{"title":"நா. பார்த்தசாரதி","description":"","products":[{"product_id":"குறிஞ்சி-மலர்","title":"குறிஞ்சி மலர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் நாவலை எழுதப் புகுந்த நாள்மிகச் சிறந்தது. இந்த நாவலுக்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம்.'இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது... தமிழ் மணம் கமழ்வது' என்று என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898877427948,"sku":null,"price":310.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURINJIMALAR.jpg?v=1783333283"},{"product_id":"மணிபல்லவம்","title":"மணிபல்லவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக்கூடிய இந்த நாவல் படைத முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுத்த் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச்சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவுகூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாக இநறைவேறியிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900453765356,"sku":null,"price":526.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANIPALLAN_65d73cc0-6f36-48ed-823f-a673e29df097.jpg?v=1783421710"},{"product_id":"மகாபாரதம்-அறத்தின்-குரல்","title":"மகாபாரதம் அறத்தின் குரல்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"TA\"\u003eமிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமுடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eவெளிவருகிற பக்தனைப்போலப் பத்துப் பருவங்களையும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகாவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு அமைதியோடு கீழே இறங்கி வருவோம்.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவதுபோல்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமுழங்கும் எண்ணம் யாது\u003c\/span\u003e\u003cspan\u003e? \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதர்மத்துக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசத்தியத்துக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநேர்மைக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003eநியாயத்துக்குத்தான் வெற்றி! இந்தஎண்ணம் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல்\u003c\/span\u003e\u003cspan\u003e  \u003c\/span\u003e\u003cspan\u003eமுழங்கிக்கொண்டே இருக்கட்டும்.\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e‘இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா’ என்று யாரோ\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாததில் எதுவும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇல்லை.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eவெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது! அதை நாமும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநம்புவோம்\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநம்பி வாழ்வோம்! \u003c\/span\u003e\u003cspan\u003eநா. பார்த்தசாரதி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941537693932,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a25aa352a6d69547226f1cc5d7388e8e.jpg?v=1784006763"}],"url":"https:\/\/centaram.com\/collections\/na-parthasaarthy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}