{"title":"நந்தா லக்ஷ்மன்","description":"","products":[{"product_id":"வேசியின்-ருசி","title":"வேசியின் ருசி","description":"\u003cp\u003eபொழுதுபோக்கிற்காக புத்தகம் வாசிப்பவர்கள் மட்டும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ஆழமாக புத்தகம் வாசித்து அதற்குள்ளே வாழ்பவர்கள் இந்த புத்தகத்தை தவிர்க்கவும். இது உங்களின் இயல்பு வாழ்க்கையின் நிலைப்பாட்டையும் மனநிலையையும் பாதிக்கக் கூடும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இயல்பாக நிகழும் நடைமுறைகளை தவறான கோணத்தில் நின்று பார்த்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். முடிந்த வரையில் கதாபாத்திரங்களை காதல் செய்யுங்கள். ஏனெனில் யாரோ ஒரு எழுத்தாளருக்கு நாமும் கதாபாத்திரமாகக் கூடும்…!\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47916735004908,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e8415336de07cc785e773636d9fe9a44.jpg?v=1783670134"}],"url":"https:\/\/centaram.com\/collections\/nandha-lakshman.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}