{"title":"நாகூர் ரூமி","description":"","products":[{"product_id":"சின்ன-மனசுக்குள்-சீனப்பெருஞ்சுவர்","title":"சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசோம்பல் ஒரு மனிதனை மட்டுமல்லாமல், அவன் சார்ந்த சூழலையும் சாய்க்கும் பேராற்றல் கொண்டது என்பதையும், அதைவெல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்புகளைப் பற்றியும் ஆணித்தரமாகச் சொல்கிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638719987948,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/529ab62adf5aa082c25b6308071c7f52.jpg?v=1779088736"},{"product_id":"வெற்றிக்கொடிகட்டு","title":"வெற்றிக்கொடிகட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுனைவர் நாகூர்ரூமி தனது 25 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவத்தால் தலைமுறைகள், பாடத்திட்டங்கள்,இவற்றைத்தாண்டி சிந்திக்கக்கூடியவர் .ஒரு மாணவன் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேறும்பொழுது கடமைகள் அவனைத்துரத்துவது போலவே , எதிர்காலக் கனவுகளும் அவனைத் தடுமாறச் செய்கின்றன .அவன் நிதர்சனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இலக்கிலிருந்து அவனை வெகுதூரத்திற்கு விலகிச்செல்ல வைத்துவிடுகின்றன என்பதை நன்கு உணர்ந்தவர் ரூமி.அதனால் இளைஞர்களுக்கும் அவர்களை வழிநடத்திச்செல்லும் நிலையிலுள்ள பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47644012937452,"sku":null,"price":105.28,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ffc79c98f40c6a734766b4098ab378ec.jpg?v=1779180989"},{"product_id":"இந்த-விநாடி","title":"இந்த விநாடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eயூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்து கொண்டிருந்த போது ஒரு நண்பர் என்னை மதிப்பீடு செய்ய சில கேள்விகள் கேட்டார்.ஒரு பூ - அரளி என்றேன். ஒரு பறவை - வல்லூறு என்றேன். இப்படியே பதில் தொடர, சிந்தனையை மாற்றுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றார். சிந்தனையை மட்டுமல்ல. தலைகீழாய் போட்டுக் கொண்டிருந்த கையெழுத்தையும் மாற்ற வாழ்க்கை மாறியது. எண்ணங்கள் தான் வாழ்க்கை. நான் உணர்ந்ததை நீங்களும் உணர்ந்து கொள்ள உங்களுக்கு இந்தப் புத்தகம்.- அகத்தியன், திரைப்பட இயக்குனர்,**நல்லவன் வாழ்வான் - என்பது உலக நியதி.நல்ல நூல்கள் படித்தவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் - என்பது பொது நியதி.நாகூர் ரூமியின் “இந்த வினாடி” - இன்றைய வேகமாக, ‘டென்ஷன்’ போட்டி நிறைந்த சூழலுக்கு ஏற்ற நல்ல மருத்துவ நூல்- நடிகர் சிவக்குமார்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697025368300,"sku":null,"price":313.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INTHAVINADI.jpg?v=1780374700"},{"product_id":"அதே-வினாடி","title":"அதே வினாடி","description":"\u003cp\u003e\u003cb\u003eஅதே வினாடி\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்’றால் அது இந்த நூலில்தான். ஆமாம். நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும். படித்துப் பாருங்கள்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697223385324,"sku":null,"price":313.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHEVINADI.jpg?v=1780382187"},{"product_id":"மந்திரச்-சாவி","title":"மந்திரச் சாவி","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமந்திரச் சாவி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மனதின் சக்தியை உணர்ந்து, வாழ்க்கையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கிக் கொள்ள வழிகாட்டும் சுயமுன்னேற்ற நூல். எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களை சரியான முறையில் வழிநடத்தினால், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை எளிய எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697285841132,"sku":null,"price":166.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANTHIRA.jpg?v=1780385256"},{"product_id":"கனவுகளின்-விளக்கம்","title":"கனவுகளின் விளக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' என்ற நூலும் ஒன்று. கனவுகள்  நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை. விடைகள் உங்கள் கைகளிலேயே! படித்துப் பாருங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697549820140,"sku":null,"price":208.68,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIGMENT.jpg?v=1780399289"}],"url":"https:\/\/centaram.com\/collections\/nagore-rumi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}