{"title":"நன்மொழி பதிப்பகம்","description":"","products":[{"product_id":"பீர்பல்-கதைகள்-98-படங்களுடன்","title":"பீர்பல் கதைகள் 98 - படங்களுடன்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898803798252,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BEERBAL.jpg?v=1783331254"},{"product_id":"பரமார்த்த-குரு-கதைகள்","title":"பரமார்த்த குரு கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898898170092,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARAMAARTHA.jpg?v=1783334531"},{"product_id":"ஜென்-கதைகள்-1","title":"ஜென் கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900433973484,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JENKATHAIGAL.jpg?v=1783407890"},{"product_id":"மரியாதைராமன்-கதைகள்","title":"மரியாதைராமன் கதைகள்","description":"\u003cdiv data-expanded=\"false\" class=\"a-expander-content a-expander-partial-collapse-content\"\u003e\u003cspan\u003eமரியாதைராமன் - கதைகள் ‘கதைகளின் தாய் நிலம்’ என்று கொண்டாடப்படுகிற நம் பாரத தேசத்தில், விக்கிரமாதித்தனின் கதைகள், தெனாலிராமன் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள், பஞ்ச தந்திர கதைகள் எனப் பல்வேறு சிறந்த கதைகள் நிறைந்துள்ளன. இந்த வரிசையில் ‘மரியாதைராமன் நீதிக்கதை’யும் தற்போது இணைந்துள்ளது. மரியாதைராமன் தெனாலி இராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவர்களுக்கு புலப்படாத நுணுக்கமான விஷயங்களையும் எளிதில் கூறிவிடுவார். \u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900441837804,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAREYATHAI.jpg?v=1783408428"},{"product_id":"ஜோதிஷ்-ஞானம்","title":"ஜோதிஷ் ஞானம்","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\"\u003eஎங்களின் பிற சோதிட நூல்கள்\u003cbr\u003eஜோதிடம் கற்க எளிய முறை வானுயர்ந்த வாழ்விற்கு வழிகாட்டும் ஜோதிடம் ராஜயோக ஜாதக விளக்கம் ஜோதிட நுட்பத் திரட்டு ஜோதிடச் சிந்தனைச் செல்வம் ஜோதிட ஞானம் ஜோதிடச் சிந்தனைக் களஞ்சியம் ஜோதிட முத்தாரம் சந்திர காவியம் மூலமும் - உரையும் செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் லக்ன ஆராய்ச்சிக் கட்டுரைகள் யோக பாவங்கள் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? நது சாஸ்திரம்) உரோமரிஷிநாதர் அருளிச்செய்தசோதிட சிந்தாமணி 27 நட்சத்திரங்களின் விளக்கங்களும் தோஷ பரிகாரங்களும் 12 லக்ன அமைப்புகளும் - பலன்களும் இராமதேவர் அருளிய அஷ்டவர்க்கம் கணிக்கும் முறையும்-பலன்களும் ஆரியபட்டரின் ஜியோதிஷம் 27 நட்சத்திரங்களுக்குரிய அதிர்ஷ்ட பெயர்கள் பிறந்த தேதிக்கு அதிர்ஷ்ட பெயர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி? ஜோதிடப் பேரகராதி வாழ்க்கைக்கு வளம் தரும் அதிர்ஷ்ட எண்கள் பிறந்த தேதியும் உங்கள் அதிர்ஷ்டமும் பஞ்சாங்கம் நல்ல நாள் பார்ப்பது எப்படி? மனையடி சாஸ்திரம் பலன் தரும் நவரத்தினக் கற்கள்\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900575727852,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JOTHISHGANAM.jpg?v=1783414918"},{"product_id":"பஞ்சதந்திரக்-கதைகள்-படங்களுடன்","title":"பஞ்சதந்திரக் கதைகள் (படங்களுடன்)","description":"\u003cp\u003e\u003cspan dir=\"auto\"\u003eபஞ்சதந்திரம் என்பது உரைநடை மற்றும் கவிதை வடிவில் பின்னிப் பிணைந்த கதைகளின் தொகுப்பாகும், இதில் பெரும்பாலும் விலங்குக் கதைகளே உள்ளன. இது சமஸ்கிருதம் (இந்து) மற்றும் பாலி (பௌத்தம்) மொழிகளில் தொகுக்கப்பட்டது.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan itemprop=\"author\" itemscope=\"\" itemtype=\"https:\/\/schema.org\/Person\"\u003e\u003cspan itemprop=\"name\"\u003e\u003cspan dir=\"auto\"\u003eபண்டிட் விஷ்ணு சர்மா\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan dir=\"auto\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஎன்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இந்தத் தொகுப்பு , பெரும்பாலான அறிஞர்களால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், பழமையான வாய்மொழி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் கருதப்படுகிறது. எல்லைகளைக் கடந்த மாற்றங்கள், தழுவல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் மூலமாக, பஞ்சதந்திரம், குறிப்பாகக் கதைசொல்லிகள் மத்தியில், மிகவும் பிரபலமான இலக்கியப் படைப்பாகத் திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900583035116,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANJATHANTHIRAKATHAIGAL.jpg?v=1783415348"},{"product_id":"தெனாலிராமன்-கதைகள்-படங்களுடன்","title":"தெனாலிராமன் கதைகள் - படங்களுடன்","description":"\u003cp\u003eதெனாலிராமன் கதைகள் - படங்களுடன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900597092588,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THENALIRAMANKATHAIGAL.jpg?v=1783416466"},{"product_id":"சூஃபி-கதைகள்","title":"சூஃபி கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு சூஃபி எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். விழித்துக்கொண்ட எந்த மனிதனும் சூஃபிதான்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒரு பயணி, பயணித்து தனது இலக்கான சேர வேண்டிய இடத்தை அடைவது போல ஒரு சூஃபியானவன் தனது ஞானப் பயணத்தால் சூஃபிய படிநிலை ஞானத்தை அடைகின்றான்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபயணம் எந்த ஒரு சாதாரண மனிதனையும் கூடப் புடம் போட்டுவிடும் வல்லமை கொண்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900701917420,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SOOPIKATHAIGAL.jpg?v=1783421926"},{"product_id":"சிறுவர்களுக்கான-பரமார்த்த-குரு-கதைகள்","title":"சிறுவர்களுக்கு  பரமார்த்த குரு கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902207181036,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARAMARTHAGURU.jpg?v=1783486555"},{"product_id":"சிறுவர்களுக்கு-பழமொழிக்-கதைகள்","title":"சிறுவர்களுக்கு பழமொழிக் கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902223565036,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALAMOZIKATHAIGAL.jpg?v=1783487572"},{"product_id":"சிறுவர்களுக்கு-தீர்ப்புக்-கதைகள்","title":"சிறுவர்களுக்கு தீர்ப்புக் கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902236344556,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THERPU.jpg?v=1783489394"},{"product_id":"ஜோதிஷ்-பலன்","title":"ஜோதிஷ் பலன்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902237950188,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5e8417085ebcf965efe1fb9aff87557e.jpg?v=1783489694"},{"product_id":"சிறுவர்களுக்கென-தமிழ்நாட்டு-தெனாலிராமன்-கதைகள்","title":"சிறுவர்களுக்கு  தமிழ்நாட்டு தெனாலிராமன் கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902239457516,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILNATU_c01b8a17-165e-45c5-9f0d-333bfb3f1e37.jpg?v=1783490003"},{"product_id":"சிறுவர்களுக்கு-கண்ணன்-கதைகள்","title":"சிறுவர்களுக்கு கண்ணன் கதைகள்","description":"\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902316167404,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ba007a0e6246a456c9ea8e0afe85d159.jpg?v=1783491895"},{"product_id":"சிறுவர்களுக்கு-நகைச்சுவைக்-கதைகள்","title":"சிறுவர்களுக்கு நகைச்சுவைக் கதைகள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902325702892,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/98c6cd972513d1f57a2f3d83273dbfde.jpg?v=1783493334"},{"product_id":"ஈசாப்-நீதிக்-கதைகள்-268","title":"ஈசாப் நீதிக் கதைகள் 268","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902685233388,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/268.jpg?v=1783505626"},{"product_id":"விக்கிரமாதித்தன்-கதைகள்","title":"விக்கிரமாதித்தன் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வெவ்வேறு பதிப்பகங்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறதே விக்கிரமாதித்தன் கதை, இதில் என்ன வித்தியாசம்? இந்நூலைக் கையில் எடுத்ததும் பலருக்கும் இக்கேள்வி எழலாம்! எழுத்து நடைதான் வித்தியாசம். எப்படி இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் பலரால் எழுதப்பட்டும், எழுதுபவரின் மொழி நடையால் மேலும் மேலும் மெருகேறி விளங்குகின்றனவோ அப்படியே விக்கிரமாதித்தன் கதை போன்ற இத்தகைய பாரம்பரியக் கதைகளும் எத்தனை முறை எத்தனை பேரால் எழுதப்பட்டாலும் சுவை குன்றாமல் திகழ்கின்றன! அப்படி எழுதப் பட்டிருக்கும் இந்நூல், தன்னைக் கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சாய் உங்களைப் படிக்கச் செய்துவிடும் என்பது ஒருதலை. இரண்டி பேரால் எழுதப்பட்டிருப்பது, இந்நூலின் மற்றொரு சிறப்பு. உள்ளே நீங்கள் இருவேறு உலகங்களைத் தரிசிக்கப் போகிறீர்கள்! படியுங்கள்; சுவையுங்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902698569964,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2979fa86c75bea47fc2480d491454b35.jpg?v=1783506473"}],"url":"https:\/\/centaram.com\/collections\/nanmozhi-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}