிறகு கிடந்த சம்பல் குவியலிலிருந்து கண்டெடுத்ததுதான் இரும்பு. அப்புறம்  மனித வரலாற்றில் இரும்புக் காலம் என்ற யுகமே ஆரம்பமாயிற்று. இன்றுவரை தொடர்கிறது. இரும்பு எங்கிருந்து  கிடைக்கிறது? எவ்வாறு  பிரித்தெடுக்கின்றோம்? என்று உங்களுக்கு எழும்  கேள்விகளுக்கு எல்லாம் இரும்பின் கதை மூலம் தாத்தா பதில் சொல்கின்றார். ஏற்கனவே தாத்தா சொல்லிய காகித்ததின் கதையையும்,ரப்பரின் கதையையும் படித்துவிட்டீகள் அல்லவா .\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47828997931244,"sku":null,"price":51.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERUMPINKATHAI.jpg?v=1782451401"},{"product_id":"பேருவகை","title":"பேருவகை","description":"\u003cp\u003eகடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ் எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வரும் மாற்கு, நெடிய துறவற வாழ்வினைப் பேறாகப் பெற்றவர். தொடக்க காலம் முதல் இன்று வரையிலும் தலித் மக்கள், பெண்கள், உதிரித் தொழிலாளர்கள் என விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பெரும் பங்காற்றி வருபவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமூக வாழ்வின் பற்றுக்கோடாய் விளங்கும் மதங்களின் வலிமையை உணர்ந்தவரான மாற்கு, மதத்தைக் கடந்த மக்களுக்கான ஆன்மீகத்தைத் தேடும் தனது நீண்ட பயணத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை அவரது இந்தத் தன்வரலாற்று நூல் உறுதி செய்துள்ளது. சாதியம், மேட்டிமை. பகட்டு, பெண் ஒடுக்குமுறை. ஆணவம் ஆகியவற்றிற்கு எதிராகத் தன் வாழ்நாள் நெடுகிலும் போராடி வந்த மாற்கு. தனது எளிய வாழ்வின் அனுபவங்களை இந்நூலில் வரைபடமாய் விரிக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇயற்கையோடு இயைந்த ஆன்மீக வாழ்வே தனது பேருவகை என அறிவிக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829028536556,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PERUVAGI.jpg?v=1782451841"},{"product_id":"சாதியின்-தோற்றம்","title":"சாதியின் தோற்றம்","description":"\u003cp\u003eகி.பி. 1400 வரை தமிழ் நாட்டில் சாதியில்லை\u003c\/p\u003e\n\u003cp\u003eவட இந்தியாவில் கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நாகரிகமும் வகுப்புகளும் தோன்றின. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் வைதீக பிராமணியம், சாதியம் போன்றவற்றிற்கான கருத்தியல்கள் தோன்றத் தொடங்கின.\u003c\/p\u003e\n\u003cp\u003eகி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் வட இந்தியாவில் சாதியம் தோன்றியது. குப்தர்காலத்தில் (கி.பி. 4ஆம் 5ஆம் நூற்றாண்டு) சாதியம் அரசின் சட்ட அங்கீகாரத்தைப் பெற்று சமூகம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசிலர் சாதி இயற்கையாக உருவாகியது எனக் கருதுகின்றனர். அது உண்மையல்ல. ஒரு சமூகக் குழுவின் மேல்நிலையைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சாதியம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829388787948,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHIYINTHORCHAM.jpg?v=1782454427"},{"product_id":"அருந்ததியர்-வாழும்-வரலாறு","title":"அருந்ததியர்: வாழும் வரலாறு","description":"\u003cp\u003eதமிழ்ச் சமூகத்தில் அருந்தியர் குறித்து அனைத்து தரப்பட்ட மக்களும் சிந்திக்கவும், விவாதிக்கவும் தொடர்ந்து பலர் எழுதவும் அடிப்படைக் காரணமாக அமைந்தது மாற்கு எழுதிய அருந்ததியர் வாழும் வரலாறு' என்கிற நூல்தான், அவரது எழுத்தும், ஆழ்ந்த ஆராய்ச்சி அணுகுமுறையுமே தமிழக அறிஞர்கள் பலரை அருந்ததியர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅருந்ததியர்கள் என்றாலே செருப்பும், துடைப்பமுமே நினைவுக்கு வந்த சாதிய மூளையை அடித்து நொறுக்கி ஒண்டிவீரன், பொட்டிப் பகடை, முத்தன் பகடை, ஓடிக்குத்துவான் பகடை ஆகியோர்களின் வரலாறுகளின் மூலம் அருந்ததியர்கள் என்றால் 'மாவீர்கள்' என்ற வரலாற்றை நிறுவியவர். இந்நூலை உருவாக்கும் பணியில் மாற்கு அவர்கள் ஈடுபடும்போது அவர்பட்ட பாடுகளை, வேதனைகளை உடனிருந்து பார்த்தவன் நான். பல கிராமங்களில் உள்ளே நுழைய முடியாத நிலை எங்கெங்கு அலைந்தாலும் எந்த ஆவணமும் கிடைக்காத கையறு நிலை என்பதைத் தாண்டி அவர் பெற்றெடுத்த அருந்தமிழ் பொக்கிசம் இந்நூல் அவர் உருவாக்கியது இந்நூலை மட்டுமல்ல, என்னைப் போன்ற பல போராளிகளையும்தான்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829460091116,"sku":null,"price":526.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARUNTHATHEYA.jpg?v=1782454904"},{"product_id":"திரு-மாணிக்கம்-திரைக்கதை-வடிவம்","title":"திரு.மாணிக்கம் திரைக்கதை வடிவம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829490204908,"sku":null,"price":319.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NERMAYRMANITHAN.jpg?v=1782455607"},{"product_id":"அன்பு-மத்தாப்பூ","title":"அன்பு மத்தாப்பூ","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829522579692,"sku":null,"price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANBUMATHAPPU.jpg?v=1782456049"},{"product_id":"மார்க்ஸ்-அம்பேத்கர்-தொடரும்-உரையாடல்","title":"மார்க்ஸ் - அம்பேத்கர்: தொடரும் உரையாடல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதகுலத்தின் விடுதலைக்ககான போராட்டத்தில் கார்ல்மார்க்ஸ் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் பங்கை விளக்கும் மிக சவாலான புத்தகம் இந்நூல்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829544861932,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAARKABEDHKAR.jpg?v=1782456406"},{"product_id":"மூளைக்குள்-சுற்றுலா","title":"மூளைக்குள் சுற்றுலா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல். சுற்றுலாத்துறையின் ஆணையாளராகவும், செயலராகவும் இருந்து சுற்றுலாத்துறையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நற்செயல்கள் புரிந்தவர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829562130668,"sku":null,"price":1410.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MOOLAIKULSUTULA.jpg?v=1782456875"},{"product_id":"முன்னத்தி","title":"முன்னத்தி...","description":"\u003cp\u003eகத்தோலிக்கத் திருஅவையால் மறக்கப்பட்ட திரிங்காலின் வரலாற்றை ஆவணக் காப்பகங்களில் கிடைத்த தரவுகளைக் கொண்டு நெய்யப்பட்டுள்ள புனைவுகளற்ற பெருங்கதை இது. உடல் தளர்ந்த காலத்தில் தான் மிகவும் நேசித்த வ.புதுப்பட்டி மண்ணில் தனது உடலைப் புதைக்க தானே குழிவெட்டிக் கொண்ட திரிங்காலின் தன்னலமற்ற உயிரோட்டமுள்ள வரலாறு மீண்டும் இந்த நெடுங்கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e- மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி பேராயர்,\u003cbr\u003eமதுரை உயர் மறைமாவட்டம், தலைவர்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829573763308,"sku":null,"price":639.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUNNATHI.jpg?v=1782457153"},{"product_id":"வாழ்க்கை-மீதான-பேராவல்","title":"வாழ்க்கை மீதான பேராவல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவான்கா வாழ்ந்தும் வரைந்தும் உண்டும் அருந்தியும் வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் கிராமமும் சிற்றுண்டிச் சாலைகளும் மதுபானக் கூடங்களும் அவன் நடந்த வயல்வெளிகளும் ஓக் மரக் காடுகளும் ஆலிவ் தோட்டங்களும் அவன் பார்த்த வானங்களும் ஆறுகளும் இப்படைப்புக்குள் நகர்ந்து செல்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829727281388,"sku":null,"price":813.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VAALKAPERAVSL.jpg?v=1782457859"},{"product_id":"அன்னா-கரீனினா","title":"அன்னா கரீனினா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830057386220,"sku":null,"price":940.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANNA2.jpg?v=1782459746"},{"product_id":"வெள்ளித்-திரையில்-தமிழ்நாட்டு-அரசியல்","title":"வெள்ளித் திரையில் தமிழ்நாட்டு அரசியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைய தினம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளில் நெசவுத்தொழிலை அறிந்திராத காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடைந்த சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்பதை சர் ஜான் மார்சல் அவர்களும், அருட்தந்தை ஹீராஸ் சுவாமிகளும் அறிவியல்பூர்வமாக நீரூபித்துள்ளார்கள். 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் கலையைத் தமிழர்கள் அறிந்துள்ளனர் என்பதைத் தற்போது கீழடி, கொந்தகை ஆகிய ஆய்வுகளின் மூலம் அறிகிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830163030252,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VELLITHERAYIL.jpg?v=1782460029"},{"product_id":"கடவுளின்-தடம்","title":"கடவுளின் தடம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830175383788,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KADAVULINTHADAM.jpg?v=1782462003"},{"product_id":"பூங்காவில்-கொய்த-பூக்கள்","title":"பூங்காவில் கொய்த பூக்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830223388908,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POGAVINKOITHAPOOKAL.jpg?v=1782463043"},{"product_id":"சங்க-இலக்கியம்-உடல்-மனம்-மொழி","title":"சங்க இலக்கியம் (உடல் | மனம் | மொழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டாயிரமாண்டு காலத் தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கிட அடிப்படையாக விளங்குகிற சங்கப்பாடல் வரிகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். கவிஞர் சக்தி ஜோதி எழுதியுள்ள, ‘சங்க இலக்கியம்; உடல் மனம் மொழி’ எனும் இந்நூல், பொதுமக்களிடம் தமிழ் அடையாளத்தை முன்வைத்திட பெரிதும் உதவும். அதேவேளையில் இந்த நூல் கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும். சங்க இலக்கிய ஆய்வில் புதிய தடம் பதித்திட முயன்றுள்ள சக்தி ஜோதியின் விமர்சன நூல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830230532332,"sku":null,"price":366.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGAILAKEYAM.jpg?v=1782463533"},{"product_id":"பெஞ்சமின்-பிராங்க்ளின்","title":"பெஞ்சமின் பிராங்க்ளின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசோப்பும் மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்யும் சாதாரண வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார் ஃபிராங்க்ளின். இளம் வயது வாழ்க்கை அவர் விருப்பப்பட்டதுபோல அமையவில்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்புலிமாமா விக்கிரமாதித்தன் அவர். விஞ்ஞானி, அரசியல் மேதை, அரசுத் தூதுவர், ஒரு மாகாணத்தின் அதிபர்... என பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830249963756,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BENJAMIN.jpg?v=1782463931"},{"product_id":"கடலுக்கு-அப்பால்-1","title":"கடலுக்கு அப்பால்","description":"\u003cp\u003eகடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுரகர்த்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் பலப்பலர். ஆயினும் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெறும்வரை இதற்கு அச்சேறும் வாய்ப்புக் கிட்டவில்லை.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுறிப்பிட்டதொரு காலவரையறையை மனத்திற்கொண்டு அவசர அவசரமாக எழுதியதாலும், பிற்பாடு தேவையெனக் கருதிய திருத்தங்களைச் செய்வதற்குப் போதிய அளவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததாலும் விரும்பும் அளவுக்கு நிறைவாய்க் கதை அமையவில்லை என்று இப்போது என் மனத்தில் படுகிறது. இது இயல்பே.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டாவது உலப்போர்க் காலத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு கடலுக்கு அப்பால் கதை என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்...\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830256320748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KADALUKUAPPAL.jpg?v=1782464377"},{"product_id":"சிலாவம்","title":"சிலாவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிலாவம். முத்துக்குளித் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலைப் பேசும் அரிய எழுத்துச் சிப்பி இது. முத்துக்குளிப்போரின் பாடுகள், அவர்களின் நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், வைத்தியமுறைகள், சடங்குகள், விழாக்கள், வாய்மொழிக் கதைகள் என வாசகரின் கைப்பிடித்துச் சென்று கடல் மேலும், கடலாழத்திலும் நீர்மையோடு உலவச் செய்யும் பாங்கான இந்நாவல் நெய்தல் இலக்கியத்திற்கு காத்திரமானதொரு வரவு. தாயில்லாப் பெண்டிர் மீதான தந்தையின் பாசம், காதலின் வலிமை, காத்திருப்பு, நட்பின் உன்னதம் இவற்றை அழுத்தமாகப் பேசுவதோடு கடலோரக்கரைவாழ் மக்களின் நெருக்கடிகளையும் பிரச்சனைகளையும் விரிவாக முன்வைக்கும் நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830258417900,"sku":null,"price":305.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SILAVAM.jpg?v=1782465166"},{"product_id":"கேரள-வரலாறு","title":"கேரள வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்டைய காலம் முதல் சுமார் கி.பி. 500 வரை பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த கேரளம், கி.பி. 500 வாக்கிலும் அதன் பின்னரும் கேரளப் பகுதியில் நடைபெற்ற பிராமணக் குடியேற்றங்களின் காரணமாக பழந்தமிழகத்திலிருந்து பிரிந்து ஒரு தனிச் சமூகமாக உருவாகத் தொடங்கியது. கேரளா, ஒரு தனித்தன்மைமிக்க, புதிய சமூகமாக உருவான வரலாறும், அதன் பண்டைய சங்ககாலகட்ட வரலாறும், இன்றைய கி.பி. 1500 வரையான வரலாறும், பண்டைய சங்க இலக்கியங்கள், பண்டைய கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத்தரவுகள், கேரளா குறித்த உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களின் நூல்கள் ஆகிய பல்வேறு தரவுகளைக்கொண்டு ஆய்வுநோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830269198572,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KERALAVARALARU.jpg?v=1782465640"},{"product_id":"லேவ்-தல்ஸ்தோய்-சிறுகதைகளும்-குறுநாவல்களும்","title":"லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். \"...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்... அவர் இல்லையென்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்\"\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830314746092,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/leothastho.jpg?v=1782467414"},{"product_id":"குறி-தேர்ந்தெடுத்த-சிறுகதைகள்","title":"குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003eபூர்ணா திண்டுக்கல் மாவட்டம் இயற்பெயர் ஜோ.ஏசுதாஸ். பொன்னிமான்துறையைச் சேர்ந்தவர். பத்து கவிதை நூல்கள். நான்கு கட்டுரை நூல்கள். ஒரு நூலுக்கு விளக்க உரையும் எழுதியுள்ளார். கம்பம் பாரதி இலக்கிய விருது. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, வாசகசாலை இலக்கிய விருது, தமுஎகச விருது ஆகிய விருதுகளை கவிதைகளுக்காக பெற்றிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதி. காவிரிநாடன் திண்டுக்கல் மாவட்டம், வே.அம்மாபட்டியைச் சேர்ந்தவர். கழுத்தில் மாட்டிக் கொண்ட முத்தம், ரியா வரைந்த வானம் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கணையாழி 2016 ஆம் ஆண்டு பொன்விழாவில் ‘திருக்குற்றாலக் குறத்தி என்ற கவிதைக்காக ரூபாய் பத்தாயிரம் பரிசு பெற்றுள்ளார். \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830324216044,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIR2.jpg?v=1782468022"},{"product_id":"மிட்டாய்-நினைவுகள்","title":"மிட்டாய் நினைவுகள்","description":"\u003cp\u003eஇந்நூல் பெருந்தொற்றுக் காலத்தின் மௌனத்தில், அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன தருணங்கள் எப்படி அர்த்தமாய் மாறின என்பதற்கான சாட்சியம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநாம் கவனிக்கத் தவறிய நொடிகளை மெதுவாக சுட்டிக் காட்டும் நினைவுச் சாளரம்.ஓட்டம் நிறைந்த வாழ்வில் மறந்துபோன மனிதத்தன்மையை மீண்டும் தொட வைக்கும் வரிகள்.\u003cbr\u003eஒவ்வொரு கட்டுரையும் வாசகரின் சொந்த அனுபவமாக மாறும் நெருக்கம் கொண்டவை.கடந்த காலத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்க்கத் தூண்டும் இனிய அழைப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eநினைவுகளின் மிட்டாயை வாசக மனங்களில் பகிரும் ஒரு நேர்மையான முயற்சி ‘மிட்டாய் நினைவுகள்’\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830349283564,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MITTAININAIVUGAL.jpg?v=1782468560"},{"product_id":"தேவதேவன்-கவிதைகள்-தொகுதி-1","title":"தேவதேவன் கவிதைகள் - தொகுதி 1","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830352593132,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVTHOGUTHI.jpg?v=1782469297"},{"product_id":"தேவதேவன்-கவிதைகள்-தொகுதி-ii","title":"தேவதேவன் கவிதைகள் தொகுதி - II","description":"\u003ch2\u003eதேவதேவன் கவிதைகள் ( 2 பாகங்கள்)\u003c\/h2\u003e\n\u003cp class=\"marginB15\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதேவதேவன் அவர்கள் எழுதியது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830354559212,"sku":null,"price":343.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVTHOGUTHI2.jpg?v=1782470560"},{"product_id":"தேவதேவன்-கவிதைகள்-அமுதம்-மாத்திரமே-வெளிப்பட்டது","title":"தேவதேவன் கவிதைகள் ;அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830356492524,"sku":null,"price":380.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DEVADEVANKAVITHAIFAL.jpg?v=1782471598"},{"product_id":"திருக்குறள்-100","title":"திருக்குறள் 100","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறளை அறிவியல், உளவியல், சட்டம், மேலாண்மை, புனைவியல், தகவல் பரிமாற்றம் போன்ற பல கோணங்களில் தொடர்புபடுத்தி அதன் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக கேள்வி-பதில் வடிவத்தில் அமைக்கப்பட்ட சுவையான நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830358720748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUKURAL100.jpg?v=1782472049"},{"product_id":"ஓடும்-நதியின்-ஓசை","title":"ஓடும் நதியின் ஓசை","description":"\u003ch2\u003eஓடும் நதியின் ஓசை(2 பாகங்கள் )\u003c\/h2\u003e\n\u003cp class=\"marginB15\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830361309420,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/OODUMNATHIUYINOOSAI.jpg?v=1782472672"},{"product_id":"வற்றாத-நினைவுகள்","title":"வற்றாத நினைவுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெவ்வேறு காலகட்டங்களில் சமகாலத் தமிழ், கன்னட இலக்கியச்சூழலில் போற்றத்தக்க ஆளுமைகளின்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமறைவையொட்டி அலங்காரமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி எழுதப்பட்ட நெகிழ்ச்சியான நினைவுச்சரடுகளின் தொகுப்பே இந்நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதி.க.சி., ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், இன்குலாப், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், ம.லெ.தங்கப்பா, சுஜாதா, சின்னக்குத்தூசி, யு.ஆர்.அனந்தமூர்த்தி, சித்தலிங்கையா, கிரிஷ் கர்னாட் உள்ளிட்டோருக்கான நினைவுக் கட்டுரைகளுடன் கிரிஷ் கர்னாட்டின் முக்கியமான நேர்காணலொன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830364389612,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VARCHATHANINAIVU.jpg?v=1782473449"},{"product_id":"பெரியார்-சுயமரியாதை-சமதர்மம்","title":"பெரியார்: சுயமரியாதை சமதர்மம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநவீனகாலத் தமிழகம் தோற்றுவித்த மூலச்சிறப்புள்ள சிந்தனையாளரும் சமூகப் புரட்சியாளருமான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பொது வாழ்க்கையின் ஏறத்தாழ 30 ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான ஆராய்ச்சி நூல் இந்தியு தமிழகச் சமுதாயத்தில் பன்னூறண்டுக் காலமாக, ஆளும் வர்க்கங்களின் சாதிகளின் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்தி வந்த கருத்துநிலையை உருவாக்கி, சோழப்பேரரசுக்காலத்திலிருந்து பிரிட்டிஷார் ஆட்சிகாலம் வரையிலும், அதன் பிறகு தேசியப் போராட்டக் காலத்திலும் சமுதாயத்தில் மேலாண்மையை வகிப்பதற்காகப் பார்ப்பனர்களும் பார்பபனியமும் மேற்கொண்ட பல்வேறு வடிவங்களைச் சட்டிக் காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் சாதிகளும் அரசியல் சமூக பண்பாட்டு விடுதலை பெறுவதற்கு வழிகாட்டும் இலட்சியங்களே சுயமரியாதை சமதர்மம் என்பதையும் அந்த இலட்சியங்களை உள்ளீடாக்க கொண்ட தமிழ்நாடு திராவிடநாடு கோரிக்கை பார்ப்பன பனியா ஆதிக்கததைக் தக்கவைப்பதற்காக 1946 இல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசியத்திற்கும் எதிரானது என்பதையும் விளக்குகிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830368354540,"sku":null,"price":1151.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PEREYARSUYAMAREYATHAI.jpg?v=1782474347"},{"product_id":"சங்ககால-வாழ்வியல்","title":"சங்ககால வாழ்வியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூல் தமிழ் வரலாறு கற்போக்கு சங்ககாலத் தமிழரின் அரசியல், சமுதாய வாழ்வியல் விவரங்களைக் கூறுகின்றது. தமிழரின் பொற்காலம் என்று இந்நூலாசிரியர் கூறும் அக்காலத்து பொது, தனி வாழ்வியல்களைப் பற்றி விரிவாக ஆய்தற்கு இன்றியமையாத வழிகாட்டியாக இந்நூல் அமைகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் இது ஒரு முக்கியமான நிலைக்களம் என்பதில் ஐயமில்லை. அரிய வகை ஆய்வாக அமைந்த இந்நூல்வழி சங்ககால வாழ்வைக் கண்டுகொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830372909292,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VALSANG.jpg?v=1782475175"}],"url":"https:\/\/centaram.com\/collections\/new-century-book-house.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}