{"title":"நா. முத்துக்குமார்","description":"","products":[{"product_id":"அ-னா-ஆ-வன்னா","title":"அ னா ஆ வன்னா","description":"\u003cp\u003eபின்பொருநாள் பார்த்துக்கொண்டிருக்கையில் சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கி உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் ஏதோ ஒரு கல்யாணமண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கிவிடைபெறுகிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநண்பர்களின்தங்கைகள் இல்லாத நண்பர்களின் வீடு, முற்றத்தில் பறிக்காமல் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லியுடனும்; பயணிகள் இறங்கிவிட்ட ரயில் பெட்டியின் வெறுமையுடனும்: நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்: நம் முன் நிற்கிறது\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676604809452,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a3d770d82b46e53dbe27698fa9418c71.jpg?v=1779877487"},{"product_id":"கண்-பேசும்-வார்த்தைகள்","title":"கண் பேசும் வார்த்தைகள்","description":"\u003cp\u003eகாதல், மனித உறவுகள், நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை மனதை வருடும் கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கும் நூல் இது. ஒரு கவிஞனின் பார்வையில் காதலின் பல பரிமாணங்களையும், மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளையும் எளிமையான மொழியிலும் ஆழமான சிந்தனையுடனும் நா. முத்துக்குமார் பகிர்ந்து கொள்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684730454252,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/88458768392b90694a1735bea8d6ebca.jpg?v=1780027705"},{"product_id":"பால-காண்டம்","title":"பால காண்டம்","description":"\u003cp\u003eஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத பருவம் குழந்தைப் பருவம். அந்த இனிய நினைவுகளையும், பள்ளி நாட்களின் குறும்புகளையும், முதல் நட்புகளையும், மனதில் பதிந்த மனிதர்களையும் நா. முத்துக்குமார் தனது கவித்துவமான எழுத்து நடையில் உயிரோட்டமாகப் பதிவு செய்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு இது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684735238380,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3dcaa036f484a8f5dc7a8891bfd3211d.jpg?v=1780027877"},{"product_id":"என்னை-சந்திக்க-கனவில்-வராதே","title":"என்னை சந்திக்க கனவில் வராதே","description":"\u003cp\u003eகாதல் எல்லைகளைக் கடந்து மனித மனங்களை இணைக்கும் ஒரு பொதுமொழி என்பதை உணர்த்தும் அழகிய ஜப்பானிய காதல் கவிதைகளின் தமிழாக்கத் தொகுப்பு இது. ஆங்கிலத்தின் வழியாக ஜப்பானியக் கவிதைகளை நா. முத்துக்குமார் தமிழில் எளிமையாகவும், உணர்வின் ஆழம் குறையாமலும் மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானியக் காதல் கவிதைகளுக்கும் சங்ககாலத் தமிழ்க் காதல் இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை இந்த நூல் வாசகர்கள் உணரச் செய்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684742217964,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/687bcba5a65635cceff532b8e2297b75.jpg?v=1780028126"},{"product_id":"நியூட்டனின்-மூன்றாம்-விதி","title":"நியூட்டனின் மூன்றாம் விதி","description":"\u003cp\u003e\"நியூட்டனின் மூன்றாம் விதி\" என்ற தலைப்பைப் போலவே, மனித உறவுகளில் ஒவ்வொரு செயலும் உணர்வும் எதிரொலியை உருவாக்குகிறது என்ற வாழ்க்கை உண்மையை கவிதைகளின் வழியாக உணர்த்தும் இந்த நூல், கவிதை நேசிகள் தவறாமல் வாசிக்க வேண்டிய அழகிய படைப்பாகும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684748181740,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2a0b1efb5caf1e45a68cf3575d49e207.jpg?v=1780028329"},{"product_id":"குழந்தைகள்-நிறைந்த-வீடு","title":"குழந்தைகள் நிறைந்த வீடு","description":"\u003cp\u003eமழலை மனதின் தூய்மையையும், இயற்கையின் அழகையும், அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு தருணங்களையும் ஹைக்கூ கவிதைகளின் வழியாக மனதைத் தொடும் வகையில் பதிவு செய்திருக்கும் அழகிய கவிதைத் தொகுப்பு இது. எளிய சொற்களில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நா. முத்துக்குமாரின் தனித்துவமான கவிதை நடையை இந்நூல் முழுவதும் ரசிக்கலாம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684758241516,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/db2cf3a4e7c3fbb15fa378a1a33be321.jpg?v=1780028603"},{"product_id":"கிராமம்-நகரம்-மாநகரம்","title":"கிராமம் நகரம் மாநகரம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"223\" data-end=\"248\"\u003eகிராமம் நகரம் மாநகரம்\u003c\/strong\u003e என்பது கவிஞர் \u003cstrong data-start=\"263\" data-end=\"285\"\u003eநா. முத்துக்குமார்\u003c\/strong\u003e அவர்களின் நினைவுகள், அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைப் பார்வைகளை அழகிய மொழிநடையில் பதிவு செய்துள்ள கட்டுரைத் தொகுப்பாகும். கிராமத்தின் இயல்பான வாழ்க்கை, நகரத்தின் வேகம், மாநகரத்தின் பரபரப்பு ஆகிய மூன்று உலகங்களிலும் மனிதர்கள், உறவுகள், நினைவுகள் மற்றும் கால மாற்றங்கள் எவ்வாறு மனித வாழ்வை வடிவமைக்கின்றன என்பதை நெகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கும் நூலாக இது திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684809720044,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ec572678264695bed913c7f11cf66483.jpg?v=1780029376"},{"product_id":"நா-முத்துகுமார்-கட்டுரைகள்","title":"நா.முத்துகுமார் கட்டுரைகள்","description":"\u003cp\u003eஅய்ந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயதுவரை கிராமத்தில் என்னை வயர்த்தவர் அப்பாவை பற்ற எனது பாட்டி கிருஷணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்காண்டிருப்பவர் அம்மாவைப்பற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பயரும் கிருஷ்ண வேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை, இவர்கள் இன்றி என் முகவரி சிதறிப் போயிருக்கும். நன்றி என்ற வார்த்தைக்குள் எப்படி இவர்களை அடைப்பது?  \u003c\/p\u003e\n\u003cp\u003eசிறு வயதில் விளையாட்டில்  ஏற்படும் காயங்களில் எல்லாச் சிறுவர்களும் அம்மா என்று குரலடுத்து அழுவார்கள். அப்போதுக்கூட நான்  ‘அப்பா’ என்றுதான் அழுதிருக்கிறேன். என் ஆளுமையில் பரும்பங்கு வகிக்கும் தந்தை எ.நாகராசனுக்கும் என் அமபு.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகாட்டுப் பிரியத்துடன்\u003c\/p\u003e\n\u003cp\u003eநா.முத்துக்குமார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684840816876,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_4a9e8037-4333-4922-8f0a-97c9c2594849.jpg?v=1780031167"},{"product_id":"நா-முத்துக்குமார்-கவிதைகள்","title":"நா.முத்துக்குமார் கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003col\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eபட்டாம்பூச்சி விற்பவன்.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eநியுட்டனின் மூன்றாம் விதி.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eகுழந்தைகள் நிறைந்த வீடு.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஅனா ஆவன்னா.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli data-list=\"ordered\"\u003e\n\u003cspan class=\"ql-ui\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eஎன்னை சந்திக்க கனவில் வராதே.\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநா.முத்துக்குமார் :\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். ''தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம், அனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் மூன்றில், வேடிக்கை பார்ப்பவன்'' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பேங்க் விருது பெற்றுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதிரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசியவிருதுகளை இரண்டு முறை பெற்றிருக்கிறார். பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684948295916,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpeg_d3358b25-b45f-4602-b288-c293e85a5e5a.jpg?v=1780035671"},{"product_id":"அணிலாடும்-முன்றில்","title":"அணிலாடும் முன்றில்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா... என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் - அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்!’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47866138001644,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANILADUMMUCHIL.jpg?v=1782812607"}],"url":"https:\/\/centaram.com\/collections\/na-muthukumar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}