{"title":"நர்மதா தேவி","description":"","products":[{"product_id":"பெண்-அன்றும்-இன்றும்","title":"பெண் அன்றும் இன்றும்","description":"\u003cp\u003eநமது சமூகத்தில் பெண்கள் ஏன் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? பெண்களாக, தொழிலாளர்களாக, குடிமக்களாகப் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் என்ன?  பெண்களின் உழைப்பை சமூகம் எப்படிச் சுரண்டுகிறது? பெண் விடுதலைக்கான பாதை எது?\u003c\/p\u003e\n\u003cp\u003eஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் வீடுசார் உழைப்பு கண்ணுக்குப் புலப்படாத உழைப்பாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு, வெந்நீர் கூட வைக்கத் தெரியாது என ஓர் ஆணால் மட்டுமே கூற முடியும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685163712748,"sku":null,"price":488.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b55dfcd8b1373235a91c502726b028be.jpg?v=1780038996"}],"url":"https:\/\/centaram.com\/collections\/narmadha-devi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}