{"title":"நெப்போலியன் ஹில்","description":"","products":[{"product_id":"சிந்தனையை-ஒருமுகப்படுத்தி-செல்வத்தைக்-குவியுங்கள்","title":"சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 25,000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார். இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதாரமான நூல் இதுதான். இதில் இடம்பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763542016236,"sku":null,"price":224.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SINTHANAYAI.jpg?v=1781858032"},{"product_id":"அற்புதங்கள்-உங்கள்-கையில்","title":"அற்புதங்கள் உங்கள் கையில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது! நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்! தொழில்முனைவோர், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், கலைஞர்கள் போன்ற, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள், வெற்றிகரமான ஆளுமையின் அற்புத சக்தியின் வாயிலாகத் தங்கள் இலக்குகளை அடையவும், தங்கள் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளைத் தகர்த்தெறியவும், தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763708707052,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARPUTHANGAL.jpg?v=1781863669"}],"url":"https:\/\/centaram.com\/collections\/napoleon-hill.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}