{"title":"நகுலன்","description":"","products":[{"product_id":"நிழல்கள்","title":"நிழல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்துவிட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும் -சுந்தர ராமசாமி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628270928108,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3d22702864dc1b7b8a0f85d756a3daf.jpg?v=1778660956"},{"product_id":"நவீனன்-டைரி","title":"நவீனன் டைரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eநகுலனின் ’நவீனன் டைரி’ 1976ல் முதற்பதிப்பாக வெளிவந்தது. பின்னர் இது ’நகுலனின் நாவல்கள்’ என்ற தொகுப்பிலும் இடம் பெற்றது. இப்போது தனியாக இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது யாருக்கு என் எழுத்துப் பிடிக்கவில்லை என்பதும் எனக்கும் தெரியும். ஒரு சிலருக்கு உடனடியாகவும் காலந்தாழ்த்தியும் பிடிக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு என் எழுத்தைப் பற்றிப் பூரண திருப்தியில்லை. நான் இனிச் சொல்லப்போவது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். என்னைவிட நன்றாக எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களை படித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு எனக்கு அவர்கள் எழுத்துக்களிலும் பூரண திருப்தி ஏற்படுகிறதேயில்லை. சொல்லப் போனால் தமிழிலேயே மிகச் சிறந்த எழுத்தாளராகக் கருதப்படும் நல்ல சிவன் பிள்ளையின் எழுத்தில்கூட... அவருடைய எழுத்தைப் பற்றி என்னவெல்லாமோ சொல்கிறார்கள்.-நகுலன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926084305132,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e0bf0688c0b4cff0fd9e37f894e1a05b.jpg?v=1783762836"},{"product_id":"நாய்கள்","title":"நாய்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம்\\ நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள். ஆனால், எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் நகல்கள்; (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926578217196,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8171382b91b01b7502181f37315c5fba.jpg?v=1783764262"},{"product_id":"நகுலன்-தேர்ந்தெடுத்த-சிறுகதைகள்","title":"நகுலன்; தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951536980204,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAGULAN.jpg?v=1784182330"}],"url":"https:\/\/centaram.com\/collections\/nagulan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}